Advertisement - Remove

university - Example Sentences

Popularity:
Difficulty:
யூநவர்ஸடீ / யூநவர்ஸிடீ
The building has arrangements for accommodation of more than 100 university students and research scholars.
இந்த வளாகம், நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்குவதற்கான வசதிகளைக் கொண்டுள்ளது.
Similarly, it has also been decided to establish Inter-faith University in Amritsar, so that respect for harmony and diversity can be further encouraged.
அதேபோல, அமிர்தசரஸில் சர்வசமய பல்கலைக்கழகம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நல்லிணக்கத்தையும், பன்முகத் தன்மையையும் ஊக்குவிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
Sh Arora had been invited by the University on the occasion of Law Conclave organized in memory of the legendary Constitutional expert, economist and jurist par excellence Shri Nani Palkhiwala.
அரசியல் சட்ட நிபுணரும், பொருளாதார வல்லுநரும் தலைசிறந்த நீதிமானும் ஆகிய திரு நானி பல்கிவாலா நினைவாக இந்தப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த சட்டக் கருத்தரங்கிற்கு திரு அரோரா அழைக்கப்பட்டிருந்தார்.
The motto of Pondicherry University Community College is Education for Employment through Skills Formation.
திறன் வளர்ப்பு மூலம் வேலைவாய்ப்புக்கான கல்வி'' என்பது புதுவைப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியின் தாரக மந்திரமாக உள்ளது.
The motto of Pondicherry University Community College is Education for Employment through Skills Formation.
புதுச்சேரி பல்கலைக் கழக சமுதாயக் கல்லூரியின் குறிக்கோள் “திறன் உருவாக்கத்தின் மூலம் வேலை வாய்ப்புக்கான கல்வி” என்பதாகும்.
Advertisement - Remove
The BIMSTEC nations with whom India shares excellent political and social equations have agreed to jointly set up a BIMSTEC University of Ayurveda and Traditional Medicine in India.
ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்கான பிம்ஸ்டெக் பல்கலைக் கழகம் ஒன்றை இந்தியாவில் ஏற்படுத்தவும், பிம்ஸ்டெக் நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
He suggested to the University to take prompt action on finalizing the examination calendar as well as on filling up vacant positions in the University.
பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், தேர்வுக்கான அட்டவணையை இறுதிப்படுத்துமாறும் குடியரசுத் துணைத் தலைவர் ஆலோசனை தெரிவித்தார்.
Shri Rijiju said,The annual competitions being organized at the national level under the Khelo India Scheme, like the Khelo India Youth Games and University Games, have helped to identify sporting talent from all states. However, that is not enough.
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் தேசிய அளவில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் என்று பல போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காண இவை உதவியிருக்கின்றன என்றும் திரு கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
This webinar series is in sync with the University Grants Commissions proposal to celebrate 150th Birth Anniversary of Mahatma Gandhi to disseminate Gandhian Thought and Philosophy in intellectual circles.Prof.NajmaAkhtar,ViceChancellor was also present on the occasion.
காந்திய சிந்தனையையும் தத்துவத்தையும் அறிவுசார் வட்டாரங்களில் பரப்புவதற்காக மகாத்மா காந்தியின் 150- வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கான பல்கலைக்கழக மானியக் குழு திட்டத்துடன் இந்தத் தொடர் ஒத்திசைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேராசிரியர் நஜ்மா அக்தரும் கலந்து கொண்டார்.
He was addressing the 20th Convocation of the Rajiv Gandhi University of Health Sciences, in Bengaluru today.
பெங்களூருவில் இன்று (12.04.18) ராஜீவ் காந்தி மருத்துவ விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தில் 20-வது பட்டமளிப்புவிழா உரையை அவர் நிகழ்த்தினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading