Advertisement - Remove

அவசியம் - Example Sentences

Popularity:
Difficulty:
avaciyam  avachiyam
திரைக் காட்சியை சுழற்றுவதற்கு மற்றும் அளவு மாற்றுவதற்கு உங்கள் சேவகன் அனுமதிக்காது பதிப்பு 4 3 அல்லது அதற்கு மேற்பட்டதை புதுப்பிக்கவும் அளவு மாற்றுதல் மற்றும் சுழற்றுவதற்கு பதிப்பு 1 1 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு அவசியம் பிழை குறியீடு
Your X server does not support resizing and rotating the display Please update to version 43 or greater You need the X Resize Rotate and Reflect extension RANDR version 11 or greater to use this feature
இது கோலாப் குழு பொருள் இந்த பொருளை பார்க்க கோலாம் குழு வடிவமைப்பை புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மின்னஞ்சல் உறுப்பினர் அவசியம் மின்னஞ்சல் உறுப்பினர்களின் பட்டியலுக்கு 1க்கு செல்லவும்
This is a Kolab Groupware object To view this object you will need an email client that can understand the Kolab Groupware format For a list of such email clients please visit 1
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றி வற்புறுத்திய அவர், மருத்துவ சாதனங்கள், மின்னணு கருவிகள், பாதுகாப்பு தளவாடங்கள் போன்றவற்றில் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
Emphasizing on the need to promote domestic manufacturing, he spoke of the need to boost production in areas such as medical devices, electronics and defence equipment.
என்னுடைய கருத்துக்களில் சிலவற்றை அவர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
I need to share some of my thoughts with them as well.
சிறந்த பலன்களைப் பெறுவதற்கு அரசின் அனைத்துப் பிரிவுகளும் நல்லிணக்கத்துடனும், ஒன்றாகவும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
He emphasized the need for all wings of Government to work in harmony, and synchronisation, to achieve the best possible results.
Advertisement - Remove
நீங்கள் தான் எனது குழு. இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று தலைமைச் செயல் அதிகாரிகளிடம் பிரதமர் கூறினார்.
You are my team, and we need to work together to take India forward, the Prime Minister told the CEOs.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிரதமர், சுற்றுலா மேம்பாட்டுக்காக கண்டறியப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த சுற்றுலாவை மையப்படுத்தும் சுற்றுச்சூழல் முறையை மேம்படுத்துவது அவசியம் என வலியுறுத்தினார்.
Reviewing the work done in Andaman and Nicobar Islands, the Prime Minister emphasized on the need for developing an integrated tourism-centric ecosystem, in the areas identified for tourism development.
எனவே, எண்ணெய் பனை உற்பத்தியில் தொழில் நிறுவனங்களை ஈர்க்கவும், 100% அந்நிய நேரடி முதலீட்டின் பலன்களைப் பெருமளவில் பெறவும், என்எம்ஓஓபி திட்டத்தின் கீழ் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
Therefore, there is a need for relaxation of restrictions under NMOOP to attract corporate bodies towards oil palm and derive maximum benefit of 100% FDI.
நமது கல்வி முறையை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், தேர்வுகள் பொருள் புரியாமல் மனப்பாடம் செய்து எழுதுவதை மட்டுமே அடிப்படையாக கொண்டு இல்லாமல் மாணவர்கள் எதனை கற்றுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றும் மாணவர்கள் குறிப்பிட்டனர்.
Students also mentioned the need to further improve education systems and ensure that exams are not only reduced to rote learning but also showcase what students have learnt.
இளம் நாடாக இருக்க, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்துவதும் அவசியம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்.
We also understand that being a young nation, we need to create job opportunities and better infrastructure.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading