The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Principles of Equity and Common but Differentiated Responsibilities and Respective Capabilities The Survey notes that India has continuously demonstrated its responsibility towards implementing climate actions on the basis of the principles of equity and common but differentiated responsibilities.
சமத்துவம் மற்றும் பொது நிலைக்கான மாறுபட்ட பொறுப்புகள் மற்றும் உரிய செயல்திறன்களுக்கான கோட்பாடுகள் சமத்துவம் மற்றும் பொது நிலைக்கான, மாறுபட்ட பொறுப்புகளுக்கான கோட்பாடுகளின் அடிப்படையில் பருவநிலை செயல்பாடுகளை நோக்கி தனது பொறுப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Talking about the job creation, he said that when the country is moving towards the 5 trillion economy, the sports industry has large scope andprivate sector has an important role to play.
இந்தியாவில் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் தொழில் துறையினர் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க யார் யோசனை தெரிவித்தாலும், அதனை ஏற்று செயல்படுத்த அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.
We have made fundamental changes in the system, have taken decisions on all fronts, and have focused on meeting the decades-old demands of the industries so that India's economy moves towards its goals on a set of rules.
நடைமுறைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவந்து, அனைத்து முனைகளிலும் முக்கிய முடிவுகளை மேற்கொண்டதோடு, தொழில்துறையினரின் பல்லாண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம், இந்தியப் பொருளாதாரம் விதிகளின் அடிப்படையில் அதன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
We have moved towards a direction where there will be no human interface between the Taxpayer and the Income Tax Department.
வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே ஆள் அறிமுகமற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம்.
Thus, we look towards new opportunities to galvanize growth in the technological and industrial sector. While delivering his special address, Dr.
எனவே தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் புதிய வாய்ப்புகளை நோக்கி நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது” என்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சுட்டிக் காட்டினார்.
It is very likely to move north-northwestwards initially till 17th May and then re-curve north-northeastwardsacross northwest Bay of Bengal towards West Bengal and adjoining Odisha coasts during 18th to 20th May 2020.
அது ஆரம்பத்தில் மே 17ம் தேதி வரை வங்கக் கடலில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, மே 18, 19 ஆகிய தேதிகளில் வங்கக் கடலின் வடக்கில் வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகரும்.
It is very likely to move north-northwestwards initially till 17th May and then re-curve north-northeastwardsacross northwest Bay of Bengal towards West Bengal and adjoining Odisha coasts during 18th to 20th May 2020.
2020, மே17 வரையிலும் முதலில், வடக்கு வடமேற்கு முகமாக நகர்ந்து, மீண்டும் வங்காள விரிகுடாவில் வடமேற்கு திசையில் வடக்கு வடகிழக்கு முகமாகத் திரும்பி, 2020, மே18 முதல் 20 வரை மேற்கு வங்கக் கடற்கரை நோக்கி நகரக் கூடும்.
It is very likely to move north-northwestwards initially till 17th May and then re-curve north-northeastwardsacross northwest Bay of Bengal towards West Bengal and adjoining Odisha coasts during 18th to 20th May 2020.
அடுத்த 12 மணி நேரத்தில் இது கிட்டத்தட்ட வடக்குமுகமாக மெல்ல நகர்ந்து மீண்டும் வடக்கு வடமேற்குமுகமாகத் திரும்பி வங்காள விரிகுடாவில் வடமேற்கில் வேகமாக நகர்ந்து மேற்கு வங்கம் பங்களாதேஷ் கடற்கரைகளை, திகா (மேற்குவங்கம்) , ஹடியா தீவுகள் (பங்களாதேஷ்) ஆகியவற்றுக்கிடையே 20 மே 2020 அன்று மதியம் அல்லது மாலை மிக கடுமையான சூறாவளி புயலாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
She requested industry to consider a professional manner in the terms for engaging unskilled workers and work towards the skilling of employees at all levels.
திறனற்ற தொழிலாளர்களை ஈடுபடுத்துவதிலும், அனைத்து தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் தொழில்துறையின் அணுகுமுறை இருக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Towards this end the borrowing limits of the State Governments under the FRBM Act, needed to be recalibrated to take these liabilities into account.
இதற்கென மாநில அரசுகளின் இந்தப் பொறுப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்ட வகையில் நிதிசார் பொறுப்புகள் மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் கடன் வாங்கும் அளவு சீரமைக்கப்பட வேண்டியுள்ளது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…