Advertisement - Remove

அவசியம் - Example Sentences

avaciyam  avachiyam
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இத்தருணத்தில் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று கூறிய திரு.
The Prime Minister said that the need of the hour is to strengthen Ayushman Bharat.
மருத்துவ வசதியில் அதிகமான முதலீடு செய்வதன் மூலமும் படிப்படியாக ஓய்வுக்கான வயதை அதிகரிப்பதன் மூலமும் கொள்கைகளை உருவாக்குவோர் முதியோர்களுக்கான கொள்கைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
Policy makers need to prepare for ageing by investing in health care and by increasing the retirement age in a phased manner.
ரசாயன மற்றும் உயிரியியல் தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிக்க வேண்டும். இதற்காக, ஆயுத ஒழிப்புக்காக, ரசாயன மற்றும் உயிரியியல் தீவிரவாத செயல்பாடுகளை முறியடிப்பதற்கான சர்வதேச கருத்தரங்கில், பல நாடுகளை உள்ளடக்கிய பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டியது அவசியம் என்று இருதரப்பும் வலியுறுத்தின.
To address the threat of chemical and biological terrorism, both sides emphasized the need to launch multilateral negotiations on an international convention for the suppression of acts of chemical and biological terrorismat the Conference on Disarmament.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித நோக்கங்களுக்கு இடையே இணைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
He also emphasized on the need to build bridge between artificial intelligence and human intentions .
உடனடி செயல்பாட்டுக்கான நடைமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
He said there is need to establish a mechanism for immediate action.
Advertisement - Remove
“நமது வாழ்க்கையை எளிதாக்க அறிவியல் எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது.
Prime Minster said, We need to think as to how science can be helpful in making our living easy.
பெட்ரோலியப் பொருட்கள் நமது நாட்டுக்கு மிகவும் முக்கியம் என்பதைத் தமது உரையில் வலியுறுத்திய அவர், எரிபொருள் சேமிப்புக்கான செயல்பாடுகளின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.
M.M Kutty, during his address, emphasized the importance of petroleum products for our country and the dire need for actions leading towards fuel conservation.
தொழுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவதற்கான முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், உரிய வகையில் அணுகுவதோடு, உரிய சிகிச்சை அளித்து, புவியியல் ரீதியாக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளில் ஒருங்கிணைந்த தொழுநோய் சேவைகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
We need to intensify our efforts towards early detection of leprosy cases, provide equitable access to appropriate treatment and provide integrated leprosy services in the geographically focused areas.
மருந்து உற்பத்தித் துறையினர் போதை மருந்து பயன்பாட்டுக்கு அப்பாற்பட்டு, சுதந்திரமாக பணி செய்யும் வகையில் ஆராய்ச்சிகள் நடத்துவதில் உதவ வேண்டும் என்று அறிவியல் சமுதாயத்தை கேட்டுக்கொண்ட அவர், இந்தத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு கூடுதல் முதலீடு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
He also said that there is a need for the scientific community to engage in research in making the pharmaceutical sector independent of the use of narcotic drugs and for this there is need to invest more in RD sector.
அறிவியலை நோக்கி மாணவர்களை ஈர்க்க வேண்டியதும், அடுத்த தலைமுறையிடம் அறிவியல் ஆர்வத்தை மேலும் வலுப்படுத்துவதும், அவசியம் என்று அவர் கூறினார்.
He spoke about the need to attract young students toward science and further strengthen scientific acumen in the next generation.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading