Advertisement - Remove

மொத்த - Example Sentences

Popularity:
Difficulty:
motta  motta
மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு அதற்கு முந்தைய ஆண்டில் இருந்த 55.56 பில்லியன் டாலர்கள் என்பதை ஒப்பிடுகையில் 2016.17இல் 8 சதவீதம் அதிகரித்து 60.08 பில்லியன் டாலர்கள் என்ற அளவை எட்டியது என்றும் பட்ஜெட்டிற்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
The pre-Budget Economic Survey state that the total Foreign Direct Investment inflow grew by 8 per cent i.e. USD 60.08 billion in 2016-17 in comparison to USD 55.56 billion of the previous year.
நாட்டின் 30 உரத் தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன் 207.54 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தாலும், 2015-16 மற்றும் 2016-17ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 244.75 லட்சம் மெட்ரிக் டன் என்றும், 242.01 லட்சம் மெட்ரிக் டன் என்றும் அவர் மேலும் கூறினார்.
The Minister further informed that the installed capacity of 30 urea manufacturing units is 207.54 LMT against which the total indigenous urea production during the year 2015-16 and 2016-17 was 244.75 LMT and 242.01 LMT respectively.
இந்தப் பத்து ஈனுலைகளின் மொத்த திறன் 700 மெகா வாட் ஆக இருக்கும்.
The total capacity to be added by these ten reactors would be 7000 MW.
திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்களையும் இணைத்தால் பிரதமர் வீட்டு வசதி திட்டம் (நகர்ப்புறம்) கீழ் நிதி உதவி அளிக்கப்படும் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 39,25,240 ஆக இருக்கும்.
Further after subsuming projects of RAY scheme the total number of houses being funded under PMAY(Urban) would be 39,25,240 houses. RJ
பதிவு செய்யப்படாத் துறையின் மொத்த நிலக்கரி தேவை 177 மெட்ரிக் டன்னாக இருக்கும்.
The total indicative coal demand by the Non-Regulated Sector is likely to be around 177 MT.
Advertisement - Remove
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி 2016-17ஆம் ஆண்டில், 13.9 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்து, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 11.2% இடத்தை பிடித்துள்ளது.
Value of processed food export has increased to USD 13.9 billion on 2016-17 which constitutes 11.2 of Indias total export.
நிலக்கரி அமைச்சகம் நிலக்கரி படுகைகள் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் தயாரித்த இந்திய நிலக்கரிக்கான புவியியல் ஆதாரங்கள் இருப்பு நிலை (1.4.2017 நிலவரப்படி) நாட்டின் மொத்த நிலக்கரி படுகையை 31,514.9 கோடி டன் என மதிப்பிட்டுள்ளது.
Ministry of Coal Coal Reserves The total estimated coal resources in the country is 315.149 billion tonnes as per The inventory of Geological Resources of Indian Coal (as on 01.04.2017), prepared by the Geological Survey of India.
இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட மொத்த நிலக்கரி அளவு 2016-17-ல் 6,553.1 லட்சம் டன் ஆகும்.
The total coal extracted from the coalfields of India during 2016-17 is 655.31 million tonnes and since 1950 upto 2016-17 is around 14438.22 million tonne.
கடந்த வாரம், அதாவது மார்ச் 8ம் தேதி வரையிலான நிலவரப்படி நீர் இருப்பு மொத்த கொள்ளளவில் 34 சதவீதமாக இருந்தது.
The total live storage available in these reservoirs is 4.59 BCM which is 25 of total live storage capacity of these reservoirs.
கடந்த பத்தாண்டுகளில் மொத்த கொள்ளளவில் நீர் இருப்பு சராசரியாக எவ்வளவு இருந்ததோ அதில் 91 சதவீதம் நீர் இருப்பு மார்ச் 8ம் தேதி வரையில் இருந்தது. இது மார்ச் 15ம் தேதி நிலவரப்படி 88 சதவீதமாகக் குறைந்துள்ளது.
The storage during corresponding period of last year was 24 and average storage of last ten years during corresponding period was 30 of live storage capacity of these reservoirs.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading