Advertisement - Remove

மொத்த - Example Sentences

Popularity:
Difficulty:
motta  motta
நிதி ஆயோகால் அடையாளம் காணப்பட்ட 115 விருப்பம் தெரிவிக்கும் மாவட்டங்கள் போன்று மாநிலத்தில் உள்ள மொத்த ஒன்றியங்களில் 20 சதவீதத்தை விருப்பம் தெரிவிக்கும் ஒன்றியங்களாக தங்களின் சொந்த அளவுகோலுடன் மாநிலங்கள் தெரிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
He said that on the lines of the 115 aspirational districts identified by NITI Aayog, States can define their own parameters to identify 20 percent of the total blocks in the State as aspirational blocks.
காதி மற்றும் கைவினைப்பொருட்களின் மொத்த விற்பனையின் சுமார் 90 சதவீத அதிகரிப்பு காணப்படுகிறது.
Compared to last year, the total sales of Khadi & Handicrafts have risen almost by 90%.
2014 மே மாதத்தில் பாதுகாப்பு உரிமங்களின் மொத்த எண்ணிக்கை 215.
In May 2014, the total number of defence licenses issued stood at 215.
2014 மே மாதத்தில் மொத்த ம் 577 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி அனுமதிக்கான மொத்த எண்ணிக்கை 118 ஆக இருந்தது.
In May 2014, the total number of defence export permissions granted stood at 118, for a total value of 577 million dollars.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மொத்த உற்பத்தித் திறன் 57 கிகா வாட் அளவை விஞ்சி, கடந்த நிதியாண்டில் பதிவு செய்யப்பட்டதை விட 24.5% அதிகரித்துள்ளது.
The total renewable generation capacity has crossed 57 GigaWatts, with an increase of 24.5% being registered in the last fiscal year.
Advertisement - Remove
அ) திட்டங்களின் எண்ணிக்கை : மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 30ஐ தாண்டக் கூடாது
a) No. of Schemes: The total number of schemes should not exceed 30.
பிரதமர் ஜன் தன் திட்டத்தின் கீழ் 2014-17 காலக்கட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 28 கோடி வங்கிக் கணக்குகள் எண்ணிக்கை உலகில் தொடங்கப்பட்டுள்ள மொத்த வங்கிக் கணக்குகள் எண்ணிக்கையில் 55 சதவீதம் என பயனாளிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் கூறினார்.
Interacting with beneficiaries Prime Minister said that the total number of 28 crore bank accounts opened under Pradhan MantriJan DhanYojana during the period 2014 – 2017 is nearly 55% of the total bank accounts opened in the world.
இந்துஸ்தானத்தின் 125 கோடி நாட்டு மக்களும் இடர்களை சகித்துக் கொண்டு வெற்றி பெற்று விடுவார்களா என்று ஒட்டு மொத்த உலகமும் இந்த விஷயத்தை கவனித்துக் கொண்டிருக்கிறது.
The whole world is watching – will hundred and twenty-five crore Indians finally attain success after facing numerous hardships?
ஆயுர்வேத தினப்படி வாழ்க்கை நடவடிக்கைகள் மனிதனின் உடல் மற்றும் மனம் சார்ந்த மொத்த ஆரோக்கியத்தைப் பெருக்கி அமைக்கிறது.
Ayurvedic daily life routines are meant to enhance the total health of a human being, both mental and physical.
மொத்த தொழில் துறையுடன் ஒப்பிடுகையில் குறு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறை நிலையான அதிகபட்ச வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
The MSME sector has consistently registered higher growth rate as compared to the overall industrial sector.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading