The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
PM urged the people of Daman to continue giving topmost importance to cleanliness as the opportunities in tourism increase when there is cleanliness.
தூய்மையாகப் பராமரிக்கப்படும் இடங்களில் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால், டாமனில் தூய்மைப் பணிகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளிக்குமாறு டாமன் மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
They expressed satisfaction at the increase in bilateral trade that has crossed the US $ 1 billion mark.
இருதரப்பு வர்த்தகம், ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவைத் தாண்டி அதிகரித்திருப்பதற்கு அவர்கள் மனநிறைவு தெரிவித்தனர்.
Increase of existing structure of Group ‘A’ posts from 1253 to 1272 posts are as follows:
குரூப் ‘ஏ’ பணியிடங்கள் கட்டமைப்பை தற்போதுள்ள 1253லிருந்து 1272 ஆக கீழே குறிப்பிட்டது போல் அதிகரிக்கப்படுகிறது:
This will increase the number of navigable waterways from 5 to 106.
இதனால் பயணிக்கக்கூடிய நீர்வழிகளின் எண்ணிக்கை 5-லிருந்து 106 ஆகும்.
● To increase your Venture Capital or VC funding by 10 percent, tell the investors you run a “platform”, not a regular business.
· 10 சதவீத அளவு நிதி வழங்கி உங்களின் புதிய மூலதனத்தை அதிகரிக்கும் போது நீங்கள் ஒரு “அமைப்பை”த்தான் நடத்த முடியும், முறையான வணிகத்தை அல்ல என்று முதலீட்டாளர்களிடம் கூறுங்கள்.
● If you want to increase your VC funding by 20 percent, tell the investors that you are operating in the “fintech space”.
· 20 சதவீத அளவுக்கு நிதி வழங்கி உங்களின் புதிய மூலதனத்தை அதிகரிக்க விரும்பினால் நீங்கள் “ஃபின்டெக் வெளி”யில் செயல்படுகிறீர்கள் என்பதை முதலீட்டாளர்களிடம் கூறுங்கள்.
Increase of Foreign Direct Investment (FDI) and overseas commercial transactions have further contributed to a significant increase of commercial disputes.
அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்திருப்பதும் வெளிநாட்டு வர்த்தக பரிவர்த்தனைகளும் வர்த்தக விவகாரங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்க செய்துள்ளன.
Increase of Foreign Direct Investment (FDI) and overseas commercial transactions have further contributed to a significant increase of commercial disputes.
அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்திருப்பதும் வெளிநாட்டு வர்த்தக பரிவர்த்தனைகளும் வர்த்தக விவகாரங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்க செய்துள்ளன.
Our Government is making all efforts to increase the living standards of our 1.3 billion people, who form one-sixth of the humanity.
மனித சமுதாயத்தின் ஆறில் ஒரு பங்காக இருக்கும், நமது நாட்டின் 1.3 பில்லியன் மக்கள் தொகையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
The Prime Minister said that the time has come when there should be healthy competition among States to speak of efforts in water conservation and management, the way efforts to increase GSDP and investment are spoken about.
நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் மாநிலங்கள் தங்களிடையே பேசும் ஆரோக்கியமான போட்டி சூழல் உருவாகும் காலம் ஏற்படும் என்றும், ஜிஎஸ்டிபியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் முதலீடு தொடர்பான பேச்சுகள் ஏற்படும் என்றும் பிரதமர் கூறினார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…