Advertisement - Remove

அவசியம் - Example Sentences

Popularity:
Difficulty:
avaciyam  avachiyam
நாட்டின் மக்கள் தொகையின் அளவிற்கு நிகரான நிலம் மற்றும் குடிநீர் ஆதாரத்தில் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் இதற்காக வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் புதிய கண்டுபிடிப்புகளின் அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
He stated that there is a relative shortage of land and water resources, in proportion to our country's population. Therefore, there is a need to continuously innovate to increase productivity.
ஜனநாயக அரசு எப்போதும் கவனத்துடனும், கண்காணிப்புடனும் புதிய போக்குகளுக்கு திறந்த மனதுடனும் இருக்க வேண்டும் என்றும், மாறிவரும் தேவைகள், காலங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அமைய வேண்டியது அவசியம் என்றும், அப்போதுதான் அது பொருத்தமான அரசாக இருக்க முடியும் என்றும் குடியரசு துணைத் தலைவர் கூறினார்.
The Vice President said that a democratic government has to be ever vigilant, ever watchful, and ever open to new trends and they need to be responsive to the changing needs and times if they have to stay relevant.
மனிதகுலத்திற்கு நன்மை என்கிற பெரு நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் கலை மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை நெறிப்படுத்த வேண்டியது அவசியம் என் இந்தியப் பாரம்பரியம் வலியுறுத்தி வருவதாக அவர் கூறினார்.
He further said that the Indian tradition also emphasized the need for art to keep in view the impact which should serve the larger objective of good to humanity (Vishwashreyahkaavayam).
சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகள் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், சாதிகள் இடையே நிலவும் பிரிவினைச் சுவர்களை தகர்க்கவும் சுபியிச துறவிகளின் அர்த்தமுள்ள போதனைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார்.
There is a greater need today to put into practice some of the meaningful teachings of Sufi saints to bring harmony between all groups of society and break down divisive walls between communities.
உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய திரு சிங், உள்நாட்டில் உருவாகும் அனைத்தையும் குறைத்து மதிப்பிடும் நமது குணத்தில் மாற்றம் ஏற்படுவது அவசியம் என்றார்.
Emphasising on indigenous RD, Shri Singh said that we need to get out of the habit of downgrading everything indigenous.
Advertisement - Remove
தற்போது தொழுநோயைத் தொடக்கத்திலேயே கண்டறிதல், சரியான மருத்துவச் சிகிச்சைக்கான வசதியை ஏற்படுத்தித் தருதல், ஒருங்கிணைந்த தொழுநோய் மருத்துவச் சேவையை வழங்குதல் ஆகியவற்றை நோக்கி, வேகமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
He further said that the need of the hour is to intensify our efforts towards early detection of leprosy cases, provide equitable access to appropriate treatment and provide integrated leprosy services.
பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியத்தைக் பேணுவதன் அவசியம் குறித்து பேசிய அமைச்சர், கிராமப்புறப் பெண்கள் இதற்குச் செலவு குறைந்த சாதனங்களைப் பயன்படுத்துவது குறித்தும் மாதவிடாய் பற்றித் தற்போது குடும்பங்களிலும் பள்ளிகளிலும் சமுதாயத்திலும் நிலவும் கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
She also spoke about Menstrual Health Management, the need to provide rural girls and women with a choice of affordable products for it, and the need to de-stigmatize menstruation as a subject of open conversation in families, schools and communities.
கல்வி உலகமும், வேலை உலகமும், அதிவேக மாற்றங்களுக்கு ஆளாகி வருவதை சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், மாணவர்கள் எப்போதும், விழிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருப்பது அவசியம் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.
The world of learning and the world of work are changing very rapidly and you need to be ever alert, ever agile, he added.
அறிவியல் பூர்வமான மதிப்பீடுகள் அவசியம் என்றும், அனைத்து விஷயங்களிலும், சோதனைகள் அவசியம் என்றும், ஹோமியோபதி மருத்துவ முறையின் திறம்பட்ட தன்மைக்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் ஒப்புதல் அளிக்கவேண்டிய தேவை இருப்பதாகவும் குடியரசுத் துணைத்தலைவர் கூறினார்.
The Vice President said that scientific validation is a must, a checkpoint for everything adding that we need scientists and health researchers to give their thumbs up on the effectiveness of homeopathy.
நாடு முழுவதிலும் உள்ள இளம் தொழில் முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப் மூலம் தொழில் தொடங்குவோர் இந்தப் பகுதிகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
He particularly emphasized the need to promote young Start-ups and young entrepreneurs from across the country to come forward and invest in these areas.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading