Advertisement - Remove

Navy - Example Sentences

நேவீ / நைவீ
Indian Navy has provided direct support and capacity building to island states in Indian Ocean, especially for coastal surveillance and hydrographic surveys.
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடுகளில் இந்திய கடற்படை தேவையான கண்காணிப்பு மற்றும் நிலவுலக நீர்நிலைப் பரப்வாய்வுகளை நடத்தி அந்த நாடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
We also look forward to goodwill visits by Indian Navy to Pacific Islands.
இந்திய கடற்படை பசிபிக் தீவுகளுக்கு நல்லெண்ணப் பயணமாக செல்ல நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
It will improve the functional efficiency of Material Management of Naval Stores and ensure operational readiness of the Navy at all times as well as provide better career prospects for the incumbents.
கடற்படை ஸ்டோர்களில் பொருள்கள் மேலாண்மையின் செயல்பாட்டு திறனை இது மேம்படுத்தி, எந்த சமயத்திலும் செயல்பட தயார் நிலையில் கடற்படை இருப்பதை உறுதி செய்வதுடன், இதில் சேருபவர்களுக்கு சிறந்த பணி வாய்ப்புகளை அளிப்பதாகவும் இருக்கும்.
The lndian Navy is determined to bring back normalcy to the LM islands most expeditiously.
இந்தத் தீவுகளில் மிகுந்த விரைவில் இயல்பு நிலையை திருப்பச்செய்வதில் உறுதியுடன் இந்தியக் கடற்படை செயலாற்றுகிறது.
All other ships at the disposal of Indian Navy would continue the Search and Rescue operations and provide relief till normalcy is restored.
விரைவான குறித்த நேரத்திலான இந்திய கப்பற்படையின் செயல்பாட்டினால் கடலில் இருந்து 148 பேர் காப்பாற்றப்பட்டனர்.
Advertisement - Remove
The President said that a soldier or an officer in uniform, irrespective of whether he or she is from the Army, the Navy or the Air Force, evokes admiration and trust everywhere in the country.
சீருடையில் உள்ள சிப்பாய் அல்லது அதிகாரிகள், அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ராணுவம், கடற்படை அல்லது விமானப் படை என எந்தப் படையாக இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியிலும் அவர்களுக்கு புகழும், நம்பிக்கையும் கிடைப்பதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
Ministry of Defence World Environment Day 2018 Indian Navy has completed four years of its Green Initiatives Program on World Environment Day.
பாதுகாப்பு அமைச்சகம் உலக சுற்றுச்சூழல் தினம் 2018 இந்திய கடற்படை கடந்த நான்காண்டுகளாக மேற்கொண்டு வந்த பசுமை முன்முயற்சித் திட்டங்களை உலக சுற்றுச்சூழல் தினத்தன்று நிறைவு செய்தது.
The adoption of a comprehensive Indian Navy Environment Conservation Roadmap has put Indian Navy on an ambitious path of synergising Blue Water capability with a Green footprint.
“இந்திய கடற்படை சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்திட்டம்“ என்ற விரிவான திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் “பசுமைத் தடத்துடன் கூடிய நீல நீர் வல்லமை“ என்ற முன்னோடித் திட்டத்தை இந்திய கடற்படை ஒருங்கிணைத்துள்ளது.
21 MW Solar PV projects have been undertaken with meticulous planning by Indian Navy towards achieving the GOI target of 100 GW by 2022 under Jawaharlal Nehru National Solar Mission (JNNSM).
2022 ஆம் ஆண்டுக்குள் 100 கிகா வாட் சூரிய சக்தி மின்உற்பத்தி செய்வது என்ற மத்திய அரசின் இலக்கை அடையும் நோக்கில், இந்திய கடற்படை 21 மெகாவாட் சூரிய சக்தி மின்உற்பத்திக்கான திட்டங்களை, ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய சக்தி இயக்கத்தின்கீழ் மேற்கொண்டுள்ளது.
Prime Minister's Office PM extends greetings on Navy Day The Prime Minister Shri Narendra Modi has greeted Indian Navy personnel and their families on Navy Day.
பிரதமர் அலுவலகம் கடற்படை தினம் – பிரதமர் வாழ்த்து கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய கடற்படையினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading