Advertisement - Remove

clean - Example Sentences

க்லீந
He said owing to such major steps, India is being considered as the most attractive market of clean energy.
இத்தகைய முக்கிய நடவடிக்கைகளால், தூய்மையான எரிசக்தியின் மிக ஈர்க்கக்கூடிய சந்தையாக இந்தியா கருதப்படுவதாக அவர் தெரிவித்தார்.
There are also big opportunities in the clean energy sector.
தூய்மையான எரிசக்தித் துறையிலும் கூட, மிகப்பெரும் வாய்ப்புகள் உள்ளன.
He said that with this project, millions of people will have access to clean drinking water at their home and thousands of people will also get employment.
இத்திட்டத்தின் மூலம், பல லட்சக் கணக்கான மக்களுக்கு, அவர்களது வீட்டிலேயே சுத்தமான குடிநீர் கிடைக்கப்பெறுவதுடன், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
They can debate and resolve issues surrounding clean water, urban planning and development, national security, global climate change and the use and management of natural resources.
சுத்தமான நீர், நகரத்திட்டமிடல் மற்றும் மேம்பாடு, தேசியப் பாதுகாப்பு, சர்வதேசப் பருவநிலை மாற்றம், இயற்கை மூலவளங்களை பயன்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்து தீர்வுகாண முடியும்” என்றும் குறிப்பிட்டார்.
Stressing the importance of organic and natural farming, Shri Tomar said that these are essential not just for the health of humans and animals, but also for a healthy soil and clean environment, and to increase exports and make agriculture profitable.
கரிம மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு. தோமர், இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி, ஆரோக்கியமான மண் மற்றும் சுத்தமான சூழலுக்கும் இன்றியமையாதவை என்றும், ஏற்றுமதியை அதிகரிப்பதுடன் விவசாயத்தை லாபகரமாக்கும் என்றும் கூறினார்.
Advertisement - Remove
Nordic solutions in clean technologies, maritime solutions, port modernization, food processing, health and life-sciences and agriculture were mentioned.
தூய்மைத் தொழில்நுட்பங்கள், கடல்சார் துறைமுக நவீனமயமாக்கல், உணவுப்பதப்படுத்துதல், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை அறிவியல், விவசாயம் ஆகியவற்றிற்கு நார்டிக் நாடுகளின் தீர்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டன.
Friends, it is the commitment of this government to provide a smart, easy, affordable and clean public transport system in the cities as per the requirements of the 21st century.
நண்பர்களே, 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப, எளிமையான, குறைந்த கட்டணத்தில், தூய்மையான அரசுப் போக்குவரத்து சேவைகளை நகரங்களில் ஏற்படுத்துவது என்பது இந்த அரசின் உறுதியாகும்.
Already, people are calling taxis on their phones, sharing bicycles in cities buses are running on clean energy, cars are going electric.
ஏற்கெனவே மக்கள் டாக்சிகளை தங்கள் போனில் அழைக்கின்றனர், நகரங்களில் மிதிவண்டிகளை பகிர்ந்து கொள்கின்றனர், பேருந்துகள் தூய்மையான எரிசக்தியில் ஓடுகின்றன, கார்கள் மின்சாரத்தில் இயங்குகின்றன.
Clean Mobility powered by Clean Energy is our most powerful weapon in our fight against Climate Change
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மிஅக்வும் சக்திவாய்ந்த ஆயுதமாக தூய்மையான எரிசக்தியின் ஆதரவு பெற்ற தூய்மையான நகர்வு உள்ளது.
Seventeen targets like clean liness in the world, freedom from open defecation and clean energy by 2030 have been set under it.
உலகத்தில் தூய்மை, பொது இடங்களில் காலைக்கடன்களை கழிப்பதிலிருந்து விடுதலை, 2030-ம் ஆண்டிற்குள் தூய்மையான மின்சாரம் போன்ற 17 இலக்குகள் அதன்கீழ் வகுக்கப்பட்டுள்ளன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading