Advertisement - Remove

மொத்த - Example Sentences

Popularity:
Difficulty:
motta  motta
இங்கு 27 அணைகள் மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்புடன் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 31.26 BCM.
There are 27 reservoirs under CWC monitoring having total live storage capacity of 31.26 BCM.
இது 10 ஆண்டுகளின் சராசரியை விட 5 சதவீதம் குறைவாகும். 91 அணைகளின் மொத்த கொள்ளளவு 161.993 பில்லியன் கனமீட்டராகும்.
There are 27 reservoirs under CWC monitoring having total live storage capacity of 31.26 BCM.
91 நீர்த்தேக்கங்களில் மொத்த நீர் சேமிப்புத் திறன் 161.993 பில்லியன் கன அடி.
There are 27 reservoirs under CWC monitoring having total live storage capacity of 31.26 BCM.
91 அணைக்கட்டுகளின் மொத்த கொள்ளளவு 16199.3 கோடி கன மீட்டர் ஆகும். இது நாட்டின் அனைத்து அணைக்கட்டுகளின் மொத்த கொள்ளளவில் 63 சதவீதம் ஆகும்.
There are 27 reservoirs under CWC monitoring having total live storage capacity of 31.26 BCM.
இந்த நீர்த் தேக்கங்களில் சேமிப்பில் உள்ள நீரின் அளவு 9.44 பில்லியன் கன மீட்டர் ஆகவும் இது மொத்த சேமிப்புத் திறனில் 52% ஆகும்.
The total live storage available in these reservoirs is 9.44 BCM which is 52 of total live storage capacity of these reservoirs.
Advertisement - Remove
இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் சேமிப்பு திறன் 13.51 பில்லியன் கன மீட்டர் ஆக இருப்பதுடன் மொத்த சேமிப்புத் திறனில் 72% ஆக உள்ளது.
The total live storage available in these reservoirs is 13.51 BCM which is 72 of total live storage capacity of these reservoirs.
அவற்றின் மொத்த கொள்ளளவான 18.83 BCM –யில் தற்போது 71% அளவுக்கு 13.37 BCM தண்ணீர் உள்ளது.
The total live storage available in these reservoirs is 13.37 BCM which is 71 of total live storage capacity of these reservoirs.
தற்போது இந்த அணைகளில் 15.97 BCM அளவுக்கே தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 51% ஆகும்.
The total live storage available in these reservoirs is 15.97 BCM which is 51 of total live storage capacity of these reservoirs.
வீடு, மனை விற்பனை இந்தியாவின் வீடு, மனை விற்பனைத் துறை 2017-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் $257 மில்லியன் அமெரிக்க டாலர் மொத்த அந்நிய நேரடி முதலீட்டுடன் வளர்ச்சிக்கான அறிகுறிகளை காண்பிக்கத் துவங்கியுள்ளது. இது 2016-ம் ஆண்டில் மொத்த அந்நிய நேரடி முதலீட்டை விட இரு மடங்கு அதிகமாகும்.
REAL ESTATE The Indian Real Estate sector has begun to show signs of improvement with the total FDI of US 257 million in H1 2017, which is more than double the total FDI in 2016 full year.
எனினும் 2017-18ல் (ஏப்ரல் - அக்டோபர்) மொத்த அந்நிய நேரடி முதலீடு சமங்க வரத்தில்0.8 சதவீத வளர்ச்சி காணப்பட்ட போதிலும் இந்த சேவைகளில் அந்நிய நேரடி முதலீடு சமபங்கு வரத்து 15.0 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
However, during 2017-18 (April-October), the FDI equity inflows to these services sector grew by 15.0 per cent, as compared to 0.8per cent growth in total FDI equity inflows, mainly due to higher FDI in two sectors i.e.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading