Advertisement - Remove

increase - Example Sentences

Difficulty:
இந்க்ரீஸ
அதிகரிக்க79அதிகரிக்கும்29உயர்வு11அதிகரிக்கவும்11அதிகரிக்கச்8அதிகரிப்பது7உயர்த்த7அதிகரிப்பதற்கான7அதிகரிப்பதற்காக6அதிகரிக்கும்.6அதிகமாக்குவதற்கே3அதிகரி3வேகத்தை3உயர்த்தவும்3அதிகரித்துக்3உயர்த்துவது3அதிகப்2வருமானத்தைப்2காப்புரிமைப்2உயர்வை2அதிகரிப்பு2உற்பத்தியைப்2அதிகரிக்குமாறு2அதிகமாக்க1ஓடுமாறு1அதிகப்படுத்திவிட்டது1அதிகப்படுத்துவோம்1அதிகப்படுத்து1கூட்டுக1மூலதனத்தை1இ-நம்1நடவடிக்கைக்குப்1தீர்க்கதரிசனம்1செய்வதுதான்1அதிகப்ட்சமாக1வீணாகாமல்1தானாக1வருவாயைப்1உயர்த்துவதற்கென1தகவலியல்1பகிர்ந்துகொண்டு1தொடர்புகளை1அதிகரித்திருப்பதும்1காலாண்டின்போது1கொள்முதலை1உயர்வையும்1மதிப்பூதியம்1அதிகரிப்பதை1கடமைப்பட்டவர்கள்.1பங்குதாரர்களிடமும்1வேலைவாய்புக்களை1அதிகரிக்கிறது.1அதிகரிப்பதுடன்1உருவாகத்தை1அதிகரிப்பதோடு1உயர்ந்துள்ளது.1அறிக்கைகளிலும்1வழிமுறையுடன்1உலோகங்களின்1அதிகரித்துள்ள1உயர்வின்1கூடியிருப்பது1உயர்த்துவதாகவும்1வரம்பை1நம்பகத்தன்மையை1மின்மயமாக்கல்1ஒளிச்சேர்க்கைத்1மருத்துவக்கருவிகளுக்கும்1பெருக்குதல்.1நிறுவனத்துக்கு1தமனி1பதிவுக்கான1அதிகப்படுத்த1அதிகப்படுத்தி1விலக்கை1"கட்டுப்பாட்டு1மார்க்கெட்டில்1பரப்பு1சேலம்1எம்பிபிஎஸ்1உயர்த்துவதற்கான1உயர்த்துதல்.1அதிகரித்திருப்பதற்கு1மட்டங்கள்1அதிகரிக்கப்படுகிறது:1பயணிக்கக்கூடிய1அதிகரிக்கப்பட்டிருப்பது1அமைக்கப்படுகிறது:1மரச்சாமான்களுக்கான1ரூ.79101இணைப்புகளையும்1உயர்த்தப்பட்டால்1அதிகப்படுத்தப்பட்டுள்ளது1
Addressing the probationers, the President said that the Government of India and state governments are making considerable efforts to protect the forest wealth of our country and increase green cover.
அவர்களிடயே பேசிய குடியரசுத் தலைவர், நாட்டின் வன வளத்தை பாதுகாக்கவும், பசுமை படலத்தை அதிகரிக்கவும் மத்திய - மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
The proposed increase in gestational age will ensure dignity, autonomy, confidentiality and justice for women who need to terminate pregnancy.
கருக்கலைப்பு உச்ச வரம்பை அதிகரிக்கும் உத்தேச திட்டம் கருக்கலைப்பு அவசியப்படும் பெண்களுக்கு கண்ணியம், சுதந்திரம், ரகசியத்தன்மை ஆகியவற்றை அளிக்கும்.
He is utilizing of solar light to increase the photocatalytic efficiency of nanomaterials to degrade pollutants as well as generate renewable Hydrogen.
நீரில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றவும் புதுப்பிக்கும் ஹைட்ரானை உற்பத்தி செய்யவும் நேனோ பொருட்களின் ஒளிச்சேர்க்கைத் திறனை அதிகரிக்கவும் சூரிய ஒளியை அவர் பயன்படுத்துகிறார்.
State Drugs Controllers assured that they are working hard to increase the production level, attendance of work force, logistics support so as to ensure the smooth manufacturing, distribution and availability of medicine and medical devices in the country.
அனைத்து மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர்களின் முயற்சிகளையும் பாராட்டிய செயலாளர், மருந்துகளுக்கும், மருத்துவக்கருவிகளுக்கும் பற்றாக்குறை எதுவும் ஏற்படாத வண்ணம், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் இதர சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியுடன் தயாரிப்பு அமைப்புகளுக்கு அனைத்து ஆதரவையும் அளிக்குமாறு, அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
Increase in revenues of target enterprises.
• இலக்கு நிறுவனங்களின் வருவாயைப் பெருக்குதல்.
Advertisement - Remove
There is a need for generation of demand immediately through enhanced government spending and simultaneously increase the competitiveness of domestic industry with fast track labour, legal and land reforms to make India an attractive investment destination, said Dr Aggarwal.
அரசின் செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் உடனடியாக மார்க்கெட்டில் தேவைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், தொழிலாளர், சட்டம் மற்றும் நிலச் சீர்திருத்தங்களை வேகப்படுத்துவதுடன் உள்நாட்டுத் தொழிற்சாலைகளின் போட்டியிடும் நிலைமையை உயர்த்த வேண்டும் என்றும், அதன் மூலம் இந்தியாவை முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்றவேண்டும் என்றும் அவர் கூறினார்.
15,000 crores through AHIDF would not only leverage several times more private investment but would also motivate farmers to invest more on inputs thereby driving higher productivity leading to increase in farmers income.
எனவே, கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.15,000 கோடி முதலீடு, தனியார் முதலீட்டை பன்மடங்கு அதிகரிக்க ச் செய்வதோடு, விவசாயிகள் தங்களது வருமானத்தை அதிகரிக்க ஏதுவாக, உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான அளவுக்கு இடுபொருள் முதலீடு செய்ய விவசாயிகளை ஊக்குவிப்பதாகவும் அமையும்.
He added that under the Garib Kalyan Rojgar Abhiyan, many works are being started in villages to increase the income of the workers.
தொழிலாளர்களின் வருமானத்தைப் பெருக்கும் வகையில், ஏழைகள் வேலைவாய்ப்பு இயக்கத்தின் கீழ், கிராமங்களில் பல்வேறு பணிகள் துவங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
The Amendments, include provisions that enable Central Government to increase the authorized capital of NABARD from Rs. 5,000 crore to Rs.
இந்தத் திருத்தங்களில், நபார்டின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.5,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடியாக அதிகரிக்க மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கிறது.
Shri Goyal said that use of technology to increase transparency and accountability and transfer maximum benefit to the consumer reflects a 360-degree approach of a Government in Action.
பிரதம மந்திரியின் புதிய இந்தியாவுக்கான தீர்க்கதரிசனம் தொழில் நுட்பத்தை வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவற்றை அதிகப்படுத்தி நுகர்வோருக்கு மிக அதிக நலன் சென்றடையும் நிலை அரசாங்கச் செயலின் 360 டிகிரி அணுகுமுறையைச் சார்ந்தது என்று திரு கோயல் சொன்னார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading