Advertisement - Remove

மொத்த - Example Sentences

Popularity:
Difficulty:
motta  motta
நேற்று பரிசோதனை செய்யப்பட்ட 2,15,195 மாதிரிகளையும் சேர்த்து, இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 73,52,911 ஆகும்.
Ministry of Health and Family Welfare UPDATES ON COVID-19 With 2,15,195 samples tested yesterday, the total number of samples tested thus far is 73,52,911.
சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை, இன்றைய தேதியின்படி, 79,96,707 ஆகும்.
The total number of samples tested, as on date, is 79,96,707.
சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை, இன்றைய தேதியின்படி, 82,27,802 ஆகும்.
The total number of samples tested, as on date, is 82,27,802.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 97,89,066 ஆகும்.
The cumulative number of samples tested, as on date, is 97,89,066.
கடந்த ஆறு ஆண்டுகளில் அடைந்த பயன்களைப் பின்வருமாறு பிரதமர் பட்டியலிட்டார்; மொத்த நிதி உள்ளடக்கம், வீட்டுவசதியில் சாதனை மற்றும் உள்கட்டமைப்பு, தொழில் நடத்த எளிதான சூழல், ஜிஎஸ்டி உள்ளிட்ட துணிச்சலான வரி சீர்திருத்தங்கள்.
The Prime Minister listed the gains made during the last six years such as: total financial inclusion, record housing and infra construction, Ease of Doing Business, bold tax reforms including the GST.
Advertisement - Remove
தற்போதைய மொத்த அறுவடையில் சுமார் 15-20 சதவீதம் இருக்கும் வேளாண் தயாரிப்புகள் வீணாதலைத் தடுக்க அறுவடைக்கு பின்பான உள்கட்டமைப்பை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
He said that this fund will be utilized for creating post-harvest infrastructure to avoid wastage of crop produce, which is about 15-20 of total yield at present.
அதற்குள், பலநாடுகளில் உள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமானதாக , இந்தத் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் புதிய வீடுகள் கட்டப்படும். இன்று 500 மில்லியன் மக்களை உள்டக்கியிருக்கும் எங்களின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகும்.
By then, 40 million new homes would have been made under this programme - more than the total number of households in many countries.Today, our Ayushmaan Bharat scheme is the world's largest health protection programme, covering 500 million individuals.
நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,77,422 ஆகும்.
The total number of recovered cases is 6,77,422.
இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை 8,17,208 ஆகும்.
This has significantly bolstered the total number of recovered patients to cross 8 lakh and currently stands at 8,17,208.
இதன் மூலம், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,85,576-ஆக உயர்ந்துள்ளது.
This has taken the total number of recovered cases to 8,85,576.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading