Advertisement - Remove

அவசியம் - Example Sentences

Popularity:
Difficulty:
avaciyam  avachiyam
பழைய அணுகுமுறைகளின் மூலம் இந்த இலக்கை அடைய முடியாது. இதற்கு விவசாயத் துறையை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
This goal would be such that couldn't be fulfilled by old approaches and for which there was a need for overhauling the agricultural sector.
என்றாலும் அதற்கு கூடுதல் முயற்சிகளை நாம் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
But for that we need to put extra efforts.
மண்வளத்தை சோதிப்பது அவசியம் என்பது போலவே நிலத்தடி நீரையும் அதே பரிசோதனை நிலையத்தில் சோதனை செய்யவேண்டிய அவசியம் உள்ளது.
Just like Soil test is necessary, there is also a need to test water in the same lab.
தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் அமைத்தது மற்றும் கடனை திருப்பி செலுத்த முடியாத, திவாலாதல் விதிமுறையை செயல்படுத்தியது ஆகியவற்றைத் தொடர்ந்து, அதன் செயல்பாடுகளைப் பார்த்தபோது, விதிமுறையை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பது தெரியவந்தது.
Upon constitution of the NCLT and the implementation of IBC its functionality had revealed the need for improvements in the law. Two legislative intervention since then have taken place.
அப்போலோ போன்ற பெரிய மருத்துவமனைகளில் புற்றுநோய் உயர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் மிகப் பெரிய அளவில் புற்றுநோய் சோதனை திட்டங்கள் மூலம் இந்த நோயை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
While major hospitals like Apollo have set up advanced cancer treatment centres, there is a need for greater focus on early diagnosis by taking up massive screening programmes.
Advertisement - Remove
இன்று நமது எதிர்கால தொழில் முனைவோர், வல்லுநர் ஆகியோரின் கண்டுபிடிப்புக்கான உத்வேகத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
Today, we need to repose trust in the innovative spirit of our future entrepreneurs and professionals.
அதே நேரத்தில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தனித்திறனுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு, புதுமையான தொழில்முனைவை ஊக்குவிப்பது ஆகியவற்றிலும் நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
At the same time, we need to focus on skill training, skill upgradation and promote innovative entrepreneurship to meet the demands of various sectors, including agriculture.
உலக மக்கள் தொகையில் 6 சதவீத அளவிற்கு உள்ள இந்திய மக்களுக்கு சுகாதார சேவைகளை அளிப்பது சவாலாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், இதனை சமாளிக்க மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளை அதிகளவில் ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
To meet this huge challenge, we need more medical colleges, hospitals and health infrastructure that delivers affordable diagnostic and treatment services to the people.
மாநில அரசுகள், உள்ளாட்சித் தேர்தல்களை ஒத்திவைக்க வாய்ப்பு அளிக்காமல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அந்தத் தேர்தல்கள் நடப்பதைக் கட்டாயமாக்குவது அவசியம் என்றும் திரு வெங்கய்யா நாயுடு வலியுறுத்தினார்.
The Vice President also advocated the need to make it mandatory for holding elections to local bodies every five years without giving scope to state governments to postpone them.
மக்களின் மனோபாவம் மற்றும் சிந்தனையை மாற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
We need to change the mindset and outlook of the people, he added.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading