Advertisement - Remove

அவசியம் - Example Sentences

avaciyam  avachiyam
எஸ். அலுவாலியா, ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நிலத்தடி நீரை மீண்டும் நிரப்புவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
Union Minister of State, Shri SS Ahluwalia, stressed on the need to identify affordable solutions to problems of groundwater recharge and ensuring every citizen has access to safe drinking water.
நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் திரு அமிதாப் காந்த், இந்தியாவின் தனித்துவமான பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டறிவது அவசியம் என்று குறிப்பிட்டார்.
CEO, NITI Aayog, Shri Amitabh Kant emphasised the need to identify unique technological solutions to problems unique to India.
கடற்படைக்கு 2 – வது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலுக்கு அனுமதி அளிக்க வேண்டிய அவசியம் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
The imperative need for approval of the second indigenous aircraft carrier for the Navy was also deliberated upon.
ஏதாவது ஒரு துறையில் ஒவ்வொருவரும் திறன் பெற்றுள்ளனர். இந்தத் திறனைக் கண்டறிந்து அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
Everybody has some skill in one field or another, the need is to recognise that skill and to encourage him.
இந்தியாவுடனான நேபாளத்தின் வர்த்தகப் பற்றாக்குறை வளர்ந்து வருவது பற்றி கவலைத் தெரிவித்த பிரதமர் திரு. ஒலி, இந்த குறைப்பாட்டை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்று கூறினார்.
Expressing concern over Nepals growing trade deficit with India, Prime Minister Oli stated that measures to address this deficit need to be taken.
Advertisement - Remove
விண்வெளித் தொழில்நுட்பம். நமது கட்டமைப்பு மேம்பாடு குறித்த வரைப்படத்தை முறையாக உருவாக்குவதில் உதவுவதாகவும் அதனால் நமக்கு அதிகப் பள்ளிகள், சிறந்த சாலைகள், கூடுதல் மருத்துவமனைகள் அவசியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
Space technology helps us in properly mapping our development infrastructure - be it in terms of where do we need more schools, better roads, added hospitals, the Prime Minister said.
வேளாண்மையிலும், பல்வேறு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய புதிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
He said that even in agriculture, there is need to develop a new "culture" through infusion of technology, to benefit farmers.
வாழக்கைத் தரத்தை மேம்படுத்த நமக்கு தரவுகள் அவசியம் என்ற நிலையில், அறிவார்ந்த தெரிவுகளை மேற்கொள்ள புள்ளியியல் அவசியம் என்றார் அவர்.
We need data to improve the quality of life and to make informed choices, we need statistics, we need tools to analyze and synthesize, he said.
இந்தியப் பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியை மேம்படுத்தும் அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
He further said that there is a need to vastly improve the quality of education in the Indian universities.
வேளாண்மையை வருமானம் தரத்தக்கதாக ஆக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதற்காக விவசாயிகள் கோழி வளர்ப்பு, தோட்டக்கலை பயிர் வளர்ப்பு, பட்டுப் புழு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பால்பண்ணை அமைத்தல் போன்ற விவசாயம் சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார்.
The Vice President said that there is a need to make agriculture remunerative and farmers must be encouraged to take up allied activities like poultry, horticulture, sericulture, bee keeping, dairy and others to improve income.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading