Advertisement - Remove

மொத்த - Example Sentences

motta  motta
மொத்த நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை 25,781.2 கோடி கன அடியாக உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய கொள்ளளவு இதில் 63 சதவீதமாகும்.
The total live storage available in these reservoirs is 10.04 BCM which is 53 of total live storage capacity of these reservoirs.
கண்காட்சியின் மொத்த பரப்பளவில் 15 சதவீதத்தை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
Nearly 15 of the total exhibition space has been booked by MSMEs.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுமக்கள் மொத்த நிர்ணயிக்கப்பட்ட முதலீடு அமைப்பின் பங்கு நடப்பு விலைகள் அடிப்படையில் 2014-15ல் 7 சதவீதமாக இருந்து 2016-17ல் 7.2 சதவீதமாக உயர்ந்தது.
The share of public GFCF in GDP at current prices increased from 7.0 per cent in 2014-15 to 7.2 per cent in 2016-17.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்களின் சராசரி பங்களிப்பு 2014-15 முதல் 2016-17 வரையிலான காலத்தில் 9.5 சதவீதமாக இருந்தது. இது 2012-13ல் 3 சதவீதம் மட்டுமே.
The average contribution of public sector GFCF to GDP growth was 9.5 per cent from 2014-15 to 2016-17, as compared to 3.0 per cent in 2012-13.
இந்த 8 சிறப்பு நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் சுமார் 1200 கிலோமீட்டர் ஆகும்.
And the total length of these 8 highways is nearly 12 hundred kilometers.
Advertisement - Remove
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஆரம்ப கட்ட மொத்த மதிப்பீடு ரூ. 637 கோடியாகும்.
The total tentative cost of NCAP is estimated at Rs 637 crore.
இதற்கான மொத்த நிதி தேவை ரூ.
The total fund requirement is Rs.
வரிவிதிப்புக்கு முந்தைய ஒன்பது மாத காலத்தில், வசூலிக்கப்பட்ட மொத்த மறைமுக வரி, ரூ.8.2லட்சம் கோடியாக இருந்தது. ஜி.எஸ்.டி.
The Minister informed that the total indirect tax collection for 9 month period in previous financial year post implementation of GST is about Rs.
வருவாயான ரூ. 94,016 கோடியைவிட அதிகமாக 2018 ஜூன் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.95,610 கோடி கடந்த நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜி.எஸ்.டி.
Ministry of Finance Rs 95,610 crore of total gross revenue collected in June 2018 as compared to last months revenue of Rs.
2018 ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்வுக்கு பின்னர் மத்திய அரசு, மாநில அரசுகள் ஈட்டிய மொத்த வருவாய் சி.ஜி.எஸ்.டி.க்கு, ரூ.31,645 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி.க்கு ரூ.36,683 கோடி.
The total revenue earned by Central Government and the State Governments after settlement in the month of June 2018 is Rs. 31,645 crore for CGST and Rs.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading