The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
"Our Scientists must commit themselves to addressing problems of affordable healthcare, housing, clean air, water and energy, agricultural productivity and food processing.
குறைந்த செலவிலான மருத்துவ சேவை, வீடு, தூய்மையான காற்று, குடிதண்ணீர், எரிசக்தி, வேளாண் உற்பத்தி மற்றும் உணவுப்பதப்படுத்துதல் துறைகளில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நமது விஞ்ஞானிகள் உறுதிபூண வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
In this context, he mentioned issues such as drought management in low rainfall areas early disaster warning systems tackling malnutrition tackling diseases among children such as encephalitis clean energy clean drinking water and cyber security.
குறைந்த மழைப்பொழிவு உள்ள இடங்களில் வறட்சி மேலாண்மை, இயற்கை பேரழிவு பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்வது, ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிப்பது, யானைக்கால் நோய் போன்ற நோய்களை தடுக்க பாடுபடுவது தூய்மையான எரிசக்தி, தூய்மையான குடிநீர் மற்றும் இணைய தள பாதுகாப்பு போன்றவற்றுக்கு விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும் என்றார்.
The task now is to ensure that households with LPG continue to use the clean fuel for cooking purposes through continued refilling, says the Economic Survey.
சமையல் எரிவாயு இணைப்பு உள்ள அனைத்து வீடுகளிலும், தொடர்ச்சியாக மாற்று சிலிண்டர் வாங்கி சுத்தமான எரிபொருள் ஆதாரத்தைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டியது அடுத்தகட்ட பணியாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
Our focus under the Jal Jivan Mission is on water conservation and recycling so that every Indian gets adequate and clean water.
ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் தண்ணீரை சேமிப்பதோடு, மறுசுழற்சி செய்வதன் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் தேவையான அளவிற்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கச் செய்வதே நமது முக்கிய நோக்கமாகும்.
Five years ago, when I had appealed to the countrymen for clean India from the ramparts of Red Fort, then we had only and only public trust and Bapu's immortal message.
5 ஆண்டுகளுக்கு முன்பு, செங்கோட்டையின் கொத்தளத்தில் நாட்டு மக்களுக்கு தூய்மையான இந்தியாவைப் பராமரிக்குமாறு அழைப்பு விடுத்தேன். அப்போது எனக்கு பொதுமக்கள் மீது நம்பிக்கை இருந்தது.
In the coming time, about Rs.3.5 lakh crore will be spent on this mission, so that people in remote areas of the country can get clean drinking water, water can reach every house.
வருங்காலங்களில் இந்த இயக்கத்திற்காக ரூ.3.5 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளதால், நாட்டின் தொலைதூரப்பகுதியில் உள்ள மக்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதோடு, அவர்களது வீடுகளுக்கே தண்ணீரை விநியோகிக்க முடியும்.
We need to find better and faster solutions to the problem of clean drinking water supplies around the country.
நாடு முழுவதும் தூய்மையான குடிநீர் வழங்கும் பிரச்சினைக்கும் சிறப்பான மற்றும் விரைவான காண வேண்டியது அவசியம்.
When there is nationwide lockdown and the people are staying home to stay safe, LPG delivery boys and all those in the supply chain of LPG are working tirelessly to ensure that clean fuel reaches people directly at their homes.
தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காலத்தில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, எல்பிஜி சிலிண்டர்களை விநியோகிக்கும் பணியாளர்களும், எல்பிஜி சிலிண்டருக்கான பொருள் வழங்கு தொடரில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களும், சுத்தமான எரிவாயு, மக்களை அவர்கள் இல்லங்களிலேயே நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக அயராது உழைத்து வருகிறார்கள்.
Clean India Mission has now obtained a systematic process.
தூய இந்தியா இயக்கம் தற்போது ஓர் ஒழுங்கு நிறைந்த நடைமுறையைப் பெற்றுள்ளது.
The Cabinets decision reflects the Governments commitment to prioritise the use of clean power in Indias energy mix, as part of low-carbon growth strategy and to ensure long-term base load requirement for the nations industrialization.
இந்தியாவின் எரிசக்தி தொகுப்பில், தூய்மையான மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை மத்திய அமைச்சரவையின் முடிவு வெளிப்படுத்துகிறது. மேலும், நாட்டில் உள்ள தொழில் துறையினரின் நீண்டகால மின் தேவையை நிறைவேற்ற வேண்டும் மற்றும் குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் வளர்ச்சி உத்திகளை வகுக்க வேண்டும் என்ற கொள்கைகளின் அங்கமாக உள்ளது.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…