Advertisement - Remove

towards - Example Sentences

Popularity:
டவார்ட்ஜ / டவோர்ட்ஜ / டார்ட்ஜ
நோக்கி68நோக்கிய14நோக்கிச்4பக்கமாக2பாதுகாப்பில்2கையாளும்2நிறைவேற்றும்2தென்னாப்பிரிக்காவை2கருதி2வடமேற்குமுகமாகத்2இலக்குகளை2பால்1நீட்டாதீர்1சேர்க்கப்1பக்கம்1இழுத்துக்1இறுதியில்1மலையின்1உயரம்1ஆய்வுசெய்வது1காட்டி1ஈடுபடுத்திக்1போக்கை1இயக்கத்திற்கான1முழுவதுமாக1ஒன்றியம்-இந்தியா1எரிபொருளுக்கு1நடைமுறைப்படுத்தி1நடவடிக்கை1சுற்றுச்சூழலைப்1லித்தியம்1மேற்கொள்ள1உதவுகிறது1உறுதியான1உற்பத்தியின்1அடைவதில்1அர்ப்பணிப்புப்1அணுகுமுறையானது:1உணர்வுகள்1நேபாளப்1இந்தியாவைக்1நோக்கியும்1மேம்பாட்டிற்காக1கையில்1கடமையும்1அளிப்பதாகவும்1நெகிழச்1அடியெடுத்து1செயலாளரின்1உழைத்துக்1ஊக்குவிப்பதில்1ஈடுபட்டு1வெளிப்படுத்துவதாக1பெறுவோருக்கும்1அர்ப்பணித்துக்கொண்ட1அறிமுகமற்ற1பத்தாண்டின்1நிறைவேற்றுவதற்கான1தென்சீன1தசை1வீணைடையும்1தலைவணங்குகிறது1வகையிலும்1சீரமைக்கப்பட1ஏடிஐபி1வசிப்பிடத்திற்கு1செய்யும்1நம்மனைவருடைய1மனநிலையை1ஐசோடோபிக்1பூமிக்கான12013ம்1வெளிபடைத்தன்மையை1ஏற்படுத்தின1நாடுகளைப்1முன்வர1வரப்பட்ட1இயக்கத்திற்காக1துவக்கத்திற்கான1தரமானதாக1
We are working aggressively towards making India a Global Manufacturing Hub.
இந்தியாவை உலக உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கி நாம் மிகக் கடுமையாக உழைத்து வருகிறோம்.
His selfless efforts towards social reform, women empowerment & education had transformative impacts,” the Prime Minister said.
சமூக சீர்திருத்தம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் கல்வித் துறைக்கான அவரின் சுயநலமற்ற முயற்சிகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின என்று பிரதமர் கூறியுள்ளார்.
The economists emphasized on the need for the Government to work towards high growth, predictable tax regime, fiscal prudence and rapid infrastructure development.
அதிக வளர்ச்சி, கணிக்கக்கூடிய வரி விதிமுறை, முன்னெச்சரிக்கையுடன் நிதி கையாள்வது, விரைவான உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி அரசு செயல்பட வேண்டும்.
The Prime Minister indicated that as India moves towards a cleaner and more fuel-efficient economy, he also wants its benefits to expand horizontally to all sections of the society, and in particular to the poorest.
தூய்மையான மற்றும் அதிக எரிபொருள் சிக்கன பொருளாதாரத்தை நோக்கி இந்தியா முன்னேறும் போது, இதன் பயன்கள் சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் சம அளவில் இது பரவலாக சென்று சேர வேண்டும் என்றும், குறிப்பாக பரம ஏழைகளுக்கு சென்று சேர வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுக் காட்டினார்.
He said Governors are Chancellors of Universities, and in that capacity, they should inspire youth and their families to work towards Swachh Bharat.
பல்கலை கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர்கள் இளைஞர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தூய்மையான இந்தியா திட்டத்தை நோக்கி செயல்பட ஊக்குவிக்க வேண்டும்.
Advertisement - Remove
If we look towards the countries which have progressed in past 50 year then we will find that at the core of their progress lies the innovation.
கடந்த 50 ஆண்டுகளில் முன்னேறிய நாடுகளைப் பார்த்தோமேயானால், அவர்களின் முன்னேற்றத்துக்கான அடிப்படையாக புதிய கண்டுபிடிப்புகள் விளங்கியுள்ளன.
Brothers and sisters, we are moving forward towards a system which will thoroughly remove the possibility of generation of black money due to the weaknesses of the system.
சகோதரர்களே, சகோதரிகளே, நமது அமைப்பு முறையில் இருந்த பலவீனம் காரணமாகக் கருப்புப் பணத்தை உருவாக்கும் வாய்ப்புகள் தற்போதைய அமைப்பு மூலம் முழுவதுமாக அகற்றப்பட்டு நாம் முன்நோக்கிச் செல்கிறோம்.
His contribution towards Indias freedom movement was tremendous.
இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கான அவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
The University will be located approximately 11 Kms from H National Security Guard, on Delhi - Jaipur highway towards Jaipur.
ஜெய்பூரை நோக்கி செல்லும் தில்லி-ஜெய்பூர் நெடுஞ்சாலையி்ல் தேசியப்பாதுகாப்புப் படையின் தலைமை அலுவலகத்திலிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்தில் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
He said the Government has worked towards a developed and inclusive India, in the last four years. He said all efforts are being made to create a New India by 2022.
இந்த அரசு வளர்ச்சி அடைந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியா என்ற நிலை நோக்கி கடந்த நான்கு ஆண்டுகளாக உழைத்துவருகிறது என்றும் 2022 வாக்கில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading