Advertisement - Remove

அவசியம் - Example Sentences

Popularity:
Difficulty:
avaciyam  avachiyam
தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்குத்துறைக்கு முழுமையாக அர்ப்பணிக்கும் வகையில், பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது இத்தருணத்தில் மிகவும் அவசியம் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இதற்கான ஆலோசனைகளையும் பங்களிப்பையும் திரைப்பிரபலங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Prime Minister Shri Narendra Modi said that a fully dedicated university for Communication and Entertainment is a need of hour and urged Film personalities to suggest and contribute on this.
115 விருப்பம் தெரிவிக்கும் மாவட்டங்களிலும் மனித வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்கள் மற்றும் அளவுருக்கள் கவனிக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
He said that all aspects and parameters of human development need to be addressed and improved upon in the 115 aspirational districts.
வளர்ச்சி குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, பிறக்கும்போது குறைந்த எடையில் இருத்தல், ரத்த சோகை போன்றவற்றை கட்டுப்படுத்தும் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
The Prime Minister stressed on the need to work towards concrete objectives to reduce stunting, under-nutrition, low birth weight, and anaemia.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் எரிசக்தி கட்டமைப்பை மேம்படுத்தி, எரிசக்தி கிடைக்கும் நிலையை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
He stressed on the need to develop energy infrastructure and access to energy in Eastern India.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிடையே நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்த புதிய வழிமுறைகளை காணவேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
He emphasized the need to build new ways to promote harmony and integration among various States of India.
Advertisement - Remove
இந்த திருத்த மசோதா இந்த பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஆளுகை வாரியத்தின் விவாதத்திற்கு வரவேண்டியது அவசியம் என்பதால், இது விலக்கிக்கொள்ளப்படுகிறது.
The Amendment Bill will need to be discussed with the current Governing Board of Nalanda University before a final decision could be taken on going ahead with the proposed amendments.
சர்வதேச அளவில் பெருகிவரும் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் இருவரும் ஆராய்ந்தோம்.
We also discussed the need for the global community to take strong and urgent action against the rapidly growing and widely spreading threats of violence and terror.
பயங்கரவாத அமைப்புகள் பேரழிவு ஆயுதங்கள் அல்லது தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பெறாமல் இருப்பதை உறுதிச் செய்வது அவசியம் என்று வலியுறுத்திய இருதரப்பினரும் சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான உடன்பாட்டை விரைவாக நிறைவேற்றுவதில் ஒத்துழைக்க உறுதி அளித்தனர்.
They also underscored the need to ensure that terrorist organizations do not get access to any WMD or technologies and committed to cooperate for the early adoption of the Comprehensive Convention on International Terrorism (CCIT).
பரஸ்பரம் அக்கறையுள்ள சர்வதேச. மண்டல விஷயங்களில் நெருங்கி ஒத்துழைப்பதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் உடன்பாடு தெரிவித்தனர்.
The leaders agreed on the need to closely engage with regional and international issues of mutual interest and concern.
மேம்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றுவதே இன்றைய காலகட்டத்தின் அவசியம் ஆகும்.
Today the need of the hour is to make development a mass movement
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading