Advertisement - Remove

மொத்த - Example Sentences

Popularity:
Difficulty:
motta  motta
இந்த மண்டலத்தில் 51.59 பிசிஎம் மொத்த சேமிப்பு திறன் கொண்ட மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பில் உள்ள 31 நீர்த்தேக்கங்கள் உள்ளன.
There are 31 reservoirs under CWC monitoring having total live storage capacity of 51.59 BCM.
இவற்றின் மொத்த சேமிப்புத் திறன் 51.59 பில்லியன் கன மீட்டர் திறன் கொண்ட 31 நீர்த்தேக்கங்கள் மத்திய தண்ணீர் ஆணையத்தின் கண்காணிப்பில் உள்ளன.
There are 31 reservoirs under CWC monitoring having total live storage capacity of 51.59 BCM.
இவற்றின் மொத்த தண்ணீர் சேமிப்புத் திறன் 51.59 பி.சி.எம். ஆகும்.
There are 31 reservoirs under CWC monitoring having total live storage capacity of 51.59 BCM.
இந்த மண்டலத்தில் மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பில் உள்ள 31 பெரிய நீர்த் தேக்கங்களில் மொத்த கொள்ளளவு திறன் 51.59 பிசிஎம் ஆகும்.
There are 31 reservoirs under CWC monitoring having total live storage capacity of 51.59 BCM.
இந்த மாநிலங்களில் உள்ள 31 நீர்த்தேக்கங்கள் மத்திய தண்ணீர் ஆணையத்தின் கண்காணிப்பில் உள்ளன. இந்த நீர்த்தேங்கங்களின் மொத்த சேமிப்புத் திறன் 51.59 பில்லியன் கனமீட்டர்.
There are 31 reservoirs under CWC monitoring having total live storage capacity of 51.59 BCM.
Advertisement - Remove
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி- மொத்த கடன்கள் ஆகியவற்றின் விகிதம், இதில் கடன் மற்றும் கடன் வகையல்லாத அம்சங்களும் அடங்கும், 2015-ம் ஆண்டில் 43 சதவீதமாக இருந்தது. இது 2018-ம் ஆண்டின் இறுதியில் சுமார் 38 சதவீதமாக குறைந்துள்ளது.
The total liabilities-to-GDP ratio, inclusive of both debt and non-debt components, has declined from 43 per cent in 2015 to about 38 per cent at end of 2018.
கார்ப்பரேட் வரிக் குறைப்பு மற்றும் இதர சலுகைகளால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு மொத்த வருவாய் இழப்பு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
The total revenue foregone for the reduction in corporate tax rate and other relief estimated at Rs. 1,45,000 crore.
இது முக்கியம்தான். ஆனால், அதுமட்டுமே காந்தியடிகளின் பணிகளின் மொத்த விரிவாக்கமல்ல.
He fought the freedom struggle, this is important but it is not the total expansion of Gandhijis work.
வரும் நிதியாண்டில் தூய்மை இந்தியா திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.12,300 கோடி என்று அமைச்சர் தெரிவித்தார்.
Total allocation for Swachh Bharat Mission is Rs.12,300 crore in 2020-21.
தற்போதைய மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த புவி பரப்பில், 21.67% அளவுக்கு வனப்பகுதிகள் உள்ளன.
The present assessment also indicates that the total forest cover is 21.67 of the total geographical area of the country.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading