Advertisement - Remove

மொத்த - Example Sentences

Popularity:
Difficulty:
motta  motta
வெற்றிகரமாக இன்று செலுத்தப்பட்ட வெளிநாடுகளைச் சேர;ந்த 29 செயற்கைக்கோள்களையும் சேர;த்து, இதுவரை இந்திய பி.எஸ்.எல்.வி. ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டு, பு+மியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மொத்த வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 209 ஆகும்.
With todays successful launch, the total number of customer satellites from abroad placed in orbit by Indias workhorse launch vehicle PSLV has reached 209.
மக்கள் தொகை கணக்கீட்டின்படி, மேம்பாட்டுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் -தரம்சாலாவின் மொத்த மக்கள் தொகையில் 85%; ஆந்திரப் பிரதேசம், திருப்பதியில் 38%, உத்தரப் பிரதேசம், வாரணாசியில் 33%.
In terms of population, people residing in area chosen for development account for 85 of total city population in Dharmashala, 38 in Tirupati in Andhra Pradesh and 33 in Varanasi in Uttar Pradesh.
மேலும் ஜி.எஸ்.டி. க்கு முன் துப்புரவுத் துண்டுகளின் மேல் விதிக்கப்பட்ட மொத்த வரி 13.68% ஆகத்தான் இருந்தது.
In pre-GST, they attracted concessional excise duty of 6 and 5 VAT and, the pre-GST estimated total tax incidence on sanitary napkins was 13.68.
உலக சுகாதார அமைப்பின் (டபுள்யூ.எச்.ஒ) பரிந்துரையின்படி மொத்த பிள்ளைப்பேறில் 10 முதல் 15% வரையே சிசேரியன் அறுவை சிகிச்சை முறையில் நடைபெற வேண்டும் என்பதை சுட்டிகாட்டிய திருமதி காந்தி சில மாநிலங்களில் இது மிக அதிக சதவீதமாக உள்ளது என்று கூறி இருந்தார்.
Gandhi had pointed out that while the recommendation of WHO suggests that deliveries through C-Section should normally be in the range of 10-15 of the total deliveries, some States are reporting extremely high percentages.
இந்த 91 நீர்த் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 161.993 பில்லியன் கன மீட்டர்.
There are 6 reservoirs under CWC monitoring having total live storage capacity of 18.01 BCM.
Advertisement - Remove
6,66,644 கோடி யாகும். இது 2017-18ஆம் ஆண்டு மத்திய அரசின் மொத்த செலவுத் தொகையில் 31 சதவீதம் ஆகும்.
These Central Sector Schemes with a budgetary outlay of Rs.6, 66,644 crore covers over 31 percent of the total Central Government expenditure during the current financial year 2017-18.
தற்போது இந்த நீர்த்தேக்கங்களில் இருக்கும் மொத்த சேமிப்பின் அளவு 33.75 BCM ஆகும். அவற்றின் மொத்த சேமிப்புத் திறனில் இது 65% ஆகும்.
The total live storage available in these reservoirs is 33.75 BCM which is 65 of total live storage capacity of these reservoirs.
அனைத்து வகையான மீன்வளங்களின் (பிடித்தல் மற்றும் வளர்த்தல்) அளவை ஒன்றாக சேர்த்தால், நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 2016 - 17ல் 11.41 மில்லியன் டன்களை எட்டியுள்ளது.
Combining the production of all types of fisheries (capture and culture), the total fish production in the country has reached at about 11.41 million tonnes in 2016-17.
இந்த 91 அணைகளின் மொத்த க் கொள்ளளவு 161.993 BCM ஆகும். நாட்டின் மொத்த அணைகளின் கொள்ளளவான 257.812 BCM அளவில் இது 63% ஆகும்.
The total storage capacity of these 91 reservoirs is 161.993 BCM which is about 63 of the total storage capacity of 257.812 BCM which is estimated to have been created in the country.
இங்கு 27 அணைகள் மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்புடன் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 31.26 BCM.
There are 27 reservoirs under CWC monitoring having total live storage capacity of 31.26 BCM.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading