Advertisement - Remove

towards - Example Sentences

டவார்ட்ஜ / டவோர்ட்ஜ / டார்ட்ஜ
நோக்கி68நோக்கிய14நோக்கிச்4பக்கமாக2பாதுகாப்பில்2கையாளும்2நிறைவேற்றும்2தென்னாப்பிரிக்காவை2கருதி2வடமேற்குமுகமாகத்2இலக்குகளை2பால்1நீட்டாதீர்1சேர்க்கப்1பக்கம்1இழுத்துக்1இறுதியில்1மலையின்1உயரம்1ஆய்வுசெய்வது1காட்டி1ஈடுபடுத்திக்1போக்கை1இயக்கத்திற்கான1முழுவதுமாக1ஒன்றியம்-இந்தியா1எரிபொருளுக்கு1நடைமுறைப்படுத்தி1நடவடிக்கை1சுற்றுச்சூழலைப்1லித்தியம்1மேற்கொள்ள1உதவுகிறது1உறுதியான1உற்பத்தியின்1அடைவதில்1அர்ப்பணிப்புப்1அணுகுமுறையானது:1உணர்வுகள்1நேபாளப்1இந்தியாவைக்1நோக்கியும்1மேம்பாட்டிற்காக1கையில்1கடமையும்1அளிப்பதாகவும்1நெகிழச்1அடியெடுத்து1செயலாளரின்1உழைத்துக்1ஊக்குவிப்பதில்1ஈடுபட்டு1வெளிப்படுத்துவதாக1பெறுவோருக்கும்1அர்ப்பணித்துக்கொண்ட1அறிமுகமற்ற1பத்தாண்டின்1நிறைவேற்றுவதற்கான1தென்சீன1தசை1வீணைடையும்1தலைவணங்குகிறது1வகையிலும்1சீரமைக்கப்பட1ஏடிஐபி1வசிப்பிடத்திற்கு1செய்யும்1நம்மனைவருடைய1மனநிலையை1ஐசோடோபிக்1பூமிக்கான12013ம்1வெளிபடைத்தன்மையை1ஏற்படுத்தின1நாடுகளைப்1முன்வர1வரப்பட்ட1இயக்கத்திற்காக1துவக்கத்திற்கான1தரமானதாக1
Honourable Chairman Sir, The India International Science Festival is a serious attempt to inculcate scientific temper in the general public, particularly through the participation of the youth and children, to fast-track Indias march towards technological self-reliance and scientific advancement.
அவைத்தலைவர் அவர்களே, இந்த அறிவியல் விழா பொதுமக்களிடம் அறிவியல் உணர்வை ஊட்டுவதற்கான ஒரு தீவிர முயற்சி ஆகும். அதிலும் குறிப்பாக இளைஞர்களும் குழந்தைகளும் இதில் பங்கேற்பதன் மூலமாக, தொழில்நுட்பத் தற்சார்பு மற்றும் அறிவியல் முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கி இந்தியா விரைந்து நடைபோட அது வழி வகுக்கும்.
He expressed his happiness that cadets have been contributing immensely towards Swachhta Abhiyan with almost 10 Lakh cadets participating in various related events since its inception.
தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் 10 லட்சம் மாணவர்கள் தங்களை அந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது என்றும் வெங்கைய நாயுடு கூறினார்.
Later, the seeker took over after a proper lock on to the target and guided the missile towards the target.
அதைத்தொடர்ந்து, ஏவுகணை தன்னுள் இருக்கும் கருவி மூலம் இலக்கு ஏவுகணை மீதான குறியை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி பாயும்.
The schemes have been now oriented towards individual household electrification by March 2019, under SAUBHAGYA scheme.
சௌபாக்யா திட்டத்தின் கீழ் 2019 மார்ச் மாதத்திற்குள் தனிப்பட்ட வீடுகளை மின்மயமாக்குவதை நோக்கி இத்திட்டங்கள் இப்போது கவனம் செலுத்தி வருகின்றன.
The distinguished speaker spoke about the need for society to introspect and look within itself in order to change attitudes towards corruption, and to further the positive ideal of ethical conduct.
சமூகத்தின் தேவைகள் பற்றி ஆய்வு, ஊழல் பற்றிய போக்கை மாற்றுதல், ஒழுக்கமுறை தொடர்பாக நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துவது குறித்தும் மரியாதைக்குரிய சபாநாயகர் உரையாற்றினார். இதுதொடர்பான இந்தியாவின் பாரம்பரிய கொள்கைகளை ஈர்ப்பதாக அவரது உரை அமைந்திருந்தது.
Advertisement - Remove
The boat has been identified as FB Thiru Churulai which is now proceeding towards Kochi on its own as it did not want any other assistance.
எஃப்.பி. திரு சுருளை என அடையாளம் காணப்பட்ட அந்தப் படகு வேறு உதவிகள் எதுவும் தேவையில்லை என்று கூறிவிட்டு தற்போது கொச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
Apart from enhancing physical and mental agility, Yoga practice makes a person to adopt a balanced attitude towards life at all times, he added.
உடல் மற்றும் மன சுறுசுறுப்பை விரிவுபடுத்துவது மட்டுமின்றி, யோகா பயிற்சி ஒரு மனிதன் எப்போதும் வாழ்வில் சமநிலையை அடைவதற்கு உதவுகிறது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
Prime Minister's Office English rendering of the text of PMs address at the Inauguration of Supreme Courts Journey towards Digital Court All the honble judges of Supreme Court present here in the auditorium, brothers and sisters and friends from outside.
பிரதமர் அலுவலகம் டிஜிட்டல் நீதிமன்றத்தை நோக்கிய உச்சநீதிமன்றத்தின் பயணத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை இந்த அரங்கத்தில் கூடியிருக்கும் மரியாதைக்குரிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், சகோதர-சகோதரிகள் மற்றும் நண்பர்களே.
I hope many of them will take up powerful and socially relevant roles and be in the vanguard of Indias journey towards a new era of peace, prosperity and inclusive and sustainable development.
அப்படிப் பயின்றவர்களில் ஏராளமானவர்கள் அமைதி, வளம், உள்ளடக்கிய நீடித்த வளர்ச்சி நோக்கிய இந்தியாவின் பயணத்தில் சக்திவாய்ந்த பங்குப் பாத்திரம் வகித்து, முன்னோடியாக இருப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
I congratulate Yogi ji, his government and his entire team for successfully carrying UP towards the path of development.
மாநிலத்தை வளர்ச்சியின் பாதையை நோக்கி வெற்றிகரமாக கொண்டு செல்வதற்காக யோகி அவர்களுக்கும், அவருடைய அரசாங்கத்திற்கும், அவரது ஒட்டுமொத்த குழுவினருக்கும்பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading