Advertisement - Remove

clean - Example Sentences

Popularity:
Difficulty:
க்லீந
The new Plasma Gas Plant that will be set up here will provide you with clean drinking water as well as clean energy and green fuel.
இங்கே அமைக்கப்படும் புதிய பிளாஸ்மா எரிவாயுத் திட்டம், சுத்தமான குடிநீரை வழங்குவதுடன், சுத்தமான எரிசக்தி மற்றும் பசுமை எரிபொருளையும் வழங்குவதாக இருக்கும்.
The Vice President said that a clean government, Clear Vision and Committed Leadership was needed to transform the lives of people.
தூய்மையான அரசு, தெளிவான நோக்கம், உறுதிப்பாட்டுடன் கூடிய தலைமை ஆகியன மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கு அவசியமானவை என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
This would provide clean energy to NER and boost industrial growth without pollution.
இது வடகிழக்குப் பிராந்தியத்துக்குத் தூய்மையான எரிசக்தியை அளித்து, மாசு ஏற்படுத்தாத தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு உதவும்.
Talking about Indias commitment to clean energy, he said, India, despite not being a major per capita polluter, has committed itself in the COP-21 to bring down the pollution levels in the country.
சுத்தமான எரிசக்திக்கு, இந்தியாவின் உறுதி குறித்து பேசிய அவர், ‘‘அதிகம் மாசு ஏற்படுத்தாத நாடாக இந்தியா இருந்தாலும், நாட்டில் மாசு அளவை குறைப்பதாக, பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா கருத்தரங்கில் (COP-21) இந்தியா உறுதி அளித்துள்ளது.
The minister further said that we have provided 80 million LPG connections in rural areas, providing them with clean cooking fuel and healthy environment.
ஊரகப்பகுதிகளுக்கு தூய்மையான எரிபொருளையும், சுகாதாரமான சூழ்நிலையையும் அளிக்கும் வகையில், 80 மில்லியன் சமையல் எரிவாயு இணைப்புகளை அவர்களுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
Advertisement - Remove
The cooperation has been focused on water, green transport, e-mobility, clean energy, circular economy, bio-economy, health, and ICT.
நீர், பசுமைப் போக்குவரத்து, மின் இயக்கம், தூய்மையான ஆற்றல், பொருளாதார சுழற்சி, உயிர் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இருதரப்பும் கவனம் செலுத்தியுள்ளது.
CUSTOM DUTY PROPOSALS In general, other Customs Duty proposals are aimed at promoting Make in India, reducing import dependence, protection to MSME sector, promoting clean energy, curbing non-essential imports and correcting inversions.
சுங்க வரி திட்டங்கள் பொதுவாக, மற்ற சுங்க வரி பரிந்துரைகள் அனைத்தும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிப்பது, இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பது, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையை பாதுகாப்பது, தூய்மையான எரிசக்தியை ஊக்குவிப்பது, அத்தியாவசியமில்லாத இறக்குமதியை கட்டுப்படுத்துவது மற்றும் நேரெதிர் மாற்றங்களை சரிசெய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
Ive been told that various scientific institutions have started their research and development projects while keeping in the mind subjects like solar power, clean energy, water conservation and waste management.
சூரிய மின்சக்தி, தூய்மையான எரிசக்தி, தண்ணீர் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை போன்றவற்றை சிந்தையில் கொண்டு பல்வேறு அறிவியல் அமைப்புகள் தங்களது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்கி இருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.
It will prove to be a big campaign for clean cooking.
தூய்மையான சமையலுக்கு இது ஒரு மாபெரும் பிரச்சார இயக்கமாக அமைந்துள்ளது.
uality of life is also linked to clean and sustainable development.
தரமான வாழ்க்கை என்பது தூய்மையான மற்றும் நீடித்த வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டதாகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading