Advertisement - Remove

அவசியம் - Example Sentences

Popularity:
Difficulty:
avaciyam  avachiyam
மருந்து தயாரிப்பு தொழில்துறையில் வெளிநாட்டு இறக்குமதிகளை சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்து, தன்னிறைவு நிலையை அடைய வேண்டியது அவசியம் என்றும் திரு.சதானந்த கவுடா குறிப்பிட்டார்.
Shri Gowda further said that there is a need to reduce our dependency on Active Pharmaceutical Ingredient (API) imports by making India self-sufficient in API manufacturing.
மருத்துவ வசதிகளை தேவைகளின் அடிப்படையில் மட்டும் பயன்படுத்துதல் பற்றியும், தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை உருவாக்குதலை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பது பற்றியும் அவர் கூறினார்.
He talked about the importance of judicious use of health facilities and need to focus on ramping up quarantine facilities and isolation wards.
இப்போதுள்ள நிலையில், அவர்களுடைய மாற்றுத்திறன் சார்ந்த தேவைகளை, தினசரி வாழ்வு செயல்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆபத்தான சூழ்நிலைகளில் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியமானதாக உள்ளது.
As such, there is a need to understand their disability specific requirements, daily living activities and take appropriate and timely measures to ensure their protection and safety during situations of risk.
ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தொடர்புடைய துறையினரின் பணிகள் இரட்டிப்பு வேலையாக அமைந்துவிடாமல் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். மாவட்ட அளவில் நெருக்கடி மேலாண்மை குழுக்கள் அமைக்க வேண்டியது மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளை நியமிப்பதன் அவசியம் பற்றியும் பிரதமர் பேசினார்.
Underscoring the importance of coordinated action and the need to avoid overlaps in efforts of stakeholders, Prime Minister talked about the need of setting up Crisis Management Groups at district level and appointment of District Surveillance Officers.
சில மாநிலங்களில் முடக்கநிலையை இன்னும் தீவிரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களை மாவட்ட அளவில் சிறப்பாக அமல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
Union Home Minister talked about the need to implement lockdown more strictly in some states and the importance of effective district level implementation of the guidelines issued by the Centre.
Advertisement - Remove
கோவிட் தாக்குதலுக்குப் பின்பு உலக அளவில், மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட உலகமயமாக்கல் வழிமுறையைக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
They agreed on the need to forge a new human-centric concept of globalisation for the post-COVID world.
வெவ்வேறு பங்காளர்களுடன் திறந்தநிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசர அவசியம் இருப்பதாகக் கூறிய அவர், தனிப்பட்ட மற்றும் கூட்டு நிலை அளவில் தெரிவிக்கப்படும் கருத்துகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.
The Vice President stressed the urgent need for constant, open dialogue among different partners and a constant calibration of our responses, both individual and collective.
பழங்குடியின மக்கள் தயாரிக்கும் பொருட்களை கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்துவதற்கான உத்திகளை வகுக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இதன்மூலம், பழங்குடியின மக்களின் வருவாய் ஆதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
He also underlined the need to devise a strategy to ensure procurement of tribal products so that the source of income source of the indigeneous tribal populace remains intact.
சமூக விலகல் என்னும் முன்னெச்சரிக்கை விதிமுறைகளை சில மாநிலங்களில் பின்பற்றாத பொறுப்பற்ற தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள குடியரசு துணைத்தலைவர், புதுதில்லியில் நடைபெற்ற சமீபத்திய மாநாட்டில் இது வெளிப்படையாகத் தெரிந்தது எனக் கூறியுள்ளார். விதிமுறைகளைப் பரப்புவதும், அவற்றைக் கடுமையாகப் பின்பற்றுவதும் மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Referring to irresponsible flouting of the precautionary social distancing guidelines in some states and exemplified by the recent congregation in New Delhi, the Vice President underscored the need for greater dissemination of guidelines and stricter implementation.
இதில் தலைமை உரையாற்றிய நீதிபதி பி.பி.பட், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள், பிரச்சினைகளுக்கு மாற்றுமுறை தீர்வு முறைகளில் ஈடுபட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
In his Presidential address, Justice P.P. Bhatt emphasized the need of stakeholders participation in the Alternative Dispute Resolution Mechanism and explained the keen interest being evinced by the Central Government to create a dispute-free tax collection system.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading