Advertisement - Remove

Navy - Example Sentences

Popularity:
நேவீ / நைவீ
Ministry of Defence India Salutes Corona Warriors Indian Navy Salutes the Corona Warriors on Land, Air and High Seas Indian Navy joined the entire nation to express gratitude and salute the Corona Warriors on Sunday 03 May 20.
பாதுகாப்பு அமைச்சகம் கொரோனாவுக்கு எதிராக போராடுவோருக்கு இந்தியா மரியாதை நிலம், வான், ஆழ்கடல் பகுதிகளில் மரியாதை செலுத்தியது இந்திய கடற்படை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக போராடி வருவோருக்கு ஒட்டுமொத்த தேசத்துடன் இந்திய கடற்படை மே 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இணைந்து நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தியது. நிலப்பகுதி கொரோனாவை கட்டுப்படுத்த போராடுவோருக்கு பாராட்டு.
Indian Navy personnelonboardINS Vikramadityaoff Karwar expressed their appreciation by forming a Human Word Chain in thanking the Corona Warriors.
கர்வார் அருகே நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் உள்ள இந்திய கடற்படை வீரர்கள், கொரோனா போராளிகளுக்காக மனித சங்கிலி மூலம் சொற்களை ஏற்படுத்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
Ministry of Defence Indian Navy Commences Next Phase of Operation Samudra Setu The next phase of Operation Samudra Setu to repatriate Indian citizens from overseas will commence on 01 June 2020.
பாதுகாப்பு அமைச்சகம் ஆபரேஷன் “சமுத்ர சேது” திட்டத்தின் அடுத்த கட்டத்தை தொடங்குகிறது இந்தியக் கடற்படை வெளிநாடுகளிலிருந்து இந்தியக் குடிமக்களை அழைத்து வருவதற்கான ஆபரேஷன் “சமுத்ர சேது” திட்டத்தின் அடுத்தகட்டம், ஜூன் 1, 2020-இல் தொடங்குகிறது.
In this phase, Indian Navy Ship Jalashwa will repatriate 700 personnel from Colombo, Republic of Sri Lanka to Tuticorin, Tamil Nadu and subsequently repatriate another 700 personnel from Mal, Republic of Maldives to Tuticorin.
இந்தக் கட்டத்தில், இலங்கையின் கொழும்பு நகரிலிருந்து 700 பேரை இந்திய கடற்படையின் ஜலஸ்வா கப்பல், தமிழகத்தின் தூத்துக்குடிக்கு அழைத்து வரும். அதே போன்று, மாலத்தீவில் உள்ள மாலே பகுதியிலிருந்து 700 இந்தியர்கள், தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுவர்.
Indian Navy has already repatriated 1,488 Indian nationals from Mal to Kochi during the previous phase of operations.
இதற்கு முந்தைய கட்டத்தில், மாலே-விலிருந்து 1,488 இந்தியக் குடிமக்களை, இந்தியக் கடற்படை கொச்சிக்கு அழைத்துவந்துள்ளது.
Advertisement - Remove
The Indian Navy has spared no effort in supporting the nation in its battle against COVID-19 and continues to fulfil its resolve towards dedicating Har Kaam Desh Ke Naam
கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில் நாட்டிற்கு அனைத்து ஆதரவையும் அளிப்பதற்காக இந்தியக் கடற்படை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ‘ஹர் காம் தேஷ் கே நாம்’ ‘ஒவ்வொரு செயலும் தேசத்தின் பெயரால்’ என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் அது தன் கடமையை ஆற்றி தீர்மானங்களைப் பூர்த்தி செய்து வருகிறது
A responsible multi-dimensional force, the Indian Navy has embarked on reducing its environmental footprint through energy conservation, minimising marine pollution and use of alternative sources of energy.
ஒரு பொறுப்புள்ள பல பரிமாணப் படை என்ற முறையில், இந்தியக் கடற்படை எரிசக்தி சேமிப்பு, கடல் மாசுக் குறைப்பு ஆகியவற்றின் மூலம், சுற்றுச்சூழல் கால்தடத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மாற்று எரிபொருள் ஆதாரத்தையும் அது பயன்படுத்தி வருகிறது.
Indian Navy conducted the World Environment Day this year adhering to the lockdown measures in force.
இந்தியக் கடற்படை இந்த ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முடக்க நடவடிக்கைகளை அமல்படுத்தி கடைப்பிடித்தது.
These include Pinaka ammunitions, BMP armament upgrades and software defined radios for the Indian Army, Long Range Land Attack Cruise Missile Systems and Astra Missiles for the Indian Navy and Indian Air Force (IAF).
பினாகா தளவாடங்கள், பி.எம்.பி. தளவாடத் தரநிலை மேம்பாடுகள் மற்றும் இந்திய ராணுவத்துக்கான மென்பொருள் வரையறையுள்ள ரேடியோக்கள், தரையில் நீண்டதொலைவு சென்று தாக்கும் ஏவுகணை செலுத்தும் சாதனங்கள், இந்தியக் கடற்படை மற்றும் விமானப் படைக்கான அஸ்ட்ரா ஏவுகணைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
Indian Navy has previously undertaken similar evacuation operations as part of Operation Sukoon in 2006 (Beirut) and Operation Rahat in 2015 (Yemen).
இதே போன்ற, குடிமக்களை தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரும் நடவடிக்கைகளை இந்தியக் கப்பல்படை 2006ல் ஆபரேஷன் சுக்கூன் (பெய்ரூட்) மற்றும் 2015ல் ஆபரேஷன் ரகத் (ஏமன்) ஆகியவற்றின் போது மேற்கொண்டு இருந்தது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading