Advertisement - Remove

clean - Example Sentences

Popularity:
Difficulty:
க்லீந
37. Both sides adopted a Joint Statement on Clean Energy and Climate Change, reaffirmed their commitments under the 2015 Paris Agreement, and agreed to co-operate further to enhance its implementation.
தூய எரிசக்தி மற்றும் பருவகால மாற்றத்திற்கான கூட்டு அறிக்கையை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு, 2015 பாரீஸ் ஒப்பந்தத்தின்கீழ் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்ததுடன், அதன் செயல்பாட்டினை அதிகரிக்க கூட்டுறவு மேலும் அதிகரிக்க ஏற்றுக் கொண்டுள்ளனர்.
45. The leaders agreed to scale-up cooperation under the renewed India-EU Science and Technology Cooperation Agreement in frontier areas of science and technology and in addressing current global challenges in particular in the areas of health, water and clean energy.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற முன்னணித் துறைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட இந்திய-ஐரோப்பிய ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழும், குறிப்பாக, உடல்நலம், தண்ணீர் மற்றும் தூய எரிசக்தி போன்றத் துறைகளில் தற்போதைய உலக சவால்களுக்கு தீர்வு காணவும் கூட்டுறவை அதிகரிக்க தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
Our Government was elected first and foremost on the promise to provide clean Governance and end the prevailing regime of corruption and nepotism.
ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தூய்மையான ஆட்சி முறையை அளிக்கும் உறுதியோடு ஆட்சிக்கு வந்த முதல் அரசு, எங்களது அரசாகும்.
Themes such as clean coal, electric mobility, science and technology cooperation, cyber-security and aviation security came up for discussion.
தூய்மையான நிலக்கரி, மின் கடத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்பு, வான்வழி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.
Some of these important challenges are in the key sectors of clean water & energy, food, environment, climate, security, and healthcare.
இந்த முக்கிய சவால்களில் சில தூய்மையான குடிநீர், மின்சாரம், உணவு, சுற்றுச் சூழல், பருவநிலை, பாதுகாப்பு, உடல்நலம் ஆகிய முக்கிய துறைகளில் உள்ளவையாகும்.
Advertisement - Remove
For a large and diverse country like India, technology needs to span a wide range; from advanced space, nuclear and defence technologies to rural development needs in providing clean water, sanitation, renewable energy, community health, etc.
இந்தியாவைப் போன்ற மிகப் பரந்த, மிகவும் வித்தியாசமான நாட்டில் தொழில்நுட்பமும் கூட, முன்னேறிய விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கான தொழில்நுட்பத்திலிருந்து துவங்கி, சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள், மறுசுழற்சியிலான மின்சாரம், மக்களுக்கான உடல்நல வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கான கிராமப்புற வளர்ச்சிக்கான தேவைகள் வரையில் விரிவான அளவிலானதாகவே இருக்கவேண்டும்.
These technologies should aim to convert agri and bio-waste to satisfy multiple needs of electricity, clean water, crop-processing and cold storage.
மின்சாரம், சுத்தமான குடிநீர், பயிரைக் கொண்டு வேறுபல பொருட்களை உருவாக்குவது, குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் போன்ற பல்வேறு வகையான தேவைகளை நிறைவேற்றும் வகையில் விவசாய மற்றும் உயிரி கழிவுகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்தத் தொழில்நுட்பங்கள் அமைய வேண்டும்.
We are scaling up R&D on clean carbon technologies, technologies for enhancement of energy efficiency and increased and efficient use of renewable energy.
தூய்மையான கரிம தொழில்நுட்பங்கள், மின்சக்தியை சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள், மறுசுழற்சி முறையிலான மின்சாரத்தை அதிகமான அளவிலும், சிறப்பாகவும் பயன்படுத்தவுமான ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான வரம்பை நாம் அதிகரித்து வருகிறோம்.
If we clean the river Ganga then nobody can stop its stream and that is why the government has been engaged in cleaning the Ganga by spending the billions and billions of rupees.
கங்கை நதியை நாம் தூய்மைப்படுத்தினால், அதன் நீரோட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. அதனால்தான், அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்து கங்கையைத் தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
He also spoke of development works in areas such as water, power, clean energy, and health.
அதேபோல், சென்னையில் இருந்து கடல் வழியாக கண்ணாடி இழை கேபிள் அமைக்கப்படுகிறது, இதன் மூலம் நல்ல இணைய வசதி கிடக்கும் என்று தெரிவித்த பிரதமர், தண்ணீர், மின்சாரம், தூய்மையான எரிசக்தி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading