Advertisement - Remove

increase - Example Sentences

Difficulty:
இந்க்ரீஸ
அதிகரிக்க79அதிகரிக்கும்29உயர்வு11அதிகரிக்கவும்11அதிகரிக்கச்8அதிகரிப்பது7உயர்த்த7அதிகரிப்பதற்கான7அதிகரிப்பதற்காக6அதிகரிக்கும்.6அதிகமாக்குவதற்கே3அதிகரி3வேகத்தை3உயர்த்தவும்3அதிகரித்துக்3உயர்த்துவது3அதிகப்2வருமானத்தைப்2காப்புரிமைப்2உயர்வை2அதிகரிப்பு2உற்பத்தியைப்2அதிகரிக்குமாறு2அதிகமாக்க1ஓடுமாறு1அதிகப்படுத்திவிட்டது1அதிகப்படுத்துவோம்1அதிகப்படுத்து1கூட்டுக1மூலதனத்தை1இ-நம்1நடவடிக்கைக்குப்1தீர்க்கதரிசனம்1செய்வதுதான்1அதிகப்ட்சமாக1வீணாகாமல்1தானாக1வருவாயைப்1உயர்த்துவதற்கென1தகவலியல்1பகிர்ந்துகொண்டு1தொடர்புகளை1அதிகரித்திருப்பதும்1காலாண்டின்போது1கொள்முதலை1உயர்வையும்1மதிப்பூதியம்1அதிகரிப்பதை1கடமைப்பட்டவர்கள்.1பங்குதாரர்களிடமும்1வேலைவாய்புக்களை1அதிகரிக்கிறது.1அதிகரிப்பதுடன்1உருவாகத்தை1அதிகரிப்பதோடு1உயர்ந்துள்ளது.1அறிக்கைகளிலும்1வழிமுறையுடன்1உலோகங்களின்1அதிகரித்துள்ள1உயர்வின்1கூடியிருப்பது1உயர்த்துவதாகவும்1வரம்பை1நம்பகத்தன்மையை1மின்மயமாக்கல்1ஒளிச்சேர்க்கைத்1மருத்துவக்கருவிகளுக்கும்1பெருக்குதல்.1நிறுவனத்துக்கு1தமனி1பதிவுக்கான1அதிகப்படுத்த1அதிகப்படுத்தி1விலக்கை1"கட்டுப்பாட்டு1மார்க்கெட்டில்1பரப்பு1சேலம்1எம்பிபிஎஸ்1உயர்த்துவதற்கான1உயர்த்துதல்.1அதிகரித்திருப்பதற்கு1மட்டங்கள்1அதிகரிக்கப்படுகிறது:1பயணிக்கக்கூடிய1அதிகரிக்கப்பட்டிருப்பது1அமைக்கப்படுகிறது:1மரச்சாமான்களுக்கான1ரூ.79101இணைப்புகளையும்1உயர்த்தப்பட்டால்1அதிகப்படுத்தப்பட்டுள்ளது1
Lighting after the sunset also provide a sense of enhanced personal safety especially for women and increase in post sunset social as well as economic activities.
சூரியன் மறைந்தபின் மின்விளக்குகள் பயன்பாடு மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும். மேலும், சூரியன் மறைவுக்குப் பிந்தைய சமூக, பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்கும்.
The Government has taken various steps to increase the agricultural sector's growth rate.
வேளாண்துறை வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
The Government has taken various steps to increase the agricultural sector's growth rate.
வேளாண்துறை வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Law Secretary, Ministry of Law and Justice, Shri Suresh Chandra said India has huge potential to increase the size of the legal market, which is around 9bn Dollars at present.
சுரேஷ் சந்திரா, தற்போது 900 கோடி டாலராக உள்ள சட்டச் சந்தையின் அளவை அதிகரிக்க மிகப்பெரிய வளம் இந்தியாவில் உள்ளது என்று கூறினார்.
Farmers are our primary stakeholders, and keeping this in mind, we have launched many new initiatives to increase our farm yield and double our farmers income by raising their socio-economic status.
விவசாயிகள் எங்களின் முக்கிய பங்களிப்பாளர்களாக உள்ளதால், அவர்களது வருமானத்தை இரட்டிப்பாக்கி, அவர்களது சமூகப் பொருளாதார அந்தஸ்தை உயர்த்த நாங்கள் பல்வேறு முன் முயற்சிகளை துவக்கியுள்ளோம்.
Advertisement - Remove
Aiming the efficient use and further increase of renewable energy, and demonstrating its value in terms of flexibility in the energy systems are the prime objective of the initiative.
எரிசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது, இதன் மூலம் பெருமளவு நிதி வீணாகாமல் தடுப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
Establishment of nearly 2,500 Atal Tinkering Labs across the country has been sanctioned to increase the scientific temper in the students and also to provide the right direction to their creativity.
மாணவர்களிடையே அறிவியல் உணர்வை அதிகரிக்கவும் அவர்களின் படைப்புத் திறனுக்கான சரியான திசைவழியைக் காட்டவும் நாடுமுழுவதிலும் கிட்டத்தட்ட 2500 அடல் ஊக்குவிப்பு சோதனைச் சாலைகளை உருவாக்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
It was noted that some miners still have a headroom to increase production within their permissible Environment clearance and other limits.
சுற்றுச் சூழல் அனுமதி மற்றும் இதர வரம்புகளுக்கு உட்பட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்பு இன்னமும் இருப்பதாக சில சுரங்க நிர்வாகிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
The Minister exhorted the miners to increase production and assured them that the Ministry will facilitate in enhancing production and miners were free to approach the Ministry with specific problems which they may encounter.
உற்பத்தியை அதிகரிக்க ுமாறு சுரங்கம் நடத்துவோரை ஊக்க மூட்டிய அமைச்சர் உற்பத்தியை அதிகரிக்க அமைச்சகம் உதவிகளை செய்யும் என்றும் சரங்கம் நடத்துவோர் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு அமைச்சகத்தைத் தாராளமாக அணுகலாம் என்றும் உறுதியளித்தார்.
There has been a fifty percent increase in the number of indirect taxpayers.
மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கையில் ஐம்பது சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading