The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The Government has set up the Clean Ganga Fund (CGF) to facilitate contributions from individuals, NRIs, corporate entities for funding Ganga rejuvenation projects.
தனிநபர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள், பெரும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து பங்களிப்பைப் பெறுவதற்கு தூய்மை கங்கை நிதியம் என்பதை அரசு உருவாக்கியுள்ளது.
With this, those in need have access to clean fuel.
இதன் காரணமாக, தேவை இருக்கும் மக்களுக்கு இப்போது தூய்மையான எரிபொருள் வசதி கிடைத்து வருகிறது.
My dear countrymen, a clean environment is directly an integral part of our lives, and of our children's future too.
எனதருமை நாட்டுமக்களே, தூய்மையான சுற்றுச்சூழல் நமது வாழ்க்கை, நமது குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவை தொடர்பானது.
In order to provide clean environment and smooth travel experience to its passengers, Indian railways has taken various steps under Swachh Bharat, Swachh Railways initiative.
தனது பயணிகளுக்கு தூய்மையான சுற்றுச்சூழலையும், சுமுகமான பயண அனுபவத்தையும் வழங்குவதற்காக, தூய்மை இந்தியா, தூய்மை ரயில்வே முன்முயற்சியின் கீழ் இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
With the launch of commercial mining, India has unlocked the coal sector fully with opportunities for investors related to mining, power and clean coal sectors.
வர்த்தக ரீதியில் சுரங்கப் பணிகளைத் துவக்குவதன் மூலம், இந்தியா, முதலீட்டாளர்களுக்கு சுரங்கத் துறையில் சுரங்கம், மின் துறை, தூய நிலக்கரி ஆகிய அனைத்து பிரிவுகளையும் முழுமையாகத் திறந்து வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
Chief Minister of Tamil Nadu, Thiru Edappadi K. Palaniswami, speaking on the occasion, said that the State supports clean energy initiatives.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி, தூய்மையான எரிசக்தித் திட்டங்களை மாநில அரசு ஆதரிப்பதாகக் கூறினார்.
Speaking on the occasion the Prime Minister said the Rewa project will make the entire region a major hub for pure and clean energy in this decade.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பரிசுத்தமான மற்றும் தூய்மையான எரிசக்தியின் முக்கிய மையமாக ரேவா திட்டம் ஆக்கும் என்று தெரிவித்தார்.
Similarly, close monitoring of water quality in coordination with National Mission on Clean Ganga was emphasised and it was agreed upon that suitable mechanism will be developed.
இது போன்றே தூய கங்கைக்கான தேசிய இயக்கத்துடன் இணைந்து நதிநீரின் தரத்தையும் கூர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், இதற்கான பொருத்தமான அமைப்பு உருவாக்கப்படும் என்றும் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
When we are launching major projects of renewable energy, we are also making sure that our determination towards clean energy is taken care of in every aspect of life.
மறுசுழற்சி அடிப்படையிலான பெரும் மின் உற்பத்தித் திட்டங்களை நாங்கள் தொடங்கும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தூய்மையான ஆற்றல் என்பது கவனத்தில் கொள்ளப்படுவதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
PM said it is ensured that the determination towards clean energy is seen in every aspect of life, when launching large projects of renewable energy.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த பெரியத் திட்டங்களைத் தொடங்கும் போது, தூய்மையான மின்சக்தியைப் பற்றிய உறுதிப்பாடு ஒவ்வொரு விஷயத்திலும் கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…