Advertisement - Remove

clean - Example Sentences

Popularity:
Difficulty:
க்லீந
We will pollute and someone else will clean it, this mentality is the main reason behind our inability to make India clean, to make our cities and villages clean as we want them.
நாம் மாசுபடுத்துவோம், வேறு யாராவது வந்து அதைச் சுத்தப்படுத்துவார்கள் - இதுதான் நமக்குத் தேவையான, நகரங்கள், கிராமங்களைத் தூய்மையாக வைத்துக்கொண்டு, இந்தியாவைத் தூய்மைப்படுத்த முடியாமல் போனதற்கான முக்கியக் காரணம்.
How many kids have been dying just because of not clean ing their hands, because of not being able to clean their hands with soap before having their meal
தங்கள் கைகளை கழுவாத காரணத்தால், எத்தனைக் குழந்தைகள் உயிரிழக்கிறார்கள், சாப்பிடுவதற்குமுன், சோப்புக்கொண்டு கை கழுவ இயலாத காரணத்தால், இந்த உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
Let us resolve to celebrate Diwali in a clean and pollution free manner as well as build a healthy, prosperous and sensitive nation and society.
தீபாவளியை தூய்மையாகவும் ,மாசு அற்ற வகையிலும் கொண்டாட உறுதி பூணுவோம். அதேசமயம், ஆரோக்கியமான, முன்னேற்றமான நாட்டை உருவாக்குவோம்.’’
Access to clean air, water, and a livable climate are inalienable human rights.
சுத்தமான காற்று, தண்ணீர், வாழ்வதற்கேற்ற பருவநிலை ஆகியவை மனித உரிமைகளில் பிரிக்க முடியாத அங்கங்களாக உள்ளன.
VII.De-salination of water: The Ministry through its constituent unit, the National Institute of Ocean Technology (NIOT) has developed indigenized technologies for producing clean drinking water from the ocean.
VI. நீரின் உப்புத்தன்மை நீக்கம் அமைச்சகத்தின் ஓர் அங்கமான கடல்சார் தொழில்நுட்பத் தேசிய நிறுவனம், கடலிலிருந்து சுத்தமான குடிநீரைத் தயாரிப்பதற்காக உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மேம்படுத்தியுள்ளது.
Advertisement - Remove
Background Government of India is committed to provide clean cooking fuel through LPG to all the uncovered households in the country.
திட்டப்பின்னணி நாட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பின் மூலம் தூய்மையான எரிவாயு இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Harsh Vardhan addressing the gathering at the launch of Clean Air Campaign Addressing the gathering, Delhi Chief Minister, Shri Arvind Kejriwal emphasised that a study needs to be conducted round-the-year on various sources of pollution.
தூய்மையான காற்று இயக்கத் தொடக்க விழாவில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றுகிறார் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நிகழ்ச்சியில் பேசிய தில்லி முதலமைச்சர் திரு. அர்விந்த் கேஜ்ரிவால், மாசு ஏற்படுத்தும் பல்வேறு ஆதாரங்கள் குறித்து ஆண்டு முழுவதும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றார்.
In this day and age,access to electricity and clean cooking solutionsare basicsthat every person must be provided with.These form the coreof any countrys economic development.
இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் மின்சாரம், தூய்மையான சமையல் தீர்வு கிடைக்கவேண்டியது மிகவும் அடிப்படையானதாகும். இது தான் எந்த பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமாக இருக்கிறது.
Friends, when I have attended this programme earlier then I had discussed the topics of housing for all, power for all, clean cooking for all, health for all and insurance for all.
நண்பர்களே, இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அனைவருக்கும் வீட்டுவசதி, அனைவருக்கும் மின்சார வசதி, அனைவருக்கும் தூய்மையான சமையல் எரிவாயு வசதி, அனைவருக்கும் சுகாதார வசதி, அனைவருக்கும் காப்பீட்டு வசதி போன்ற விஷயங்களைப் பற்றி நான் விவாதித்திருந்தேன்.
Besides ensuring the availability of clean drinking water to every household round the year, the project would also generate employment.
ஆண்டு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதுடன் இந்தத் திட்டம் வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading