Advertisement - Remove

towards - Example Sentences

Popularity:
டவார்ட்ஜ / டவோர்ட்ஜ / டார்ட்ஜ
நோக்கி68நோக்கிய14நோக்கிச்4பக்கமாக2பாதுகாப்பில்2கையாளும்2நிறைவேற்றும்2தென்னாப்பிரிக்காவை2கருதி2வடமேற்குமுகமாகத்2இலக்குகளை2பால்1நீட்டாதீர்1சேர்க்கப்1பக்கம்1இழுத்துக்1இறுதியில்1மலையின்1உயரம்1ஆய்வுசெய்வது1காட்டி1ஈடுபடுத்திக்1போக்கை1இயக்கத்திற்கான1முழுவதுமாக1ஒன்றியம்-இந்தியா1எரிபொருளுக்கு1நடைமுறைப்படுத்தி1நடவடிக்கை1சுற்றுச்சூழலைப்1லித்தியம்1மேற்கொள்ள1உதவுகிறது1உறுதியான1உற்பத்தியின்1அடைவதில்1அர்ப்பணிப்புப்1அணுகுமுறையானது:1உணர்வுகள்1நேபாளப்1இந்தியாவைக்1நோக்கியும்1மேம்பாட்டிற்காக1கையில்1கடமையும்1அளிப்பதாகவும்1நெகிழச்1அடியெடுத்து1செயலாளரின்1உழைத்துக்1ஊக்குவிப்பதில்1ஈடுபட்டு1வெளிப்படுத்துவதாக1பெறுவோருக்கும்1அர்ப்பணித்துக்கொண்ட1அறிமுகமற்ற1பத்தாண்டின்1நிறைவேற்றுவதற்கான1தென்சீன1தசை1வீணைடையும்1தலைவணங்குகிறது1வகையிலும்1சீரமைக்கப்பட1ஏடிஐபி1வசிப்பிடத்திற்கு1செய்யும்1நம்மனைவருடைய1மனநிலையை1ஐசோடோபிக்1பூமிக்கான12013ம்1வெளிபடைத்தன்மையை1ஏற்படுத்தின1நாடுகளைப்1முன்வர1வரப்பட்ட1இயக்கத்திற்காக1துவக்கத்திற்கான1தரமானதாக1
Harsh Vardhan emphasised that In the near future with all these collective and cooperative efforts, India will achieve self-sufficiency in healthcare technologies leading towards Atma Nirbhar Bharat. Dr.
‘‘எதிர்காலத்தில், அனைத்து ஒருங்கிணைந்த முயற்சிகளுடன், சுகாதார தொழில்நுட்பத்த்தில் இந்தியா தன்னிறைவு பெற்று சுயசார்பு இந்தியாவை நோக்கி செல்லும்’’ என டாக்டர் ஹர்ஸ் வர்தன் வலியுறுத்தினார்.
The Vice President said "Religion is a pathway to individual salvation. Culture is a practical guide to the way of living towards that goal.
“தனிமனித முக்திக்கு மதம் பாதையாக உள்ளது; அந்த இலக்கை நோக்கிய வாழ்க்கைப் பயணத்திற்கு வழிகாட்டியாக கலாச்சாரம் உள்ளது.
But today, in the fields of defence and technology, India is relentlessly endeavouring to advance on those fronts.... India is taking strides towards self-reliance.
ஆனால், இன்று பாதுகாப்புத் துறையில், தொழில்நுட்பத் துறையில், பாரதம் முன்னேற்றம் காணத் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது, பாரதம் தற்சார்பு நிலை நோக்கி முன்னேறி வருகிறது.
Where the society is free from corruption and wrongdoings, we are moving ahead towards that kind of aNew India.
சமுதாயத்தில் இருந்து ஊழல் மற்றும் தவறான செயல்கள் அகற்றப்படுவதுடன் அத்தகைய புதிய இந்தியாவை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
I believe that Jharkhand will move to greater heights and progress towards a new Jharkhand.
தற்போதுள்ள ஜார்க்கண்ட் மகத்தான உச்சத்தையும் முன்னேற்றத்தையும் அடைந்து புதிய ஜார்க்கண்டை நோக்கி செல்லும் என்று நான் நம்புகிறேன்.
Advertisement - Remove
With this belief, once again I express my heartfelt gratitude towards the Prime Minister of Nepal.
இந்த நம்பிக்கையோடு நேபாளப் பிரதமருக்கு மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
Brothers and sisters, You must have realised that in the last 3 to 4 years, the world's perception towards India has also positively changed and the sentiments of the people towards India have also become positive.
சகோதர சகோதரிகளே, கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில், இந்தியாவைப் பற்றி உலகின் எண்ணங்கள் ஆக்கபூர்வமான வகையில் மாறி இருப்பதையும், இந்தியா பற்றிய உணர்வுகள் ஆக்கபூர்வமாக மாறி இருப்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
Referring to Indias emergence as the fastest growing economy, he said the world was looking towards India which is moving on the trajectory to become one of the top global economies in the next 10-15 years.
வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், அடுத்த 10-15 ஆண்டுகளில் உலகின் முன்னணி பொருளாதாரமாக திகழ்வதற்கான பயணத்தில் ஈடுபட்டுள்ள இந்தியாவை நோக்கி உலகம் தனது பார்வையை செலுத்துகிறது என்றார்.
Move towards Digital India GMs have been given powers for software development up to Rs 2.5 cr per case and DRMs up to Rs 10 lakh per case.This will improve technology adoption at the operational level while enhancing efficiency.
டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய நகர்வு – மென்பொருள் தயாரிப்புக்கான செலவுக்கு ஒரு நிகழ்வுக்கு இரண்டரை கோடி ரூபாய் வரை பொது மேலாளர்கள் ஒப்பளிப்பு வழங்க அனுமதி. அதுபோல கோட்ட மேலாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அனுமதி.
The outcome of the Workshop is to come up with documentation on the various initiatives being taken by the States towards SDG implementation and to share best practices.
SDG செயலாக்கம் நோக்கிய திசையில், மாநிலங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு முன்முயற்சிகளை ஆவணப்படுத்துவது, சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வது என்பதாக பயிற்சிமுகாமின் பயன்பாட்டு வெளிப்பாடு அமையும்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading