The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
We are also working towards water conservation, he added.
நீர் சேமிப்பை நோக்கி நாம் செயல்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
The Prime Minister urged the officials to work towards ensuring that the benefits from increase in solar energy capacity, reach the farmers, through appropriate interventions such as solar pumps, and user-friendly solar cooking solutions.
சூரிய சக்தி உற்பத்தியின் பலன்கள் முழுமையாக விவசாயிகளுக்குச் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சூரிய சக்திக் குழாய்கள், எளிதில் இயங்கும் சூரிய சக்தி குக்கர் போன்றவற்றின் மூலம் விவசாயிகளுக்கு அந்தப் பலன் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
He said 2022, the seventy-fifth anniversary of independence, can become an inspiration for working towards achieving the India of the dreams of our freedom fighters.
2022 ஆம் ஆண்டு, அதாவது இந்திய விடுதலையின் 75வது ஆண்டு விழா என்பது நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்ட கனவு இந்தியாவை சென்றடைவதை நோக்கிச் செயல்படுவதற்கு உத்வேகமாகமாற முடியும் என்றும் அவர் கூறினார்.
Giving examples of ODF targets and rural electrification, the Prime Minister urged the officers to work towards 100 per cent achievement of targets.
பொது இடங்களில் காலைக்கடன்களைக் கழிக்கும் முறையை அகற்றுவது, கிராமப்புறங்களுக்கு மின்சார வசதி போன்றவற்றுக்கான இலக்குகளை உதாரணமாக எடுத்துக் கூறிய பிரதமர், இந்த இலக்குகளை 100 சதவீதம் நிறைவேற்றுவதை நோக்கி செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
Digital transactions have increased by 34 per cent in one year, as we march towards a less-cash economy.
ஒரே வருடத்தில், டிஜிட்டல் பரிமாற்றங்கள் 34 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், நாங்கள் ரொக்கமற்ற பொருளாதாரத்தை நோக்கி நடைபோட்டு வருகிறோம்.
Stressing that the nation is now moving towards Gas Based Economy, Prime Minister said the Union Government is paying attention towards all dimensions of Gas Based Economy.
நாடு தற்போது எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், மத்திய அரசு எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் நோக்கி கவனத்தை செலுத்தி வருகிறது என்றார்.
The Prime Minister, Shri Narendra Modi, on Monday reviewed the progress of preparations towards the launch of Ayushman Bharat – the National Health Protection Scheme announced in the recent Union Budget.
மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தேசிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத் துவக்கத்திற்கான உரிய ஆயத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (05.03.2018) ஆய்வு செய்தார்.
He noted that India is making rapid strides towards a gas based economy.
எரிவாயு அடிப்படையிலான ஒரு பொருளாதாரத்தை நோக்கி இந்தியா மிக வேகமாக நடைபோட்டு வருகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
We have adopted an integrated approach towards energy planning.
எரிசக்தி திட்டமிடுதல் துறையில் நாங்கள் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கையில் எடுத்துள்ளோம்.
The MoU will help deepen bilateral ties, mutual understanding and trust, eventually strengthening both sides in their capacity building efforts towards food safety.
இருதரப்பு உறவுகளை பலப்படுத்தவும், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதுடன், உணவுப் பாதுகாப்பில் இருநாடுகளும் தத்தமது திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் உதவும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…