Advertisement - Remove

increase - Example Sentences

இந்க்ரீஸ
அதிகரிக்க79அதிகரிக்கும்29உயர்வு11அதிகரிக்கவும்11அதிகரிக்கச்8அதிகரிப்பது7உயர்த்த7அதிகரிப்பதற்கான7அதிகரிப்பதற்காக6அதிகரிக்கும்.6அதிகமாக்குவதற்கே3அதிகரி3வேகத்தை3உயர்த்தவும்3அதிகரித்துக்3உயர்த்துவது3அதிகப்2வருமானத்தைப்2காப்புரிமைப்2உயர்வை2அதிகரிப்பு2உற்பத்தியைப்2அதிகரிக்குமாறு2அதிகமாக்க1ஓடுமாறு1அதிகப்படுத்திவிட்டது1அதிகப்படுத்துவோம்1அதிகப்படுத்து1கூட்டுக1மூலதனத்தை1இ-நம்1நடவடிக்கைக்குப்1தீர்க்கதரிசனம்1செய்வதுதான்1அதிகப்ட்சமாக1வீணாகாமல்1தானாக1வருவாயைப்1உயர்த்துவதற்கென1தகவலியல்1பகிர்ந்துகொண்டு1தொடர்புகளை1அதிகரித்திருப்பதும்1காலாண்டின்போது1கொள்முதலை1உயர்வையும்1மதிப்பூதியம்1அதிகரிப்பதை1கடமைப்பட்டவர்கள்.1பங்குதாரர்களிடமும்1வேலைவாய்புக்களை1அதிகரிக்கிறது.1அதிகரிப்பதுடன்1உருவாகத்தை1அதிகரிப்பதோடு1உயர்ந்துள்ளது.1அறிக்கைகளிலும்1வழிமுறையுடன்1உலோகங்களின்1அதிகரித்துள்ள1உயர்வின்1கூடியிருப்பது1உயர்த்துவதாகவும்1வரம்பை1நம்பகத்தன்மையை1மின்மயமாக்கல்1ஒளிச்சேர்க்கைத்1மருத்துவக்கருவிகளுக்கும்1பெருக்குதல்.1நிறுவனத்துக்கு1தமனி1பதிவுக்கான1அதிகப்படுத்த1அதிகப்படுத்தி1விலக்கை1"கட்டுப்பாட்டு1மார்க்கெட்டில்1பரப்பு1சேலம்1எம்பிபிஎஸ்1உயர்த்துவதற்கான1உயர்த்துதல்.1அதிகரித்திருப்பதற்கு1மட்டங்கள்1அதிகரிக்கப்படுகிறது:1பயணிக்கக்கூடிய1அதிகரிக்கப்பட்டிருப்பது1அமைக்கப்படுகிறது:1மரச்சாமான்களுக்கான1ரூ.79101இணைப்புகளையும்1உயர்த்தப்பட்டால்1அதிகப்படுத்தப்பட்டுள்ளது1
Friends, the government is trying to ensure that the farmers who are adopting new options to increase their income are not short of funds.
நண்பர்களே, தங்களின் வருவாயை அதிகரிக்க புதிய வழிகளை மேற்கொள்கின்ற விவசாயிகள் நிதிப் பற்றாக்குறையை சந்திக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.
I want to increase the number of such programmes in the far-flung areas of the country and in the areas where livelihoods are solely based on agriculture.
நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் விவசாயத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வாழும் பகுதிகளிலும் இது போன்ற கண்காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
The Union Cabinets decision approving the Integrated Scheme for Development of Silk Industry will help increase the production of Bivoltine silk (high quality) by 62 percent by 2020.
பட்டுத் தொழில் மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு, உயர் ரக பட்டு உற்பத்தியை 2020-க்குள் 62 சதவீதம் அதிகரிக்க உதவும்.
The Minister further said the aim of the government is to increase the number of people engaged in the silk sector from 85 lakhs to one crore in the next three years.
அடுத்த 3 ஆண்டுகளில், பட்டு உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள நபர்களின் எண்ணிக்கையை 85 லட்சத்திலிருந்து ஒரு கோடியாக அதிகரிப்பது அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
Reiterating Indias commitment, Shri Singh said agriculture is an important sector to increase cooperation between the two countries and India is willing to provide technical assistance to Gambia.
இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய திரு. சிங் இந்தியா - காம்பியா இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்க வேளாண்மை ஒரு முக்கிய துறை என்றும், காம்பியாவுக்குத் தொழில்நுட்ப உதவியை வழங்க இந்தியா விரும்புகிறது என்றும் கூறினார்.
Advertisement - Remove
Crop diversification and promoting allied farming activities like backyard poultry were equally important to increase farmers income.
பயிர்களை வேறுபடுத்தி, வேளாண் சார்ந்த கோழி வளர்ப்பு போன்றவற்றை ஊக்குவிப்பதும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முக்கியமான நடவடிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
This measure of the Government is helpingcreate large scale job opportunities across the sectors and increase economic growth of the country.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை பல்வேறு துறைகளில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாவதற்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் வலுவான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
When Goa will have two airports passenger handling capacity will increase to 3 crores, he further added.
இரண்டு விமானநிலையங்களை கோவா பெறும்போது, பயணிகளைக் கையாளும் திறன் மூன்று கோடியாக அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
The Vice President called on scientists and governments to encourage farmers to diversify and take up allied activities like poultry, dairy and fisheries adding that increase only production may not encourage people to join farming.
உற்பத்தி அதிகரிப்பது மட்டும் விவசாயத்துறையில் மக்களை ஊக்கப்படுத்த இயலாது என்பதால் அவர்கள் கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன் வளர்ப்பு போன்ற மாறுபட்ட தொழில்களிலும் ஈடுபட விஞ்ஞானிகளும், அரசுகளும் ஊக்கப்படுத்த வேண்டுமென்று குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
It will stress upon on how to increase the income of the farmers of both the countries.
இரு நாடுகளின் விவசாயிகளின் வருவாயை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து சிந்திக்கப்படும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading