The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
2017 ஜூலை வசூல் உட்பட, 2017-18-ம் நிதியாண்டுக்கான மொத்த ஜிஎஸ்டி வசூல், தற்காலிகமாக ரூ.7.41 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Including the collection of July 2017, the total GST collection during the financial year 2017-18 stands provisionally at Rs.
நாட்டின் 91 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 16,199.3 கோடி கன மீட்டர் ஆகும்.
The total live storage available in these reservoirs is 6.42 BCM which is 34 of total live storage capacity of these reservoirs.
இவற்றின் மொத்த நீர்க் கொள்ளளவு 5,159 கோடி கன மீட்டர் ஆகும். தற்போது நீரின் அளவு 700 கோடி கன மீட்டர் ஆகும்.
The total live storage available in these reservoirs is 6.97 BCM which is 22 of total live storage capacity of these reservoirs.
இதில் உள்ள நீரின் அளவு 6.85 பி.சி.எம். ஆக இருப்பதுடன் இது இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த கொள் திறனில் 13 சதவீதமாகும்.
The total live storage available in these reservoirs is 6.85 BCM which is 13 of total live storage capacity of these reservoirs.
2018 மே மாதத்தில் மத்திய, மாநில அரசுகள் ஈட்டிய மொத்த வருவாய் தீர்வுகளுக்குப் பின்னர், மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.28,297 கோடியாகவும், மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி ரூ.34,020 கோடியாகவும் இருந்தது.
The total revenue earned by Central Government and the State Governments after settlement in the month of May, 2018 is Rs.28,797crore for CGST and Rs.34,020crore for the SGST.
இந்த அணைகளில் தற்போதைய நீர் இருப்பு 8.35 பில்லியன் கனமீட்டர். இது மொத்த கொள்ளளவில் 16 சதவீதமாகும்.
The total live storage available in these reservoirs is 8.35 BCM which is 16 of total live storage capacity of these reservoirs.
இந்தப் புதிய திட்டத்தின்படி உறுப்பினர் தமது கணக்கில் இருப்பில் உள்ள மொத்த தொகை (உறுப்பி்னர் பங்களிப்பு மற்றும் வேலை வழங்கும் நிறுவனத்தின் பங்கு) மற்றும் அதற்கு சேர்க்கப்பட்ட வட்டித்தொகை ஆகியவற்றி்லிருந்து 75 சதவீதம் வரை முன்பணமாகப் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
Under this proposal a member can avail 75 of the total fund (including employee as well as employer share) standing to the members credit with interest thereon.
தற்போதைய ஏற்றுமதிப் போக்குகள் குறித்து ஆராய்ந்த அமைச்சர், 2017-18-ல் மொத்த ஏற்றுமதி வளர்ச்சி 12.9 சதவீதமாக இருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
The Minister took stockof the latest export trends and expressed confidence over robust growth of total exports by 12.9 in 2017-18.
இந்த அணைகளில் தற்போதைய நீர் இருப்பு 13.08 பில்லியன் கனமீட்டர். இது மொத்த கொள்ளளவில் 25 சதவீதமாகும்.
The total live storage available in these reservoirs is 13.08 BCM which is 25 of total live storage capacity of these reservoirs.
உங்களுடனான பேச்சை நான் மட்டும் கேட்கவில்லை, மொத்த நாடே, அனைத்து விவசாயிகளுமே கேட்கிறார்கள். உங்களிடம் இருந்து அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
The government officials are also listening to you, they are making notes of your issues and they will also discuss the experiments conducted by you.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…