Advertisement - Remove

university - Example Sentences

Popularity:
Difficulty:
யூநவர்ஸடீ / யூநவர்ஸிடீ
This university will set Indian Railways on the path of modernisation and help India become a global leader in transport sector by enhancing productivity and promoting 'Make in India'.
இந்தப் பல்கலைக் கழகம், இந்திய ரயில்வே-யை நவீனமய பாதைக்கு அழைத்துச் செல்லும். மேலும், உற்பத்தியை அதிகரிப்பதுடன், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவித்து போக்குவரத்து துறையில் இந்தியாவை உலகத் தலைவராக மாற்றும்.
President's Secretariat President of India in Gujarat Addresses 66th Convocation of Gujarat University The President of India, Shri Ram Nath Kovind, graced and addressed the 66th convocation of Gujarat University today (January 21, 2018) in Ahmedabad.
குடியரசுத் தலைவர் செயலகம் குஜராத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர்; குஜராத் பல்கலைக்கழகத்தின் 66 - வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் இன்று (ஜனவரி 21, 2018) அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகத்தின் 66 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துப் பட்டமளிப்பு உரையாற்றினார்.
Speaking on the occasion, the President noted that Gujarat University is supporting many new entrepreneurs through its Start-up and Entrepreneurship Council.
விழாவில் பேசிய குடியரசு தலைவர் " தொழில் தொடக்கம் மற்றும் தொழில்முனைவுக் கவுன்சில்" மூலம் குஜராத் பல்கலைக்கழகம் பல புதிய தொழில் முனைவோருக்கு ஆதரவாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
The President urged students of Gujarat University to take advantage of these facilities.
குஜராத் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும்படி குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார்.
I express my sincere gratitude to the university administration for inviting me.
என்னை அழைத்தமைக்காக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement - Remove
I have also been informed about the model developed by you and your university to raise the farmers income in this region.
இந்தப் பிராந்தியத்தில் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கு நீங்களும், உங்கள் பல்கலைக்கழகமும் உருவாக்கியுள்ள மாடல் பற்றி எனக்குத் தெரிவித்தார்கள்.
Similarly, the students of the university can make a pledge about increasing the crop production per hectare or taking the modern technology to maximum number of farmers.
அதேபோல, ஒரு ஹெக்டருக்கு கிடைக்கும் விளைச்சலை அதிகரிப்பது அல்லது அதிகபட்ச அளவிலான விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை கொண்டுபோய் சேர்ப்பது என பல்கலைக்கழக மாணவர்கள் உறுதி எடுத்துக் கொள்ளலாம்.
By the press of button, PM will unveil plaques to: Lay foundation stone of 54 new Model Degree Colleges, 11 Professional Colleges and 1 Womens University in the country.
இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமையவிருக்கும் 54 புதிய மாதிரி பட்டப்படிப்பு கல்லூரிகள், 11 தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் ஒரு மகளிர் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கான பெயர்ப் பலகைகளை, பிரதமர் விழா மேடையிலிருந்து பொத்தானை இயக்கி திறந்துவைப்பார்.
I also look forward to addressing young Bhutanese students at the prestigious Royal University of Bhutan.
பூட்டானின் பெருமைக்குரிய ராயல் பல்கலைக் கழகத்தில் அந்நாட்டின் இளம் மாணவர்களிடையே உரைநிகழ்த்துவதையும் நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
Lotay Tshering Prime Minister of Bhutan, Honourable Members of the National Assembly and the National Council of Bhutan, Distinguished Vice Chancellor and Faculty Members of the Royal University of Bhutan, My young friends, Kuzo angpo La.
பிரதமர் அலுவலகம் திம்பு-வில் உள்ள ராயல் பூடான் பல்கலைக்கழக த்தில் பிரதமர் ஆற்றிய உரை பூடான் பிரதமர் மேதகு டாக்டர் லோடே ஷெரிங் அவர்களே, பூடான் தேசிய சட்டப்பேரவை மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களே, ராயல் பூடான் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்களே, எனதருமை இளம் நண்பர்களே, குசோ ஸங்போ லா.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading