Advertisement - Remove

university - Example Sentences

Popularity:
Difficulty:
யூநவர்ஸடீ / யூநவர்ஸிடீ
The roll call of great Indians who have spent their formative years in this University is so long that if I mention all of them, I will be speaking for a few hours.
இந்தப் பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத் தக்க சிறந்த மாணவர்களின் பட்டியலைக் குறிப்பிட்டால் சில மணி நேரம் ஆகிவிடும்.
The University of Madras has both benefited from and contributed to a tradition of scholarship that is central to Tamil Nadus identity.
தமிழகத்தின் அடையாளமான பாரம்பரியப் புலமைக்கு சென்னைப் பல்கலைக்கழகம் பங்களிப்பு செலுத்துகிறது. அதைப் போல், தமிழக பாரம்பரியத்திடமிருந்தும் பெற்றுக் கொண்டு வருகிறது.
Ladies and Gentlemen and Dear Students This convocation and this anniversary are a moment of renewal for both the University of Madras and for those graduating today.
பெரியோர்களே, தாய்மார்களே, என் அன்பு மாணவர்களே! இந்தப் பட்டமளிப்பு விழாவும் ஆண்டு நிகழ்வும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கும் பட்டம் பெறுவோருக்கும் நினைவில் போற்றத் தக்க நிகழ்வுகளாகும்.
The University needs to aspire to the next level, to benchmark itself against the best in the world, and to continue to remain competitive for top students as well as top faculty.
பல்கலைக்கழகம் அடுத்து, உலகின் மிகச் சிறந்த இடத்தைப் பிடிக்கும் வகையில் விருப்பம் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தொடர்ந்து சிறந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு சிறப்பிடத்தில் தொடர வேண்டும்.
I am told that the University of Madras has prepared an ambitious and detailed plan in this regard, and I wish you all the best.
இது தொடர்பாக இலக்குடன் கூடிய விரிவான திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் தயாரித்துள்ளதாக அறிகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
Advertisement - Remove
Twelve students are University rank holders and are being honoured today with medals.
பல்கலைக் கழக அளவில் ரேங்க் பெற்ற 12 மாணவர்கள், பதக்கம் வழங்கி இன்று கவுரவிக்கப்படுகிறார்கள்.
Prime Minister's Office English rendering of PMs address at the convocation of Visva Bharati University at Santiniketan in West Bengal Prime Minister of Bangladesh Sheikh Hasina, present on the stage, Governor of West Bengal Mr.
பிரதமர் அலுவலகம் மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் உரை மேடையில் அமர்ந்திருக்கும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க மாநில ஆளுநர் திரு.
I noted with satisfaction that you were the first University in the country to start a community college focused on skill development for enhancing employability.
வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் சமுதாயக் கல்லூரியை நாட்டிலேயே முதல் முறையாக உருவாக்கிய முதல் பல்கலைக்கழகம் இது என்பதில் எனக்கு திருப்தி என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
I once again thank the Vice Chancellor for giving this opportunity to visit the University and learn about the good work being done by all of you.
இந்த பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்து, நீங்கள் ஆற்றிய சிறந்த பணிகளை அறிந்துக் கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்த துணை வேந்தருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
I hope with your efforts, this University will rise to greater heights.
உங்களுடைய முயற்சிகளால் இந்த பல்கலைக்கழகம் மிக உயர்ந்த இடத்திற்கு செல்லும் என நம்புகிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading