Advertisement - Remove

அவசியம் - Example Sentences

avaciyam  avachiyam
சரக்குகள் மற்றும் சேவைகள், தகவல், யோசனைகள், கலாச்சாரம் மற்றும் மக்கள் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், இணைப்பை மேம்படுத்துவது அவசியம் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
Both leaders emphasized the need to improve connectivity between the two countries through the establishment of enabling infrastructure that would promote the exchange of goods and services, information, ideas, culture and people.
பல நாடுகளை உள்ளடக்கிய நிதி அமைப்புகளில் சீர்திருத்தங்களை செய்வதுடன், அவற்றை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
The two leaders underscored the need for strengthening and reform of multilateral financial institutions and enhancing the voice and participation of developing countries in international economic decision-making.
இந்திய குடிமக்களுக்காக எவரும், அதிலும் குறிப்பாக வெறுப்பின் சித்தாந்தத்திலிருந்து பயங்கரவாத தொழிற்சாலையை கட்டமைப்பவர்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை.
Citizens of India do not need anyone else to speak on their behalf, least of all those who have built an industry of terrorism from the ideology of hate.
மியான்மரில் ராக்கின் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாட்டை மேம்படுத்தி, சமூக- பொருளாதார சூழ்நிலைகளை மேம்படுத்துவது உள்பட அவர்கள் அங்கே திரும்பிச் செல்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க முயற்சிகள் எடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி அவர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.
They agreed on the need for greater efforts to be made to facilitate their return, including by improving security situation and socio-economic conditions in the Rakhine State of Myanmar.
“இடம்பெயரும் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள், இடம்பெயரும் போது, அதிகளவில் அழிவை சந்திக்க வேண்டியிருப்பதாக கூறிய அமைச்சர், இவற்றை பாதுகாக்க சம்பந்தப்பட்ட நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
Migratory birds, mammals and aquatic species are increasingly in danger on their migration routes and countries need to work together to protect them.
Advertisement - Remove
விரைவாக நீதி வழங்குவதற்கு நவீன தொழில்நுட்பம் அவசியம் என்பதை வலியுறுத்திய பிரதமர், மின்னணு நீதிமன்றம் என்ற பெயரில் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஒருங்கிணைப்பதை ஒரு இயக்கமாக மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
Emphasizing the need for technology to deliver speedy justice, the Prime Minister said the government has made an effort to connect every court of the country to the e-court Integrated Mission Mode Project.
அரசின் செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் உடனடியாக மார்க்கெட்டில் தேவைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், தொழிலாளர், சட்டம் மற்றும் நிலச் சீர்திருத்தங்களை வேகப்படுத்துவதுடன் உள்நாட்டுத் தொழிற்சாலைகளின் போட்டியிடும் நிலைமையை உயர்த்த வேண்டும் என்றும், அதன் மூலம் இந்தியாவை முதலீட்டுக்கு உகந்த இடமாக மாற்றவேண்டும் என்றும் அவர் கூறினார்.
There is a need for generation of demand immediately through enhanced government spending and simultaneously increase the competitiveness of domestic industry with fast track labour, legal and land reforms to make India an attractive investment destination, said Dr Aggarwal.
ஒட்டுமொத்தமான முயற்சிகளில் உடனே கவனம் செலுத்துவதற்கான தேவையின் அவசியம் உணரப்பட்டு பொருள் கண்டுபிடிப்பு , மொழிமாற்றம் ஆய்வு மற்றும் முற்காலத்திய கைத்தொழில் ஆகியவற்றை புதுமையில் உள்ளடக்க வேண்டியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
There was an immediate need felt to focus on consolidated efforts to promote product discovery, translational research and early stage manufacturing in the country to ensure inclusive innovation.
பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் அல்லது தொழில்நுட்பங்களை தீவிரவாத இயக்கங்களுக்கு கிடைத்துவிடாமல் தடுக்க வேண்டியது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
They also underscored the need to ensure that terrorist organizations do not get access to any WMD or technologies.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறம் வறுமை ஒழித்தல் மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு வெங்கையா நாயுடு அதன் நிறுவன நாள் விழாவில் பேசும் போது புதுமையாக்கல், வெளிப்பாட்டுத்தன்மை, திறன்மிகு சேவை வழங்கல் ஆகியவற்றின் தேவையை கண்ணுக்குத் தெரிகிறார்ப் போல் காலத்தை ஒத்து இருப்பதற்கு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
Speaking on the occasion of 163 Foundation Day of CPWD, Minister of Housing and Urban Affairs Shri M.Venkaiah Naidu stressed on the need for innovation, transparency and efficient delivery of services to remain relevant and increase visibility.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading