Advertisement - Remove

towards - Example Sentences

Popularity:
டவார்ட்ஜ / டவோர்ட்ஜ / டார்ட்ஜ
நோக்கி68நோக்கிய14நோக்கிச்4பக்கமாக2பாதுகாப்பில்2கையாளும்2நிறைவேற்றும்2தென்னாப்பிரிக்காவை2கருதி2வடமேற்குமுகமாகத்2இலக்குகளை2பால்1நீட்டாதீர்1சேர்க்கப்1பக்கம்1இழுத்துக்1இறுதியில்1மலையின்1உயரம்1ஆய்வுசெய்வது1காட்டி1ஈடுபடுத்திக்1போக்கை1இயக்கத்திற்கான1முழுவதுமாக1ஒன்றியம்-இந்தியா1எரிபொருளுக்கு1நடைமுறைப்படுத்தி1நடவடிக்கை1சுற்றுச்சூழலைப்1லித்தியம்1மேற்கொள்ள1உதவுகிறது1உறுதியான1உற்பத்தியின்1அடைவதில்1அர்ப்பணிப்புப்1அணுகுமுறையானது:1உணர்வுகள்1நேபாளப்1இந்தியாவைக்1நோக்கியும்1மேம்பாட்டிற்காக1கையில்1கடமையும்1அளிப்பதாகவும்1நெகிழச்1அடியெடுத்து1செயலாளரின்1உழைத்துக்1ஊக்குவிப்பதில்1ஈடுபட்டு1வெளிப்படுத்துவதாக1பெறுவோருக்கும்1அர்ப்பணித்துக்கொண்ட1அறிமுகமற்ற1பத்தாண்டின்1நிறைவேற்றுவதற்கான1தென்சீன1தசை1வீணைடையும்1தலைவணங்குகிறது1வகையிலும்1சீரமைக்கப்பட1ஏடிஐபி1வசிப்பிடத்திற்கு1செய்யும்1நம்மனைவருடைய1மனநிலையை1ஐசோடோபிக்1பூமிக்கான12013ம்1வெளிபடைத்தன்மையை1ஏற்படுத்தின1நாடுகளைப்1முன்வர1வரப்பட்ட1இயக்கத்திற்காக1துவக்கத்திற்கான1தரமானதாக1
The agreement is a reflection of the commitment and efforts made by India towards attaining the Sustainable Development Goals.
இன்று புதுதில்லியில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் நிலைத்த மேம்பாட்டு இலக்குகளை அடைவதில் இந்தியாவின் நடவடிக்கைக்கான உறுதிப்பாட்டை எதிரொலிக்கிறது.
Brothers and sisters, The government is working towards completing the stalled projects under the Pradhan Mantri Krishi Sinchai Yojana to pull the farmers of the country out of the water problem.
சகோதர, சகோதரிகளே, பிரதமரின் கிருஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் மூலம், நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை முடித்து, தண்ணீர் பிரச்சினையிலிருந்து நாட்டின் விவசாயிகளை மீட்டெடுக்கும் முயற்சியை நோக்கி இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
I would say the same thing to every Jawan who is deployed in Naxal affected districts of the country that you people are doing excellent work, and you people are marching ahead at a fast pace towards restoring the peace.
அதே போல, நாட்டிற்குள்ளே நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் பணியாற்றி வரும் ஒவ்வொரு வீரரையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அங்குள்ள வீரர்கள் தங்களின் சிறப்பான பணியின் மூலம், அமைதியை நிலைநிறுத்துவதை நோக்கி வேகமாக முன்னேற வேண்டும்.
The extension of electric rail lines and developing resources for electric cars are taking us towards this direction.
மின்சார ரயில் வழித்தடங்கள் நீட்டிப்பு, மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான ஆதார வளங்களை உருவாக்குதல் ஆகியவை அந்தத் திசையை நோக்கிச் செல்கின்றன.
Brothers and sisters, This government wants to empower the country's entrepreneurs and is pushing the youngsters towards industry through innovation.
சகோதர சகோதரிகளே, நாட்டின் தொழில்முனைவோருக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்கு இந்த அரசு விரும்புகிறது. தொழில் துறையில் புதுமை சிந்தனையை நோக்கி இளைஞர்களை அழைத்துச் செல்கிறது.
Advertisement - Remove
Even though those women might not understand the meaning of a gas-based economy, but the country's steps towards gas-based economy has definitely transformed their lives.
நாடு தற்போது எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், மத்திய அரசு எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் நோக்கி கவனத்தை செலுத்தி வருகிறது என்றார்.
It is very likely to move northwestwards till 01st May evening and thereafter recurve north-northeastwards towards Odisha Coast.
மே 1-ஆம் தேதி மாலை வரை வடமேற்கை நோக்கி நகர்ந்து பிறகு ஒடிசா கடலோரப் பகுதியையொட்டி வடக்கு – வடகிழக்கை நோக்கி ஃபானி புயல் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The visit would provide an impetus towards defence cooperation and pave the way for greater interaction and cooperation between the Air Forces.
இந்தப் பயணம், இருநாட்டு விமானப் படைகளிடையே அதிகளவில் கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளவும், ராணுவ ஒத்துழைப்புக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அமையும்.
The friendship and love of Kyrgyz people towards the people of India is heart touching.
இந்திய மக்கள் மீது கிர்கிஸ் மக்கள் கொண்டுள்ள நட்பு மனதை நெகிழச் செய்வதாக இருக்கிறது.
The Prime Minister said that we are now moving towards a governance system characterized by Performance, Transparency and Delivery.
செயல்பாடு, வெளிப்படைத்தன்மை, பயன் கிடைக்கச் செய்தல் என்ற குணாம்சங்களைக் கொண்ட நிர்வாக முறையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading