Advertisement - Remove

அவசியம் - Example Sentences

avaciyam  avachiyam
மற்றொரு விஷயம் குறித்தும் சிந்திக்க வேண்டியது அவசியம் உள்ளது என்று நான் கருதுகிறேன்.
I feel that there is a need to ponder over another issue.
வரும் ஆண்டுகளில் முழு எழுத்தறிவு என்ற இலக்கை நாம் எட்ட வேண்டும் என்றால் கல்வித் துறையில் நாம் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
He also said that if we want to achieve target of complete literacy in coming years then we need to work together in the education sector.
பள்ளி மாணவர்களிடையே உரையாடிய குடியரசுத் துணைத் தலைவர், தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் வேலைவாய்ப்புச் சந்தையில் வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்குத் திறன்களைப் பெறுவது அவசியம் என்றார்.
Addressing a young gathering of school children, the Vice President highlighted the need to acquire skills to grab the opportunities in the technology driven job market.
ஜாமியா ஹம்ரத் பல்கலைக் கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய அவர், மாணவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குக் கல்விப்புலத்தில் சிறப்பாக இருப்பதையும் தாண்டி, உலக வேலைவாய்ப்புச் சந்தையில் போட்டியிடுவதற்கு ஏற்ப தனித்திறன்களையும் கிடைக்கச் செய்வது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
Addressing the 13th convocation of Jamia Hamdard University, here today, he stressed the need to empower students, especially girls by providing skills, apart from academic excellence to compete in global job market.
மேலும், சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களும் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
Shri Nadda also emphasized on the need for IT initiatives in the health sector.
Advertisement - Remove
சொல்லப் போனால், ஓட்டுநர் உரிமம் போன்ற பல்வேறு ஆவணங்களை இனிமேல் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
Moreover, there will not be any need to carry the various documents including Driving License.
தீர்ப்பாய அமைப்புகளை தரப்படுத்துதல், நீதிமன்ற தலையீட்டுக்கு அவசியம் இல்லாத வகையில் குறைந்த செலவிலும் விரைவாகவும், தீர்ப்பாய நடைமுறைகளை மேற்கொள்ளுவதற்கு தீர்ப்பாய நடுவர்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்தல். இதற்கு வசதியாக இந்திய தீர்ப்பாய கவுன்சில் என்ற புதிய சுயேச்சையான அமைப்பை உருவாக்குதல்.
Set up a new autonomous body, viz., the Arbitration Council of India to grade arbitralinstitutions and accredit arbitrators to make the arbitration process cost effective and speedy, and to preemptthe need for court intervention.
மாறி வரும் தொடர்பியல் யுகத்தில் நவீன தொழில்நுட்பங்களை புதிய கருவிகளுடன் மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
He also focussed on the need to adopt and adapt with modern technology to use the new age tools in the ever evolving communication paradigm.
மேலும் வேளாண் துறையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்துப் பேசிய அவர், முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
Among others, he stressed the need to take steps to protect agriculture and introduce structural changes.
“பகிர்தலும், கவனிப்பும்” தான் இந்திய தத்துவத்தின் அடிப்படை நோக்கம் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், இந்திய தத்துவங்களை உண்மையாக பிரதிபலிக்கக் கூடிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
Asserting that share and care was the core of Indian philosophy, the Vice President stressed the need to create a society that actually demonstrates Indian philosophy.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading