Advertisement - Remove

clean - Example Sentences

Popularity:
Difficulty:
க்லீந
Government of India has made a successful effort to clean the Ganga and involve the people for this project with the cooperation of five State governments.
பாரத அரசு கடந்த நாட்களில் 5 மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு தூய்மையான கங்கையை ஏற்படுத்த, கங்கையை சுத்தம் செய்ய, மக்களோடு இணைந்து ஒரு வெற்றிகரமான முயற்சியில் ஈடுபட்டது.
In this day and age, access to electricity and clean cooking solutions are basics that every person must be provided with.
இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் மின்சாரம், தூய்மையான சமையல் தீர்வு கிடைக்கவேண்டியது மிகவும் அடிப்படையானதாகும்.
I request all of you to actively participate in the movement and ensure an open defecation free society and clean environment.
திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதை தவிர்த்து, ஒரு தூய்மையான இந்தியாவை உருவாக்க நீங்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Given the high potential of energy sources in the region particularly renewable and clean energy sources, we agree to accelerate our efforts to develop a comprehensive plan for energy cooperation with a view to augment interconnectivity and promoting regional energy trade.
அந்தப் பகுதியில் ஆற்றல் ஆதாரங்கள், குறிப்பாக புதுப்பிக்கமுடிந்த மற்றும் சுத்தமான ஆற்றல் ஆதாரங்கள் அதிக அளவில் இருப்பதை கருத்தில்கொண்டு, இந்த துறையில் ஒத்துழைப்பை பெருக்கி, பகுதிசார் ஆற்றல் வர்த்தகத்திற்கு வழிவகுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
He was informed that solar pumps are helping provide clean drinking water in remote and Naxalite affected areas of the country, particularly in South Bastar area of Chhattisgarh.
அப்போது சோலார் பம்ப் திட்டம் மூலம் நக்சலைட்டுகள் பாதிப்புள்ள பகுதி மக்களுக்கு சுத்தமான குடீநீர் வினியோகிக்க முடிகிறது என்றும் குறிப்பாக சத்திஷ்கர் மாநிலத்தில் தெற்கு பஸ்தர் பகுதியில் இதன் பயன்பாடு சிறப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
Advertisement - Remove
Clean and safe drinking water.
தூய மற்றும் பாதுகாப்பான குடிநீர்
Many more do not have access to clean cooking fuel.
மேலும் பல கோடி மக்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு வசதியும் இல்லை.
In a befitting reply to those who made a mockery of PM’s announcement of Swachta Abhiyan from the Red Fort, he said that today due to extensive sanitation drive, 97% population has access to clean toilets now.
செங்கோட்டையில் தூய்மை இந்தியா திட்டத்தை அறிவிக்கும் போது, பிரதமரை கேலி செய்தவர்களுக்கு சரியான பதிலடி அளிக்கும் வகையில், இந்த சுகாதார இயக்கம் மூலம் இன்று 97 சதவீத மக்களுக்கு தூய்மையான கழிப்பறை வசதி கிடைத்துள்ளது என்று பிரதமர் கூறினார்.
In this context, he mentioned various Clean Energy initiatives of the Union Government like Ethanol Blending, Compressed Bio Gas plants, increased LPG coverage and introduction of BS-6 fuels for automobiles.
இந்தச் சூழலில் தூய எரிசக்தி என்பதற்கு எத்தனால் கலப்பு, அழுத்தம் ஊட்டப்பட்ட சாண எரிவாயுக் கூடங்கள், திரவ எரிவாயு இணைப்புகளை அதிகப்படுத்துதல், மோட்டார் வாகனங்களுக்கு பி.எஸ்-6 எரிபொருள்களை அறிமுகம் செய்தல் போன்ற மத்திய அரசின் பல்வேறு முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
These groupings are providing a thrust to R&D for clean energy.
இதுபோன்ற கூட்டணி, தூய்மையான எரிசக்தி பற்றிய ஆராய்ச்சிக்கு உந்துதலை ஏற்படுத்தும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading