Advertisement - Remove

increase - Example Sentences

Difficulty:
இந்க்ரீஸ
அதிகரிக்க79அதிகரிக்கும்29உயர்வு11அதிகரிக்கவும்11அதிகரிக்கச்8அதிகரிப்பது7உயர்த்த7அதிகரிப்பதற்கான7அதிகரிப்பதற்காக6அதிகரிக்கும்.6அதிகமாக்குவதற்கே3அதிகரி3வேகத்தை3உயர்த்தவும்3அதிகரித்துக்3உயர்த்துவது3அதிகப்2வருமானத்தைப்2காப்புரிமைப்2உயர்வை2அதிகரிப்பு2உற்பத்தியைப்2அதிகரிக்குமாறு2அதிகமாக்க1ஓடுமாறு1அதிகப்படுத்திவிட்டது1அதிகப்படுத்துவோம்1அதிகப்படுத்து1கூட்டுக1மூலதனத்தை1இ-நம்1நடவடிக்கைக்குப்1தீர்க்கதரிசனம்1செய்வதுதான்1அதிகப்ட்சமாக1வீணாகாமல்1தானாக1வருவாயைப்1உயர்த்துவதற்கென1தகவலியல்1பகிர்ந்துகொண்டு1தொடர்புகளை1அதிகரித்திருப்பதும்1காலாண்டின்போது1கொள்முதலை1உயர்வையும்1மதிப்பூதியம்1அதிகரிப்பதை1கடமைப்பட்டவர்கள்.1பங்குதாரர்களிடமும்1வேலைவாய்புக்களை1அதிகரிக்கிறது.1அதிகரிப்பதுடன்1உருவாகத்தை1அதிகரிப்பதோடு1உயர்ந்துள்ளது.1அறிக்கைகளிலும்1வழிமுறையுடன்1உலோகங்களின்1அதிகரித்துள்ள1உயர்வின்1கூடியிருப்பது1உயர்த்துவதாகவும்1வரம்பை1நம்பகத்தன்மையை1மின்மயமாக்கல்1ஒளிச்சேர்க்கைத்1மருத்துவக்கருவிகளுக்கும்1பெருக்குதல்.1நிறுவனத்துக்கு1தமனி1பதிவுக்கான1அதிகப்படுத்த1அதிகப்படுத்தி1விலக்கை1"கட்டுப்பாட்டு1மார்க்கெட்டில்1பரப்பு1சேலம்1எம்பிபிஎஸ்1உயர்த்துவதற்கான1உயர்த்துதல்.1அதிகரித்திருப்பதற்கு1மட்டங்கள்1அதிகரிக்கப்படுகிறது:1பயணிக்கக்கூடிய1அதிகரிக்கப்பட்டிருப்பது1அமைக்கப்படுகிறது:1மரச்சாமான்களுக்கான1ரூ.79101இணைப்புகளையும்1உயர்த்தப்பட்டால்1அதிகப்படுத்தப்பட்டுள்ளது1
In order to deal effectively with this threat, we agree that there is a need to increase all possible pressure on countries supporting any type of terrorism.
இத்தகைய அச்சுறுத்தலை சிறப்பான வகையில் எதிர்கொள்ள எந்தவகையான தீவிரவாதத்தையும் ஆதரிக்கும் நாடுகளின் மீது அனைத்து விதமான நெருக்கடிகளையும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் ஒப்புக் கொண்டோம்.
We have continued extensive engagement to increase the role and credibility of SCO in the international arena.
சர்வதேச அரங்கில் எஸ்சிஓவின் நம்பகத்தன்மையையும், அதன் பங்களிப்பையும் அதிகரிக்க தொடர்ந்து நாம் பணியாற்றுவோம்.
We have prepared a five-year roadmap to increase bilateral trade.
இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க 5 ஆண்டு கால திட்டத்தை நாங்கள் தயாரித்திருக்கிறோம்.
Make in India Describing Make in India as a cherished goal, the Finance Minister proposed increase in basic Custom duty on certain items so as to provide domestic industry a level playing field.
இந்தியாவில் உற்பத்தி செய்வது என்பது நமது மனதிற்கு உகந்த இலக்கு என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் சமநிலையில் செயல்படுவதற்கான களத்தை வழங்கும் வகையில் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரியை உயர்த்தவும் பரிந்துரைத்தார்.
You have to increase the country's viability, as well as strengthen its stability.
நாட்டின் நம்பகத்தன்மையை மேம்படுத்தி, ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த வேண்டியது உங்கள் கடமை.
Advertisement - Remove
3,500 crore to Rs.10,000 crore The Cabinet Committee on Economic Affairs chaired by the Prime Minister Shri Narendra Modi has approved to increase the authorized capital of Food Corporation of India (FCI) from existing Rs.3,500 crore to Rs.10,000 crore.
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் இந்திய உணவுக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.3,500 கோடியிலிருந்து ரூ.10,000 கோடியாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், இந்திய உணவுக்கழகத்தின் தற்போதைய அங்கீகரிக்கப்பட்ட மூலதனமான ரூ.3,500 கோடியை ரூ.10,000 கோடியாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
3,500 crore to Rs.10,000 crore The Cabinet Committee on Economic Affairs chaired by the Prime Minister Shri Narendra Modi has approved to increase the authorized capital of Food Corporation of India (FCI) from existing Rs.3,500 crore to Rs.10,000 crore.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்திய உணவுக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.3,500 கோடியிலிருந்து ரூ.10,000 கோடியாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், இந்திய உணவுக்கழகத்தின் தற்போதைய அங்கீகரிக்கப்பட்ட மூலதனமான ரூ.3,500 கோடியை ரூ.10,000 கோடியாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
He was happy to note that to increase the participation of voters, systematic efforts are being made by the Election Commission under the 'Electoral Literacy for Strong Democracy' program.
வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக ‘வலுவான ஜனநாயகத்திற்கு வாக்காளர் பட்டியல் அறிதல்’ என்ற திட்டத்தின்கீழ், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முயற்சிகளை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறினார்.
With the increase of active COVID cases in India and other countries, usage of face masks has been advised for the general public.
அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக இந்த வடிவமைப்பு பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு அளிக்கப் பட்டுள்ளது.
High sugar, high-fat and animal protein diets lead to disruption in the regulation of blood glucose levels, fat build-up in the liver, high uric acid concentrations,reduced kidney function and increase in arteriolar thickening, and fat deposition.
அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு மற்றும் விலங்குப் புரதத்தை உட்கொள்ளுதல் ரத்தச் சர்க்கரை அளவை பாதிப்படைய செய்து, கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்கும், அதிக யூரிக் அமிலம் சேர்வதற்கும், குறைவான சிறுநீரக செயல்பாட்டுக்கும் மற்றும் தமனி தடித்தலுக்கும், கொழுப்பு சேர்வதற்கும் வழிவகுத்துவிடும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading