Advertisement - Remove

towards - Example Sentences

டவார்ட்ஜ / டவோர்ட்ஜ / டார்ட்ஜ
நோக்கி68நோக்கிய14நோக்கிச்4பக்கமாக2பாதுகாப்பில்2கையாளும்2நிறைவேற்றும்2தென்னாப்பிரிக்காவை2கருதி2வடமேற்குமுகமாகத்2இலக்குகளை2பால்1நீட்டாதீர்1சேர்க்கப்1பக்கம்1இழுத்துக்1இறுதியில்1மலையின்1உயரம்1ஆய்வுசெய்வது1காட்டி1ஈடுபடுத்திக்1போக்கை1இயக்கத்திற்கான1முழுவதுமாக1ஒன்றியம்-இந்தியா1எரிபொருளுக்கு1நடைமுறைப்படுத்தி1நடவடிக்கை1சுற்றுச்சூழலைப்1லித்தியம்1மேற்கொள்ள1உதவுகிறது1உறுதியான1உற்பத்தியின்1அடைவதில்1அர்ப்பணிப்புப்1அணுகுமுறையானது:1உணர்வுகள்1நேபாளப்1இந்தியாவைக்1நோக்கியும்1மேம்பாட்டிற்காக1கையில்1கடமையும்1அளிப்பதாகவும்1நெகிழச்1அடியெடுத்து1செயலாளரின்1உழைத்துக்1ஊக்குவிப்பதில்1ஈடுபட்டு1வெளிப்படுத்துவதாக1பெறுவோருக்கும்1அர்ப்பணித்துக்கொண்ட1அறிமுகமற்ற1பத்தாண்டின்1நிறைவேற்றுவதற்கான1தென்சீன1தசை1வீணைடையும்1தலைவணங்குகிறது1வகையிலும்1சீரமைக்கப்பட1ஏடிஐபி1வசிப்பிடத்திற்கு1செய்யும்1நம்மனைவருடைய1மனநிலையை1ஐசோடோபிக்1பூமிக்கான12013ம்1வெளிபடைத்தன்மையை1ஏற்படுத்தின1நாடுகளைப்1முன்வர1வரப்பட்ட1இயக்கத்திற்காக1துவக்கத்திற்கான1தரமானதாக1
The Prime Minister said that the steps taken towards commercial mining will be very helpful to eastern and central India by providing the local population with employment near their homes.
நிலக்கரிச் சுரங்கங்களை வணிகமயமாக்கும் நடவடிக்கைகளால், கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு, தங்களது வசிப்பிடத்திற்கு அருகிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க உதவிகரமாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
The Prime Minister said that the steps taken towards commercial mining will be very helpful to eastern and central India by providing the local population with employment near their homes.
அந்தப் பகுதி மக்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கச் செய்யும் வகையில், இந்த முயற்சி உதவிகரமாக இருக்கும் என்று பிரதமர் திரு மோடி கூறினார்.
Friends, no mission can be successfully achieved without peoples participation. And that is why, on the path towards a self-reliant India, as a citizen, our collective resolve, commitment and support is necessary rather imperative.
நண்பர்களே, எந்த ஒரு இயக்கமும் மக்களின் பங்களிப்பு இல்லாது போனால் அது நிறைவேறாது, வெற்றி பெறாது; ஆகையால் தற்சார்பு பாரதம் என்ற திசையில், ஒரு குடிமகன் என்ற முறையில், நம்மனைவருடைய உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு உணர்வு, ஒத்துழைப்பு ஆகியன மிகவும் அவசியமானவை, இன்றியமையாதவை.
Even today, Vivekananda jis principles and his ideals continue to inspire the youth towards the service of the nation, he said.
அது மட்டுமன்றி வரவிருக்கும் காலங்களில் இளைஞர்களால் மட்டுமே சரியான திசையைக் காட்டவும், தேசத்தை மேம்படுத்தவும் முடியும் என்று அவர் நம்பினார், ” இன்றும் கூட, சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளும் அவரின் இலட்சியக் கருத்துகளும் இளைஞர்களை தேசத்தின் சேவையை நோக்கி நகர ஊக்கமளிக்கிறது " என்று கூறினார்.
Government representatives and CEOs from both sides expressed their commitment towards effortsthat benefit commerce and industry in both the countries.
இருநாடுகளைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் அரசுப்பிரநிதிகள் , இருநாடுகளின் தொழில் மற்றும் வர்த்தக நலன்களைக் கொண்ட முயற்சிகளை நோக்கி கடைமையாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
Advertisement - Remove
He said that the government is working towards introducing students to concepts such as AI, machine learning etc at an early stage, to further the tech temperament in the country.
நாட்டில் தொழில்நுட்ப மனநிலையை மேலும் மேம்படுத்துவதற்காக, ஆரம்ப கல்வித் திட்டத்திலேயே செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்ற துறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
Minister Goyal and Ms Truss affirmed their shared commitment to a Free Trade Agreement and towards that, Early Harvest deals in a staged manner.
தடையற்ற வர்த்தக உடன்படிக்கை, படிப்படியாக அதன் பலன்களை விரைந்து பெறுவதை நோக்கிய அர்ப்பணிப்பு நடவடிக்கையைப் பகிர்ந்து கொள்ள திரு. கோயல், திருமிகு.டிரஸ் ஆகியோர் இசைவு தெரிவித்தனர்.
During the presentation, It was decided that Railways would work more towards having a user-friendly single step vendor web based interface for all its activities.
விளக்கக்காட்சியின் போது, ரயில்வேயின் அனைத்து நடவடிக்கைகளும், பயனாளிகள் இணைய தளத்தில் எளிதில் கையாளும் வகையில் இருக்க கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
Friends, our government has been working with a new approach towards the development of the country and this approach is: from isolation to integration.
நண்பர்களே, நமது அரசாங்கம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய அணுகுமுறையுடன் செயல்பட்டு வருகிறது, இந்த அணுகுமுறையானது: தனிமைப்படுத்தப்பட்டவைகளை ஒருங்கிணைப்பது.
On the other hand, the government has been working towards providing smoke free kitchen to poor mothers and sisters of the country under the Ujjwala scheme.
மறுபுறம், உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாட்டின் ஏழை தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் புகையில்லா சமையலறைகளை வழங்குவதை நோக்கி அரசாங்கம் பணியாற்றி வருகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading