Advertisement - Remove

university - Example Sentences

யூநவர்ஸடீ / யூநவர்ஸிடீ
Delivering the 9th Convocational Address of the Lovely Professional University at Phagwara, Punjab, he said unfortunately quality private sector education has become out of bounds for the poor and marginalized sections.
பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள லவ்லி தொழிற்கல்வி பல்கலைக்கழகத்தின் 9-ஆவது பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்திய அவர், ஏழை மற்றும் விளிம்புநிலைப் பிரிவினருக்கு தனியார் துறை மூலம் தரமான கல்வி கிடைக்காமலே இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
General Secretary of the Foundation for Democratic Reforms, Dr. Jayaprakash Narayan, representatives of Bharat Institute of Public Policy and the University of Hyderabad were among the dignitaries who attended the event.
இந்தக் கருத்தரங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான நிறுவனத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜெயபிரகாஷ் நாராயண், பொதுக்கொள்கைக்கான பாரத் நிறுவனம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.
Anna University has been accredited with 6th rank among Universities, 8th rank among Engineering Colleges and 13th rank in the overall category in India, by the National Institutional Ranking Framework (NIRF) ranking of the Ministry of Human Resource Development.
பல்கலைகழகங்கள் தர வரிசையில் 6 –வது இடத்தையும், பொறியியல் கல்லூரிகள் தர வரிசையில் 8 –வது இடத்தையும், இந்தியாவில் ஒட்டுமொத்தப் பிரிவு தரவரிசைய்ல் 13- வது இடத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. ஒட்டு மொத்த தர வரிசை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின்படி நிர்ணயிக்கப்படுகிறது.
Each year thousands of eager young boys and girls travel to Delhi and apply to the University of Delhi or its affiliated colleges.
ஒவ்வொரு ஆண்டும் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும் தில்லிக்கு வந்து தில்லி பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த கல்லூரிகளில் பயில விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர்.
The President said that our leading institutions, such as the University of Delhi, will need to adapt as well.
எனவே அதற்கு ஏற்ற செயல்பாடுகளை தில்லி பல்கலைக் கழகம் போன்ற நமது முக்கிய கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம் எற்பட்டுள்ளது.
Advertisement - Remove
Professors from Andhra University have been used as RD consultants for missile projects, including in the development of the Brahmos missile.
பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணை திட்டங்களில் ஆராய்ச்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆலோசகர்களுடன் ஆந்திர பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து ஆலோசிப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர்.
Additionally, expertise from this University has been sought by the Eastern Naval Command, headquartered in Vishakhapatnam, for civil engineering structural applications and corrosion related issues.
கூடுதலாக, பல்கலைக் கழகத்தின் நிபுணத்துவம் , விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகத்தின் கட்டுமானப் பொறியியல் மற்றும் கடல் அரிப்பு தொடர்பான விஷயங்களுக்கு பயன்படுகிறது.
He expressed optimism that the inauguration of the Classroom and Laboratory Complex at the Andhra University College of Engineering for Women will enhance our countrys capacities to produce high-quality women engineers and technologists.
ஆந்திரப் பல்கலைக்கழக மகளிர் பொறியியல் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள வகுப்பறை மற்றும் சோதனைக்கூட வளாகம், உயர்தரமான பெண் பொறியாளர்களையும், தொழில்நுட்ப அறிஞர்களையும் உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
President's Secretariat President of India addresses convocation of Jagadguru Rambhadracharya Handicapped University , Chitrakoot The President of India, Shri Ram Nath Kovind, graced and addressed the convocation of the Jagadguru Rambhadracharya Handicapped University today (January 8, 2018) at Chitrakoot (Uttar Pradesh).
குடியரசுத் தலைவர் செயலகம் ஜகத்குரு ரம்பாத்ரசார்யா மாற்றுத்திரனாளிகள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் உரை ஜகத்குரு ரம்பாத்ரசார்யா மாற்றுத்திரனாளிகள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரு.
Speaking on the occasion, the President expressed happiness at the fact that students from the Jagadguru Rambhadracharya Handicapped University have had many achievements in the fields of cricket, athletics, art and music.
பல்கலைக்கழக ம் நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கிரிக்கெட், தடகளம், கலை மற்றும் இசைஉள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜகத்குரு ரம்பாத்ரசார்யா மாற்றுத்திரனாளிகள் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை படைத்திருப்பது மகழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading