Advertisement - Remove

Navy - Example Sentences

Popularity:
நேவீ / நைவீ
He said that is why the modern and multi-dimensional Indian Navy plays a leading role in promoting peace and stability in the region.
அதனால்தான், இந்த மண்டலத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மேம்படுவதில் நவீன, பன்முகம் கொண்ட இந்திய கடற்படை முக்கியப் பங்கை ஆற்றுகிறது.
During the operation, a sailor from Thailand Navy sacrificed his life.
இந்த ஒட்டுமொத்தச் செயல்பாடுகளிலும் கடற்படை வீரர் ஒருவர் உயிர்த்தியாகம் புரிய வேண்டியும் இருந்தது.
My dear countrymen, a few days ago, Officer AbhilashTomy of our Navy was struggling between life and death.
எனதருமை நாட்டுமக்களே, கடந்த நாட்களில் கடற்படையைச் சேர்ந்த நமது அதிகாரி ஒருவர் அபிலாஷ் டோமி, வாழ்வா சாவா என்ற போராட்டத்தை எதிர்கொண்டு வந்தார்.
He mentioned how best innovations are now being recognised and awarded at the Army Day, Navy Day, and Air Force Day.
புதிய சிந்தனைகள் எந்த அளவுக்கு சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டு, ராணுவ தினம், கடற்படை தினம் மற்றும் விமானப்படை தினங்களில் விருதுகள் அளிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.
The Prime Minister, Shri Narendra Modi has greeted the Navy personnel, on Navy Day.
கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.
Advertisement - Remove
The Prime Minister attended the Presidential Band Concert performed by the Indian Navy Symphonic Orchestra.
இந்தியக் கடற்படை சிம்போனிக் வாத்தியக்குழு வழங்கிய குடியரசுத் தலைவரின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்.
I am encouraged by your localization plans, especially in the capital intensive Navy and Air Force.
உங்களின் உள்ளுர்மயமாக்கல், குறிப்பாக கடற்படை மற்றும் விமானப்படையின் நடவடிக்கைகள் எனக்கு நம்பிக்கையை தருகின்றன.
The Chiefs of the Army, Navy and Air Force were present on the occasion.
இராணுவம், கடற்படை மற்றும் விமான படையின் தளபதிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
I, too, am looking forward to visiting a Singapore Navy Ship and an Indian Naval Ship at the Changi Naval Base day after tomorrow.
நமது கடற்படை கப்பல்களில் உங்களில் பலர் பயணித்திருக்கலாம், நாளை மறுநாள் சாங்கி கடற்படைத் தளத்தில் இந்திய, சிங்கப்பூர் கடற்படை கப்பல்களுக்கு செல்வதை நானும் எதிர்நோக்கியுள்ளேன்.
On the occasion of Navy Day today, the Prime Minister, Shri Narendra Modi, presented four innovation trophies to recognize innovations by personnel of the Navy.
கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுமையான படைப்புகளுக்கான நான்கு விருதுகளை கடற்படை வீரர்களுக்கு வழங்கினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading