Advertisement - Remove

university - Example Sentences

Popularity:
Difficulty:
யூநவர்ஸடீ / யூநவர்ஸிடீ
Ministry of Defence Establishment of Defence University There is a proposal to establish Indian Defence University (IDU) as a fully autonomous institution under an Act of Parliament to impart training and education on defence and strategic studies.
பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஏற்படுத்துதல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த படிப்புகளில் பயிற்சியும் கல்வியும் அளிப்பதற்கென நாடாளுமன்ற சட்டத்தின்படி, முற்றிலும் சுயேச்சையான நிறுவனமாக இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை (ஐ டி யு) உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Ministry of Defence Establishment of Defence University There is a proposal to establish Indian Defence University (IDU) as a fully autonomous institution under an Act of Parliament to impart training and education on defence and strategic studies.
பாதுகாப்பு அமைச்சகம் பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஏற்படுத்துதல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த படிப்புகளில் பயிற்சியும் கல்வியும் அளிப்பதற்கென நாடாளுமன்ற சட்டத்தின்படி, முற்றிலும் சுயேச்சையான நிறுவனமாக இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை (ஐ டி யு) உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Ministry of Human Resource Development UGC releases list of 24 fake universities In the interest of students and public at large, the University Grants Commission (UGC) has released the list of 24 fake Universities.
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 24 போலி பல்கலைக்கழக ங்களின் பட்டியலை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதிப் பல்கலைக்கழக மானியக் குழு 24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
State-wise List of fake Universities Bihar Delhi Commercial University Ltd., Daryaganj, Delhi.
மாநிலங்கள் வாரியான போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் பீகார் தில்லி வர்த்தகப் பல்கலைக்கழகம் லிமிடெட், தரியாகன்ஜ், தில்லி.
National University of Electro Complex Homeopathy, Kanpur, Uttar Pradesh. Netaji Subhash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh, Uttar Pradesh. Uttar Pradesh Vishwavidyalaya, Kosi Kalan, Mathura, Uttar Pradesh.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் (திறந்தநிலை), அச்சல்தல், அலிகர், உத்தரப் பிரதேசம் உத்தரப் பிரதேச விஸ்வ வித்யாலயா, கோசி காலன், மதுரா, உத்தரப் பிரதேசம்.
Advertisement - Remove
He was addressing the gathering after inaugurating the new campus of the Central University of Kerala and dedicating the educational institution to the nation, in Kasargod, Kerala today.
கேரள மாநிலம் காசர்கோடுவில் கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை தொடங்கி வைத்து இந்தக் கல்வி நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடையே அவர் உரையாற்றினார்.
In the early 20th century, shortly after graduating from Cornell University in the United States, Ida Sophia Scudder returned to India.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சிறிது நாளில் இடா சோபியா ஸ்கட்டர் இந்தியாவுக்குத் திரும்பினார்.
President's Secretariat ADDRESS BY THE HONBLE PRESIDENT OF INDIA SHRI RAM NATH KOVIND AT THE 160TH CONVOCATION OF THE UNIVERSITY OF MADRAS I am happy to be delivering the 160th Convocation Address of the University of Madras.
குடியரசுத் தலைவர் செயலகம் சென்னைப் பல்கலைக்கழக 160வது பட்டமளிப்பு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நிகழ்த்திய உரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்துவதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
From the middle of the 19th century, the University of Madras has been a cornerstone of our nation building project.
19ம் நூற்றாண்டின் இடையிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் நாட்டைக் கட்டியமைக்கும் பணியில் ஒரு மைல்கல்லாகத் திகழ்ந்து வருகிறது.
There is a remarkable list of nation builders who have been alumni of this University or of its constituent colleges.
இந்தப் பல்கலைக்கழகம் மற்றும் இதன் இணைவுக் கல்லூரிகளில் படித்த மகத்தான மாணவர்கள் பட்டியலில் இந்த நாட்டின் மிகச் சிறந்த சிற்பிகள் இடம்பெறுகிறார்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading