Advertisement - Remove

அவசியம் - Example Sentences

avaciyam  avachiyam
நமது கண்டங்களில் தீவிரவாத தொழிற்சாலைகளை உருவாக்கும், ஆதரவு அளிக்கும், தங்குமிடம் அளிக்கும் மற்றும் உதவும் நாடுகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் உறுதியாக செயல்படவேண்டியது மிக அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
We agreed that there is an urgent need for all countries to decisively act against those states who generate, support, shelter and sustain these factories of violence in our regions.
நமது கண்டங்களில் தீவிரவாத தொழிற்சாலைகளை உருவாக்கும், ஆதரவு அளிக்கும், தங்குமிடம் அளிக்கும் மற்றும் உதவும் நாடுகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் உறுதியாக செயல்படவேண்டியது மிக அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
We agreed that there is an urgent need for all countries to decisively act against those states who generate, support, shelter and sustain these factories of violence in our regions.
இவை பற்றி எண்ணிப் பார்த்தீர்களானால், அசாதாரணமாக எதையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதை நீங்களே உணர்வீர்கள்.
If you’ll start paying attention to it, you will see that there is no need to do anything extraordinary.
மிகவும் குறிப்பாக, வீட்டுவசதி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் போன்றவற்றை, தீவு நாடான மாலத்தீவில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் அதிபர் சோலிஹ் எடுத்துரைத்தார்.
In particular, President Solih highlighted the pressing need for increased housing and infrastructure development as well as for establishing water and sewerage systems in the outlying islands.
மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் விஞ்ஞான தொழிலியல் ஆராய்ச்சி சபை மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி சபை ஆகிவற்றில் உள்ள வசதிகள் தவிர, நவீன ஆராய்ச்சி மேம்பாட்டு அடிப்படை வசதிகள் உள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், புதுமைப் படைப்பையும், ஆராய்ச்சியையும் ஒருங்கிணைக்க வேண்டியது இப்போதைய அவசியம் என்றார்.
Noting that CPSEs have modern R&D infrastructure, in addition to the facilities that exist in CSIR and ICAR etc, the Prime Minister said that innovation and research now need to be integrated.
Advertisement - Remove
அமைதி மற்றும் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்தக் கொடுமைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பது எனது திடமான நம்பிக்கை.
It is my firm belief that those who believe in peace and humanity need to stand and act together against this menace.
நீடித்த வளர்ச்சி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பாக, பேரழிவுகளைத் தாங்கக் கூடிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து நான் ஏற்கனவே ஆலோசனை தெரிவித்திருக்கிறேன்.
On sustainable development and infrastructure, earlier I had suggested the need for disaster resilient infrastructure.
இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பில், குறிப்பாக பயங்கரவாத ஒழிப்பு பிரச்சினையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் மோடியும் மோகெரினியும் ஒப்புக்கொண்டனர்.
The Prime Minister and Ms. Mogherini agreed on the need to strengthen the security cooperation between India and EU, particularly on the issue of counter-terrorism.
சரக்குகள் மற்றும் சேவைகள், தகவல், யோசனைகள், கலாச்சாரம் மற்றும் மக்கள் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், இணைப்பை மேம்படுத்துவது அவசியம் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
12. Both leaders emphasized the need to improve connectivity between the two countries through the establishment of enabling infrastructure that would promote the exchange of goods and services, information, ideas, culture and people.
இந்த சூழலில், ஐநா பாதுகாப்பு சபைக்கு புத்துயிரூட்டுவது, ஐநா பாதுகாப்பு குழு-வை விரிவுபடுத்துவது உள்ளிட்ட முக்கிய ஐநா அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை அவர்கள் அங்கீகரித்தனர்.
In this context, they also recognized the need to pursue reform of the main UN bodies, including the revitalization of the UN General Assembly and expansion of the UN Security Council.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading