Advertisement - Remove

மொத்த - Example Sentences

Popularity:
Difficulty:
motta  motta
இந்த ரயில்வே மேம்பாலத்தின் மொத்த நீளம் 22 கிலோமீட்டர்.
The total length of the railway flyover will be 22 kilometer.
கடந்த ஐந்து நாட்களில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் மொத்த வேகன்களின் எண்ணிக்கை சுமார் 1.25 லட்சத்தை எட்டியது.
The total number of wagons carrying essential commodities during the past five days thus reached approximately 1.25 lacs.
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒட்டு மொத்த தேசமும் இணைந்து போராடுகிறது.
The entire country has been fighting united against Corona pandemic.
குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விட முதன்முறையாக அதிகரித்துள்ளது.
For the first time, the total number of recovered patients has exceeded the active cases.
நாட்டின் மொத்த பாதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு, பெருநகரங்களில் அதிக பாதிப்புகளைக் கொண்ட 5 மாநிலங்களில் தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
It was observed that out of the total cases two-thirds are in 5 states with an overwhelming proportion of cases in big cities.
Advertisement - Remove
நாட்டிற்குக் கிடைக்கும் நன்மைகள்: உச்சகட்ட உற்பத்தித்திறன் 225 மெட்ரிக் டன் என்ற திறனை அடைந்தவுடன், இந்த சுரங்கங்கள் 2025-26 ஆம் ஆண்டிற்கான மொத்த நிலக்கரி உற்பத்தி மதிப்பீட்டில் 15 சதவிகிதத்தை அளிக்கும். 2.8 லட்சம் லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
Benefits to the country: Upon attainment of Peak Rated Capacity of production of 225 MT, these mines shall contribute about 15 of the countrys projected total coal production in 2025-26.
எனினும், அதே வேளையில், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பிரிவுகள் தவிர்த்த ஹைட்ராக்சி குளோரோ குயின் உற்பத்தி செய்யும் உள்நாட்டு நிறுவனங்கள், அவற்றின் மொத்த உற்பத்தியில் 20 சதவீத மாத்திரைகளை உள்ளூர் மருந்துக்கடைகள் மற்றும் உள்ளூர் வர்த்தகத்திற்கு விநியோகிக்க வேண்டும். இது 2020 ஜுன் மாதத் தேவையைவிட அதிகம் ஆகும்.
However, at the same time, Domestic producers of HC other than EOUs, SEs and Units will continue to supply at least 20 tablets of total manufacturing for local pharmacies or trade, whichever is higher for the month of June, 2020.
அரசு பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 723 ஆகவும், தனியார் பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 262 ஆகவும், ஆக மொத்த 985 ஆக அதிகரித்துள்ளன.
The number of government labs has been increased to 723 and private labs has been increased to 262, adding up to a total of 985.
அதே நேரத்தில் இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 69,50,493.
Whereas the total number of samples tested thus far is 69,50,493.
தடமறிதல், சிகிச்சை மற்றும் தகவல் தெரிவித்தல் ஆகியவை தக்க சமயத்தில் மேற்கொள்ளப்படுவதால், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் மொத்த பாதிப்புகளில், தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 41 சதவீதம் ஆகும்.
Due to timely tracing, treatment and reporting, the number of people recovering from the virus is continuously rising and the active cases, as on date, are 41 of the total cases in the country.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading