Advertisement - Remove

university - Example Sentences

Popularity:
Difficulty:
யூநவர்ஸடீ / யூநவர்ஸிடீ
Their regulatory framework will be separate from existing structures like the University Grants Commission and All India Council for Technical Education.
இந்த நிறுவனங்களுக்கான வரன்முறை கட்டமைப்புகள் தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவின்சிலில் இருந்து மாறுபட்டதாக இருக்கும்.
Let me begin by congratulating Romesh Wadhwani ji and Sunil Wadhwani ji,The Government of Maharashtra, and Mumbai University for coming together to make this Institute a reality.
சுனில் வாத்வானிஜி ஆகியோருக்கும், மஹாராஷ்ட்ர அரசு, மும்பைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றிற்கும் பாராட்டு தெரிவிப்பதோடு எனது உரையைத் தொடங்குகிறேன்.
Friends, It is a matter of pride that in a short time, GFSU has achieved such a bench-mark of academic excellence that the National Assessment and Accreditation Council has awarded this University an ‘A’ Grade.
நண்பர்களே, ஒரு குறுகிய கால அளவில் குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரப்பதிவுக் குழுவின் ‘ ஏ’ கிரேட் அங்கீகாரத்தைப் பெற்று ஓர் அரிய கல்விச் சாதனையை நிகழ்த்தியுள்ளது பெருமைப்படக்கூடிய ஒன்றாகும்.
With the launch of the University of Ladakh this demand would be fulfilled.”
லடாக் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.
In the interest of community at large, Indian Defence University proposed construction of Bus Bay along NH-8 for decongestion of heavy traffic on Delhi-Jaipur highway.
பொதுமக்கள் நலன் கருதி, தில்லி-ஜெய்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்தியப் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் பேருந்து நிறுத்தி வைக்கும் இடத்தை அமைக்க பரிந்துரைச் செய்தது.
Advertisement - Remove
The Prime Minister, Shri Narendra Modi, today attended the sixth Convocation of Babasaheb Bhimrao Ambedkar University at Lucknow.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாபா சாபேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
It is a huge honour and privilege to address the 103rd Science Congress in the centenary year of the University of Mysore.
மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டில், 103வது அறிவியல் மாநாட்டில் உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
The history of the Science Congress and the University of Mysore began around the same time.
அறிவியல் மாநாடு மற்றும் மைசூர் பல்கலைக்கழகத்தின் வரலாறும் அந்த காலகட்டத்திலேயே தொடங்கியது.
• ongoing Schemes of Interest Subsidy and contribution for guarantee funds, Scholarship for College & University Students;
அமலில் உள்ள வட்டி மானியம் மற்றும் உத்தரவாத நிதிகளுக்கான பங்களிப்பு, கல்லூரிக்கான உதவித் தொகை & பல்கலைக்கழக மாணவர்கள்;
The Prime Minister, Shri Narendra Modi, today delivered the Convocation Address at the Centenary Year Convocation of the Banaras Hindu University in Varanasi.
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வாரணாசி நகரில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading