Advertisement - Remove

மொத்த - Example Sentences

motta  motta
2013 ஜனவரி முதல் 2014 ஏப்ரல் வரை நடத்தப்பட்ட 6-வது பொருளாதார கணக்கெடுப்பின்படி 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களின் மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 81 சதவீதத்தை உள்ளடக்கிய எட்டு பெரிய துறைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
The survey covers 8 major sectors which constitute around 81 percent of the total employment of establishments employing 10 or more workers as per the 6th Economic census, conducted during January, 2013 to April, 2014.
இத்துடன் 90 நேர்த்தி நகர திட்டங்களுக்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள மொத்த முதலீடு உருபா 191155 கோடியாக அதிகரித்துள்ளது.
With this the total investment approved under the smart city plans of 90 cities has gone up to Rs.1,91,155 cr.
பிற அம்சங்களுக்கிடையே, தொடர்வரிகளையும் உள்ளடக்கிய, ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு முந்தைய மொத்த மறைமுக வரிவிதிப்பையும் கருத்தில் கொண்டே சரக்குகள் மற்றும் சேவைகள் மீது ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன.
The GST rates on goods and services have been fixed taking into consideration, inter alia, the total indirect tax incidence in pre-GST regime, including cascading of taxes.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏர் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு சந்தைப் பங்கு உள்நாட்டு பயணியர் அடிப்படையில் 2016-17 ஆண்டுக்கு மொத்த பட்டியலிடப்பட்ட உள்நாட்டு பயணியர் நடவடிக்கையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு 14 புள்ளி 2 சதவீதமாகும். உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை வளர்ச்சி நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் கீழ்கண்டவாறு அமைந்துள்ளது.
Ministry of Civil Aviation Domestic Market Share of Air India The share of Air India, in terms of domestic passengers, for the year 2016-17 is about 14.2 percent of the total scheduled operations for domestic passengers.
இது . 2017 ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மொத்த கணக்கில் 64 புள்ளி நான்கு இரண்டு சதவீதமாகும்.
), 38.38 lakh returns have been filed, which is 64.42 of the total number of returns, which are to be filed for the month of July 2017.
Advertisement - Remove
நபார்டு வங்கியின் அறிக்கையின்படி மொத்த சேமிப்புகளில் சுமார் 70% குழுக்களில் உள்ளவர்களுக்கே கடன் வழங்கப் பயன்படுத்தப்படுகிறது; 30% வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன.
As reported by NABARD approximately 70 of the total savings of the groups are used for internal lending of the groups and 30 deposited with the Banks i.e.
எரிசக்தி உற்பத்தி இயந்திரத்தின் மொத்த இயக்கச் செலவை மிகக்குறைப்பது பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் தேவை நிறைவேற்ற இருக்கிற உற்பத்தியின் இயக்கத்தடைகளையெல்லாம் கருத்தில் கொண்டு தகுதிப்படி குவித்தலாக இருக்கிறது.
The merit order stack is a common approach to the problem of minimizing the sum of generators operating costs while honoring the operational constraints of the available generation to supply the demand in a secure and reliable manner.
அதுபோல பழங்குடியினர் நலனுக்கான ஒதுக்கீடு ரூ.31,919.51 கோடி ஆகும். இது மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மொத்த ஒதுக்கீட்டில் முறையே, 20.20% மற்றும் 10.74% ஆகும். திட்டக்கமிஷன் 2010 –ம் ஆண்டு திட்டமிட்டபடி, பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் வாரியாக ஒதுக்கீடு வருமாறு.
31919.51 crore respectively which are 20.20 and 10.74 of the total allocation for Central Sponsored Schemes (CSS) and Centrally Sector Schemes (CSS) of the identified Schemes.
இவற்றின் மொத்த கொள்ளளவு 51.59 பில்லியன் கன மீட்டர் ஆகும். இவற்றில் உள்ள நீரின் இருப்பு 28.20 பில்லியன் கன மீட்டர் ஆகும்.
The total live storage available in these reservoirs is 28.20 BCM which is 55 of total live storage capacity of these reservoirs.
நாட்டின் தொழில் உற்பத்தியில் 45 சதவீதமாகவும் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கு அதிகமாகவும் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிப்பி) யில் சுமார் 8 சதவீதமாகவும் எம்எஸ்எம்இ –க்களின் பங்களிப்பு உள்ளது.
MSMEs contribute about 45 percent of the manufacturing output, over 40 per cent of the total exports of the country, and around 8 percent of the countrys GDP.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading