Advertisement - Remove

Navy - Example Sentences

நேவீ / நைவீ
Giving some more illustrations of the Governments approach towards the Armed Forces, the Prime Minister mentioned the encouragement being given to innovations by soldiers during Army Day, Navy Day and Air Force Day events.
இராணுவத்தினரின் மீது தமது அரசு கொண்டுள்ள அக்கறையை விவரித்த பிரதமர், இராணுவ தினம், கடற்படை தினம், விமானப்படை தினம் ஆகிய நாள்களில் வீரர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அளிக்கப்படும் உத்வேகம் குறித்து பேசினார்.
Ministry of Defence Admiral Karambir Singh, PVSM, AVSM, ADC Chief of the Naval staff Admiral Karambir Singh assumed command of the Indian Navy today (31 May 19) as the 24th Chief of the Naval Staff.
பாதுகாப்பு அமைச்சகம் கடற்படை தலைமை தளபதியாக அட்மிரல் கரம்பீர் சிங் பதவியேற்பு இந்திய கடற்படையின் 24-வது தலைமை தளபதியாக அட்மிரல் கரம்பீர் சிங் இன்று (31.05.2019) பதவியேற்றுக் கொண்டார்.
President Nyusi thanked the Prime Minister for the timely assistance extended by Indian Navy at the time.
அந்த சமயத்தில் இந்திய கடற்படை செய்த உதவிகளுக்காக பிரதமருக்கு திரு.
MoU for Cooperation in the Field of Hydrography between Indian Navy and Maldives National Defence Force Vijay Gokhale, Foreign Secretary Uza.
இந்திய கடற்படை மற்றும் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப்படை இடையே, நீரளவியல் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விஜய் கோகலே, வெளியுறவுத்துறை செயலாளர் உஸா.
Technical Agreement on Sharing White Shipping Information between the Indian Navy and the Maldives National Defence Force Sunjay Sudhir, Ambassador of India Brigadier General Abdul Raheem Abdul Latheef, Vice Chief of Defence Force
இந்திய கடற்படை மற்றும் மாலதீவுத் தேசிய பாதுகாப்புப் படை இடையே, ராணுவம் அல்லாத வணிகப் பயன்பாட்டு கப்பல்களின் பயணம் பற்றிய தகவல் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம் சுஞ்சய் சுதிர், இந்திய தூதர் பிரிகேடியர் ஜென்ரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீஃப், மாலத்தீவு பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர்
Advertisement - Remove
At a time when entire nation is under lockdown, the response from retired personnel of Army, Navy and Air Force as well as volunteer community service by Ex-Servicemen association, is very praiseworthy.
ஒட்டு மொத்த தேசமும் பொது முடக்கத்தின் கீழ் இருக்கும் இந்த சமயத்தில், தன்னார்வ சமுதாயத் தொண்டாக, முன்னாள் படை வீரர் சங்கத்தின் மூலம் ஓய்வு பெற்ற ராணுவ, கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள் செய்து வரும் இந்த சேவை பாராட்டுக்குரியது.
Ministry of Defence Indian Navy Supports Fight Against Covid19 In Port Blair Reaching out to those in need during the Covid-19 crisis, Naval Air Station (NAS) Utkrosh and Material Organisation (Port Blair) carried out food distribution in Port Blair.
பாதுகாப்பு அமைச்சகம் போர்ட்பிளேரில் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்துக்கு இந்திய விமானப்படை ஒத்துழைப்பு கொவிட்-19 நெருக்கடி நேரத்தில் போர்ட்பிளேரில் தேவைப்படுபவர்களுக்கு உணவு விநியோகத்தை உத்குரோஷ் கடற்படை விமானத் தளம் மற்றும் பொருள்வகை அமைப்பு மேற்கொண்டது.
For details, Indian Navy Continues to be Mission Deployed and Combat Ready The twenty six sailors who were placed in isolation after testing positive for Covid-19 at Mumbai, belong to INS Angre, a shore establishment.
பாதுகாப்பு அமைச்சகம் இந்திய கடற்படை தொடர்ந்து பணியில் போராடுவதற்கு தயாராக உள்ளது மும்பையில் கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருபத்தி ஆறு மாலுமிகள், ஐஎன்எஸ் ஆங்கரே என்னும் கடற்படைத் தளத்தை சேர்ந்தவர்கள்.
The Navy remains combat-ready, mission-capable and is in full readiness to partake in the national mission to fight the pandemic as well as to provide support to our friendly neighbours in the IOR.
போராடுவதற்கு தயாராகவும், செயல் திறனுடனும் ம‌ற்றும் தேசிய பணியில் கலந்துக்கொண்டு பெரும் தொற்றுக்கு எதிராக போரிட முழு தயார் நிலையிலும், இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நமது நட்பான அண்டை நாடுகளுக்கு உதவ தயராக‌வும் கடற்படை உள்ளது.
Delhi, Kolkata, Chennai, Bengaluru, Bhopal, Agra, Amritsar, Belgaum, Ranikhet Pithoragarh among many metropolis, big and small townships saw the Army, Navy and Indian Air Force (IAF) and Coast Guard (ICG) visiting hospitals and paying tributes.
இராணுவப் படை, கடற்படை மற்றும் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை பல மருத்துவமனைகளிலும் மரியாதை செலுத்தியதைக் கண்ட, பல மாநகராட்சிகள், பெரிய மற்றும் சிறிய நகரங்களில், டில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, போபால், அமிர்த்சர், பெல்காம் இராணிக்கெட் பிதொராகர் ஆகியவையும் அடங்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading