Advertisement - Remove

clean - Example Sentences

க்லீந
By adding sustainability to development, by preserving forests, respecting ecology and by adopting clean energy options, we can tackle climate change.
காடுகளைப் பாதுகாத்து, சூழலியலை மதித்து, வளர்ச்சிப் பணிகளுடன் நிலைத்தன்மையை இணைப்பதுடன், தூய்மையான எரிசக்தி வாய்ப்புக்களை பின்பற்றுவதன் மூலமே பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க முடியும்.
We will get wealth out of waste, clean energy and we will not have to be dependent upon foreign countries for certain products.
கழிவில் இருந்து நம்மால் தூய்மையான மின்சாரத்தை, செல்வத்தை உருவாக்க முடியும். ஒரு சில பொருட்களுக்காக நாம் வெளிநாடுகளை நம்பியிருக்க வேண்டியதில்லை.
Serious efforts have been made to develop clean fuel based transport system in India.
இந்தியாவில் தூய எரிபொருள் சார்ந்த போக்குவரத்து முறையைச் செயல்படுத்துவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
Serious efforts have been made to develop clean fuel based transport system in India.
இந்தியாவில் தூய்மையான எரிபொருள் அடிப்படையிலான போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
Friends, Besides, targets of myriad schemes like housing for all, power for all, clean fuel for all, health for all and banking for all are about to be soon achieved.
நண்பர்களே, இது தவிர அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்வசதி, அனைவருக்கும் தூய எரிபொருள், அனைவருக்கும் சுகாதார சேவை, அனைவருக்கும் வங்கி சேவை உள்ளிட்ட பெரிய திட்ட இலக்குகளை அடையவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
Advertisement - Remove
Our scientists must commit themselves to addressing problems of affordable health care, housing, clean air, water and energy, agriculture productivity and food processing.
நமது விஞ்ஞானிகள், குறைந்த செலவிலான சுகாதாரப் பராமரிப்பு, வீட்டு வசதி, தூய்மையான காற்று-தண்ணீர்-எரிசக்தி, வேளாண்மை உற்பத்தித் திறன் மற்றும் உணவு பதனீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
Ministry of Railways Promotion of Clean Fuel in Railways Railways are taking the following several steps to promote use of clean fuels and reduce carbon emissions: I. Use of B5 (5 Bio-Diesel) blends of bio diesel in the diesel locomotives.
ரெயில்வே அமைச்சகம் இரயில்வேயில்சுத்தமான எரிபொருள்பயன்பாட்டுவளர்ச்சி சுத்தமான எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கவும் கரியமலவாயு வெளிப்பாட்டைக் குறைக்கவும் இரயில்வே பின்வரும் பல்வேறுபட்ட முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது: அ) டீசல் வண்டிகளில் பி 5 ( 5 % உயிர் - டீசல்) கலவை உயிர் டீசல் பயன்படுத்துதல்.
Ministry of Railways Promotion of Clean Fuel in Railways Railways are taking the following several steps to promote use of clean fuels and reduce carbon emissions: I. Use of B5 (5 Bio-Diesel) blends of bio diesel in the diesel locomotives.
ரெயில்வே அமைச்சகம் இரயில்வேயில் சுத்தமான எரிபொருள் பயன்பாட்டு வளர்ச்சி சுத்தமான எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கவும் கரியமிலவாயு வெளிப்பாட்டைக் குறைக்கவும் இரயில்வே பின்வரும் பல்வேறுபட்ட முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது: அ) டீசல் வண்டிகளில் பி5 (5%உயிர்-டீசல்) கலவை உயிர் டீசல் பயன்படுத்துதல்.
Access to clean air, water, and a liveable climate are inalienable human rights.
சுத்தமான காற்று, தண்ணீர், வாழ்வதற்கேற்ற பருவநிலை ஆகியவை மனித உரிமைகளில் பிரிக்க முடியாத அங்கங்களாக உள்ளன.
The signs of a catastrophic future are already actually here for us to experience. We do not have clean air and clean water in many cities.
எதிர்கால பேரழிவிற்கான அறிகுறிகளை நாம் ஏற்கனவே உண்மையாக இங்கு அனுபவித்து வருகிறாம்.பல நகரங்களில் தூய்மையான காற்று மற்றும் தூய்மையான தண்ணீர் நமக்கு கிடைக்கவில்லை.நமது வாழ்க்கைத் தரம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading